Re:...அவமானம் posted bysholukku muhiydeen (Riyadh)[20 August 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41698
அஸ்ஸலாமு அலைக்கும்
உங்கள் இருவர்களின் கருத்துக்களை கேட்டு கேட்டு எங்களுக்கு என்ன பிரயோசனம். ஊருக்கு நல்லது நடந்தால் சந்தோசப்பட்டு இருப்போம் . உங்களால் எதுவும் செய்ய முடிய வில்லை என்றால் ராஜினாமா செய்யுங்கள் .உங்கள் அனைவர்களினாலும் பாதிப்பு மக்களுக்கு தான்.
இது வரை இருந்த நகராட்சி மன்றத்தில் அமைந்த தலைவர் மட்டும் உறுப்பினர்களில் மிக மட்ட ரகமான;எந்த வித நல்ல திட்டங்களும் நடைபெறாத, மோசமான ஆட்சியாக அமைந்தது இந்தமுறை தான்.
பின்னால் வரும் மக்களுக்கு இந்த நகர்மன்றம் அவமானமான எடுத்து காட்டாக வரும்.அல்லாஹ் போதுமாணவன்.
வாழ்த்துக்கள் posted bysholukku.aj (kayalpatnam)[06 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27802
இந்த ஊரில் பல மார்க்க நட்சத்திரங்களை மின்ன செய்தது ஹாமிதிய்யா. இதன் வளர்ச்சிக்காக உதவும் கரங்களின் ஒவ்வொரு பைசாவுக்கும் ஈருலகிலும் நன்மையை ரப்புல் ஆலமீன் வாரிவழங்குவான் என்பதில் இருவேறு கருத்து இருக்காது. இன்னும் பல பரிணாமங்கள் பெற வாழ்த்துக்கள்.
செய்தி: இரண்டு மாதங்களில் ஒருவழிப்பாதை பணி முடிக்கப்படும்! இளைஞர் ஐக்கிய முன்னணியின் கோரிக்கைக்கு நகராட்சி ஆணையாளர் பதில்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாராட்டுக்கள் posted bySHOLUKKU.AJ (kayalpatnam)[06 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 27800
சப்தமில்லாமல் இந்த ஊருக்காக பல சேவைகலை செய்து வரும் உங்களுக்கு எத்தனை செம்மல்கள் விருது வழங்கினாலும் போதாது. பொது வாழ்க்கையில் உங்களுக்கு நிகர் நீங்களே இந்த ஊரில். வாழ்த்துக்கள்!!!
செய்தி: முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர், தமுமுக துணைப் பொதுச்செயலாளர் சந்திப்பு! சமுதாய நலன் குறித்து கருத்துப் பரிமாற்றம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:முஸ்லிம் லீக் பொதுச் செயல... posted bySHOLUKKU.AJ (DXB)[28 December 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15201
Re:நகர்மன்ற துணைத்தலைவருக்கு... posted bysholukku.aj (kayalpatnam)[19 November 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13578
அஸ்ஸலாமுஅலைக்கும்
அன்பின் நகராட்சி துணை தலைவர் sm .முஹியதீன் அவர்களுக்கு வரவேற்பு அளித்த எம் முன்னணியின் பொறுப்பாளர்களுக்கும், வரவேற்பில் கலந்து கொண்ட SMM. அவர்களுக்கும் நன்றி.
நம் ஊருக்கு தேவையான அதிக திட்டங்கள் எம் YUF இன் கவினர் ,செயலாளர் SAK அவர்களிடம் பெற்று ஊரின் வளர்ச்சிக்கு பாடுபட வாழ்த்துக்கள்.
YUF இன் இந்த வரவேற்பு நிகழ்ச்சி கட்சி பேதமின்றி செயல்படுவதை நன்றாக வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
Re:பெருகும் புற்றுநோய் நீங்க... posted bysholukku.aj (UAE-DUBAI)[16 November 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13429
அஸ்ஸலாமுஅலைக்கும்
புற்றுநோய்க்கும் பல மோசமான நோய்களுக்கும் தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் உள்ள அதே வேலையில் இபாதத்து மூலம் இந்த முசீபத்துகளை நீக்க நடவடிக்கை எடுத்த நல்ல உள்ளங்களுக்கு அல்லாஹ்வின் கருணை பார்வை என்றும் நிலைத்திருக்கும்.
சுமார் 20 வருடங்களுக்கு முன்னாள் ஒவ்வொரு வீட்டிலும் இறைவனின் கலாமாகிய திருமறையின் ஒளியை கேட்டுக்கொண்டு இருந்த காலங்கள் மறைந்ததாலோ என்னவோ இந்த நோய்களை நம் ஊரில் அதிகமாக காணும் துர்பாக்கிய நிலை.
ரப்புல் ஆலமீன் காலரா என்ற கொடிய நோயை விரட்டியது போல் இந்த சனியத்தையும் இவ்வுலகில் வாழும் அணைத்து மக்களையும் விட்டு நீக்கி நிம்மதியாக உன் நினையுடன் வாழ உதவி செய்வாயாக ஆமீன்.
மீண்டும் ,மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டு இருக்கும் இந்த மக்களின் துஆவை கபூல் செய்வாயாக ஆமீன். மாசலாமா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross