செய்தி: காயல்பட்டினம் நகர மக்களின் வாழ்க்கை முறை குறித்த டி.சி.டபிள்யு. துணைத்தலைவர் அறிக்கைக்கு நகர மருத்துவர் டாக்டர் கிஸார் மறுப்பறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byshajahan m.m (chennai)[04 June 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 27752
அஸ்ஸலாமுஅலைக்கும் .
.டாக்டர் கிஸார் அவர்கள் ,மத்திய அரசின், சுற்று சூழல் அமைச்சகத்தின் மதிப்பீட்டு வல்லுநர் குழுவின் உறுப்பினாராக இருந்தும் தைரியமாக இந்த அறிக்கை வெளியிட்டுள்ளார் . அந்த குழுவின் உறுப்பினர் எந்த சமூகத்துக்கு சாதகமாகவும் அல்லது குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு பாதகமாக எந்த நடவடிக்கையிலும் வெளியில் ஈடுபடகூடாது என்பது , அவர் சார்ந்த அமைச்சகத்தின் நெறிமுறை. இந்த அறிக்கை, வெளியே தெரிந்தால் அவரின் பதவிக்கு கூட ஆபத்து வரவாய்ப்பு உள்ளது.
பொதுவாக காயல்பட்டினம் மக்களை தான் மற்ற ஊர் மக்களைவிட நோய்கள் குறைவாக தாக்க வேண்டும் ஏனெலில் அநேகர் ஒரு நாளைக்கு ஐந்து முறை ஒழு செய்யும்போது உடலின் அநேக பாகங்கள் சுத்த மாகிறது . இது தை தொடரின் இருந்து காக்கிறது. நாள் ஒன்றுக்கு ஐந்து முறை தொழுகையில் , சுமார் பதினேழு முறை நின்று குனிந்து எழும்பி பிறகு இருமுறை குனிந்து செய்வதால் உடலுக்கு நல்ல உடல்பயிற்சியும் ,இரத்த ஓட்டம் நல்ல படியும் உடல் பூராவும் செல்வதால், இதய அடைப்பு முதல் stroke வரை நோயிலிருந்து காக்கபடுகிரார்கள்.
மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 20 நிமிடம் மிதமான உடல் பயிற்சி செய்தாலே போதும் இதய நோய் வராது என்கிறார்கள் அனால் இந்த ஊர் மக்களோ, குறைந்த பட்சாம் 25 நிமிடம் தினம குனிந்து எழும் உடல்பயிற்சி போன்று செய்வதுடன் தொழுகையில் ஓர்மை படுவதால் யோகா மூலம் என்னென்ன நன்மை கிடைக்குமோ அதுவும் கிடைக்கிறது.. வருடம் ஒரு முறை நோன்பு நோற்பதன் மூலம், இன்னும் ஆயில்கலம் நீலவே வாய்ப்பு இருக்கிறது
கத்ன என்னும் சுன்னத் மூலம் அன்குரியின் முன்தொழ்ளை நீக்கி விடுவதால், ஆண்குறி புற்று நோய் , PROSTATE புற்று நோய் அறவே வரக்கூடாது. அதுபோல் கத்னா செய்த நிலையில் இல்லறத்தில் ஈடுபடுவதால், பெண்களுக்கு கருப்பை புற்று நோய் வரவே வராது. இன்னும் அடுக்கி கொண்டே போகலாம் ....
ஆனால் இதையெல்லாம் சீனிவாசன் அழகாக மறைத்து விட்டு, ஆதாரமே இல்லாத குற்றசாட்டுகளை வைத்துள்ளார்
ஆனால் மற்றவர்களை விட இத்தனை சுகாதார நன்மைகள் இருந்தாலும், இவ்வூர் மக்களை நோய்கள் வாட்டி எடுபதர்க்கு வேற என்ன காரணம்.. சீனிவாசன் சார் போன்றவர்களுக்கு சம்பளம் பஞ்ச பயண படி அளக்கும் இந்த DCW தான்.
சீனிவாசன் இவ்வளவு மோசமாக நம் சமுதாயத்தை தாக்கி குறிப்பிட்டும் டாக்டர் தனது மறுப்பில் எங்கேயும் எல்லை மீறாமல் ,மிக கண்ணியத்துடன் , அதே நேரத்தில் கடுன்சொர்களால் தன எதிர்ப்பை ஆதங்கத்தை காட்டி உள்ளார்.
Re:... posted byshajahan m.m (chennai)[08 May 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 27285
அஸ்ஸலாமு அலைக்கும் . பஷீர் மேற்கோள்காட்டிய புத்தக வரிகள், கதையாக படிப்பதற்கு வேண்டுமானால் சுவாரசியமாகவும், சோகமாகவும் இருக்கலாம். ஆனால் உண்மை நிலையை விளக்க அது சரியான விளக்கம் ஆளா. எதுகை மோனை அமைய வேண்டும் என்று அதிக விசயத்தை மிகைபடுத்துவது, நடப்புகளை கதையாக சொல்லும் புத்தகங்களின் இயல்பு..
சவூதியில் கண்டிப்பான ஷரியத் சட்டம் பின்பற்ற படுகிறது. அதில் தன நாட்டவர் அல்லது மற்ற நாட்டவர் என்ற பாகுபாடு இல்லை. இதற்க்கு ஏராளமான உதாரணம். அவற்றில் ஒன்று தான்,சவுதி இளவரசி ஒருத்தி., சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு படிக்க வெளிநாடு இருக்கும்போது, தகாத உறவில் ஈடுபட்டதால், சம்பவம் நடந்த குறைந்த நாட்களில், கொல்லபட்டார் .இதுபோல் பல பல உதாரணம்.. சட்டம் ஒன்று தான். ஆனால் சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரிகள் தவறு இழைக்கலாம். அதற்காக அந்நாட்டின் சட்டமே தவறு என்று சொல்வது அறியாமையின் உச்சகட்டம்.இதை பற்றி சில வாரங்களுக்கு முன் உணர்வு இதழில் மிக விவரமாக ஒரு கட்டுரை வந்தது..
see http://www.tntj.net/141754.html
அனால் அந்த நாட்டின் வெளிநாட்டு கொள்கை தன மக்களுக்கு ஒரு அரசியல் உரிமை, மற்ற நாட்டு மக்களுக்கு வேற உரிமை. இது சவுதி யில் மட்டும் அல்ல உலகில் உள்ள எல்லா நாட்டின் வெளிநாட்டு கொள்கை மற்றும் EXPATRIATE கொள்கை இப்படி தான் இருக்கும்., எல்லா நாடுகளும், தன மக்களுக்கு தான் எல்லாவற்றிலும் முன்னுரிமை கொடுக்கும்..அனால் சவுதி மட்டும் தான் சமீபத்தில் வெளியிட்ட சட்டத்தில் கூட எந்த குறிப்பிட்ட நிறுவனத்தில் குறிப்பிட்ட துறையில் வேலைபார்ப்பவர்களில் குறைந்த பட்சம் 10%சதவிகிதத்தினர் மட்டும் சவுதி நாட்டவராக இருக்க வேண்டும் என்று கூறியது, அதன் பெருந்தன்மை தவிர, காட்டுமிராண்டி தனம் அல்ல.
சவுதி அரசோ நாடோ ஏரையும் பட்டு கம்பளம் விரித்து அங்கு அடிமை வேலை செய்ய வரவேற்க வில்லை. புத்தகத்தில் க்றிப்பிட்டுள்ளது போல் காட்டு அரபிகள் போல் உள்ளம் கொண்டவர்கள் பாலைவன சுடுமணலில் தவிப்பவர்கள் விரல் விட்டு என்னும் ஒரு சிலரே. இது போல் கொடுமையான கொண்டவர்கள் எல்லா நாட்டிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏன் நம் நாட்டில் கொத்தடிமைகள் பற்றி பல முறை நாம் செய்தி தாள்களில் கேள்விப்பட்டுள்ளோம் அதைவிட மோசமா சவுதயில்
வேற வேலைக்கு சென்று, பாலைவன சுடுமணலில் மாட்டிகொல்வதை வைத்து, சவுதி கபிலை குறைகூறமுடியாது. இந்தியாவில் உள்ள TRAVEL AGENT , கஷ்டத்தில் உள்ள எமாற்றி அனுப்பும்போது, குறைகூறி தண்டிக்க படவேண்டியவர் அந்த TRAVELS AGENT தான். பொதுவாக சவுதி நிறுவனம் , தனது நிறுவனத்திற்கு வேலைக்கு வெளிநாட்டில் ஆள் தேவை படும்போது, அதுபற்றி விவரமாக TRAVEL AGENT இடம் கூறி, இன்னென்ன வேலைக்கு, இந்த தகுதியுடைய ஆள் தேவை என்று கூறிவிடுவார்கள். வேலையை மாற்றி, பொய் சொல்லி , அனுப்பி அங்கு கஷ்டபட வைப்பதே இந்த AGENT தான்.அப்படி இருக்க குறை ஒன்று கூட அந்த புத்தகத்திலோ, இந்த கட்டுரையிலோ இந்தியாவில் உள்ள AGENT பற்றி குறிப்பிடாதது , குருட்டு பார்வைதான்.
தனிமனித உரிமை மீறல் என்கு தான் நடக்க வில்லை.. சவுதி பற்றி எழுதும் பஷீர், சற்று இங்குள்ள நிலைகளை யோசிக்க வேண்டும்.. 16 மணி மணி நேர வேலைக்கு பின்னும் நாள் ஒன்றுக்கு 100 க்கும் குறைவாக சம்பளம் கொடுக்கும் முதலாளில் எத்தனை பேர் இங்கே.. முன் தொகையாக ஒரு அமௌன்ட் கொடுத்து விட்டு, பின் அந்த மனிதனை நம் நாட்டில் விலங்கை விட கேவலமாக நடத்தி எந்த சம்பளமும் கொடுக்காத அவல நிலை சவுதியில் இல்லை..
இந்திய போன்ற வளரும் நாடுகளில் உள்ள எதனை பேர் சவுதி வைத்து வாழ்வில் வளம்பெருகிரார்கள், எத்தனை பேர் தனது களத்தை கஷ்டமில்லாமல் தள்ளுகிறார்கள், எத்தனை பேர் அங்கு சம்பாதித்து, இங்கு பல தொழில் நிறுவங்களை தொடக்கி இருக்கிறார்கள்
ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர் மட்டும் இப்படி பாலைவனத்தில் மாட்டிகொல்வதை மட்டுமே, சவுதியில் நடக்கும் நிகழ்வாக காட்டி இருப்பது, ஆசிரியரின் குறிகிய கண்ணோட்த்தையும், அதிக அறியாமையும்தான் காட்டுகிறது..
மீண்டும் கூறுகிறேன், புத்தகங்கள்,படிக்க , நேரம் போக காலம் தாள தான் உதவுமே தவிர, ஒரு நாட்டின் உண்மை நிலையை பிரதி பலிக்க ஆண்நாட்டு சட்டங்களை தெரிந்து விட்டு அங்குள்ள உண்மை நிலையை அங்குள்ள நம் நாட்டு தூதரகம் மூலம் தெரிந்து கொண்டு எழுதுவது நல்லது.. அப்படி இல்லையென்றால், அங்கு பொய் பிழைக்கும் அனைவரையும் இகழ்வதாகவே என்ன தோன்றும்..
Re:... posted byshajahan m.m (chennai)[03 May 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 27187
அஸ்ஸலாமு அலைக்கும் .. சாமு காக்கா அவர்களே, இன்று புதுப்பள்ளி ஜமாஅத்தார் கொடுத்த குற்றசாட்டு கடிதர்த்திர்க்கு பதில் கொடுத்துள்ளீர்கள்.. புதுப்பள்ளி ஜமாஅத் சார்பில் போட்டி இட்ட்டதால், அவர்கள் கேட்கும் விளக்கத்திற்கு விடை கொடுத்துள்ளீர்கள்..
ஆனால் அன்று, நகர்மன்ற தலைவி தனது சொந்த செலவில் கூட்டம் போட்டு மேடையேறி, குரானை கையில் ஏந்தி, சத்தியமிட்டு உங்கள் மீது குற்றசாட்டுகளை அடுக்கடுக்காக வைத்தாரே.. அந்த குற்ற சாட்டுகளுக்கு இன்று வரை பதில் இல்லையே .. அப்படி என்றால் தலைவி கூறிய உங்கள் மீதான குற்ற சாட்டுகள உண்மை என்று எடுத்து கொள்ளலாமா? ஆபிதா சத்தியமிட்டு கூறியதால், இனி அந்த விஷயம் அவர்களுக்கும் அல்லாஹ்விற்கும் இடையில் உள்ளது.
உங்கள் மீதுள்ள குற்ற சாட்டுக்கள் உண்மையில்லை என்றால். நீங்களும் அல்லாஹ்வின் மீது சத்தியம் இட்டு கூற முடியுமா?
இன்னொரு விஷயம், சுன்னத் ஜமாத்திற்கு எதிரான கூட்டம் என்று சில இடங்களில் குறிப்பிட்டு உள்ளீர்கள். நீங்கள் இதில் சுட்டிகாட்ட முயல்வது தௌஹீத்வாதிகளைத்தான். தௌஹீத்வாதிகள் தங்கள் ஏகத்துவ கொள்கையில் உறுதியாக இருப்பதால், அவர்கள் சுன்னத் ஜமாத்தின் எதிரிகள் என்று அர்த்தம் அல்ல.
சரி விசயத்திற்கு வருவோம்.. தௌஹீத் வாதிகள் எல்லோரும் தலைவியை ஆதரித்து, பின்னால் செல்லவில்லை, தலைவிக்கு பக்கபலமாக இல்லை. உண்மையான தௌஹீத் ஜமாஅத் என்றுமே நடுநிலையான நிலையையே எடுத்துள்ளது. தவறு செய்யும் கூட்டத்தை என்றுமே தட்டி காட்டிஉல்லது.. இனியும் தட்டி காட்டும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மக்களின் ஆதரவை பெற்று பின்னர் மக்களளுக்கு துரோகும் இழைத்தால், அது எந்த பதவியில் இருந்தாலும் அல்லது எந்த அமைப்பாக இருந்தாலும் தௌஹீத் ஜமாஅத் சுட்டி காட்ட ஒருபோதும் தயங்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்..
அஸ்ஸலாமு அலைக்கும் .. மக்களால தேர்ந்து எடுக்கப்பட்ட நகர்மன்ற உறுப்பினர்களே அவர்களே.. ஒன்றை மட்டும் பயந்து கொள்ளுங்கள்.. இந்த பதவியில் இருந்து உங்களை யாரும் திரும்ப பெறமுடியாது என்ற இறுமாப்பு வேண்டாம்.. இந்த பதவி உங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு பொறுப்பு.. இந்த பொறுப்பை நீங்கள் சரியாக நிறைவேற்றவிட்டால் அல்லது தவறாக பயன்படுத்தி அதன் மூலம் சுய லாபம் அடைந்தால், நிச்சயம் அதைப்பற்றி நாளை மறுமையில் கேள்வி கேட்கப்படும்..
"நீங்கள் ஒரு அணுவை விட சிறியதாக நல்லதோ கேட்டதோ செய்து இருந்தாலும் அதுபற்றி விசாரிக்கப்படும்"(குரான் ).. . மக்களுக்கு தவறு இழைத்தால் மக்கள் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான் .. இனி அல்லாஹ்வுக்கு பயந்து, பொறுப்பை உணர்ந்து , உங்களுக்கு ஆகுமான சம்பளத்தை மட்டும் பெற்று கொண்டு , உங்கள் பதவி காலத்தில் நல்ல பனி செய்யுன்கள்..
Re:... posted byshajahan m.m (chennai)[19 April 2013] IP: 122.*.*.* India | Comment Reference Number: 26943
சாளை பஷீர் அவர்களின் இந்த கட்டுரை, ஷமீமின் கட்டுரைக்கு நமதூர் டாக்டர்கள் கொடுத்த விளக்கத்திற்கு , கௌண்டர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதியதாகவே தெரிகிறது.. கொடுத்த விளக்கத்தையே திரும்ப திருச்சி கூறியுள்ளார்..
இதுபோன்ற தொடர்ச்சியாக அல்லோபதி மருத்துவத்திற்கு எதிரான கட்டுரைகளை இந்த இணைய தளம் வெளியிடுவதன் மூலம், தான் இந்த மருத்துவ முறையை எதிர்பாதாக எடுத்துக்கொள்ளலாமா.?
சென்ற விளக்கத்தில் மருத்துவர்கள் , மருந்துகளின் விலையை நிருனயிப்பது மருத்துவர்கள் அல்ல, அது மத்திய இரசாயன மற்றும் உர மைச்சகத்தின் கீழ் வரும் மருந்தியல் துறை தான் என்றும்,அந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகள தான், இந்த மருந்துகளின் விலையேற்றத்திற்கு காரணம் என்று அழகாக விவரித்து விட்டு, அருத்துவர்கள், நோயாளிகளின் மனநிலை மற்றும் பணநிலை அறிந்து தான் மருந்து தருகிறார்கள் என்று விளக்கம் கொடுத்த பின்னும் , மீண்டும் மருத்துவர்களை சாடுவது,
ஓரினசேர்க்கையினால் AIDS வருகிறது, அதனால் ஓரினசேர்க்கையில் ஈடு படாதீர் என்றால்,இல்லை மருத்துவர்களின் சிகிச்சை முறையால் தான் AIDS வருகிறது என்பது போல் உள்ளது..
மாற்று முறை மருத்துவத்தில்,ஹம்தர்த்,டாபர் , இம்ப்கோப்ஸ், உள்ளிட்டட பல மருந்து நிறுவனங்கள் வெளிப்படை தன்மையை கடைபிடித்தாலும் ஒரு சில மருத்துவர்கள் தவிர மற்றவர்கள் தரும் மருந்து கலீல் பெயரோ, விலையோ இல்லை..அல்லது இந்த மருந்து நிறுவங்களின் லேபல் கிழிக்க பட்டு , தன இஷ்டம் போல் உள்ள விலை தான் ..
மருத்துவர்கள் தங்கள் மருத்துவ மனைகளில் , மருந்துகடை வைத்து லாபம் சம்பாதிப்பதில் என்ன தவறு..ஹலாலான முறையில் எந்த பிசினஸ் இருந்தால், ஒரே இடத்தில் எத்தனை வருமானம் பெறுவதில் என்ன தவறு...airticket பிசினஸ் செய்பவர்கள், கூட சேர்ந்து forex பிசினஸ், பண்ணினால் . எல்லா வருவாயும் தன பைக்கே எடுக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா..
இந்த இணையதளம் டாக்டர்கள் மீது வெறுப்பு கொட்டும் கட்டுரைகளை வெளியிடுவதை இத்துடன் நிறுத்தினால் நல்லது அல்லது இது பற்றி parallel விளக்கம் கொடுக்க அந்த துறை மருத்துவர்களையும் கலந்து ஆலோசிக்கலாம்.
என் மனதில் பட்டவை நான் எழுதி விட்டேன். யாரையும் குறை கூற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. வஸ்ஸலாம்
Re:4300 வாக்குகளுக்கும் கூடு... posted byshajahan m.m (chennai)[21 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11549
Assalamu Alaikum
Sister Abitha to say thanks for Allaha (Alhamduilla)
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம்
உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்
கோபத்தின் மூலமாக எடுக்கும் எந்த அவசர முடிவிலும் இறையருள் அறவே இருக்காது மாறாக இறைவனின் கோபமே நிறைந்திருக்கும் என்பதற்கு யூனுஸ்(அலை) அவர்களின் நிகழ்வு சிறந்த எடுத்துக் காட்டாகும். எனவே அடிக்கடி கோபப்பட்டு, வார்த்தைகளையும் , அவதூறுகளையும், மற்றவர்கள் மேல் வீசப்பட்டு அதனால் நற்செயல்களின் நன்மைகளையும், ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொண்டு மறுமையில் தோல்வியாளர்களின் வரிசையில் நிற்காமல் நிதானத்துடனும், அடக்கத்துடனும் நடந்து கொண்டு கேட்க வேண்டியவர்களிடம் முறையாக் கேட்டறிந்து நிதானமாக ஒரு முடிவை மேற்கொண்டு நமக்கும் எதிராளிக்கும் யாதொரு பாதிப்பும் ஏற்படாமல் நடந்து கொண்டால் ஆரோக்கியத்திந்கும் சிறந்தது அமல்களினால் கிடைக்கும் நன்மைகளும் வீண் போகால் மறுமையில் வேறெவருடைய நன்மையும் தேவையில்லாத அளவுக்கு நம்முடைய நன்மைகளைக் கொண்டு வெற்றியாளர்களின் வரிசையில் அணிவகுக்க வல்ல அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி ஆருள் புரிவானாக ! ... ஆமீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross