கத்தர் காயல் நல மன்ற உறுப்பினரது தந்தை மறைவிற்கு அம்மன்றம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எமது கத்தர் காயல் நல மன்ற உறுப்பினர் ஜனாப் கப்பச்சி சம்சுதீன் அவர்களின் அன்புத் தந்தை ஜனாப் கப்பச்சி நூர் முஹம்மத் அவர்கள் இன்று 16.11.2011 புதன்கிழமை அதிகாலை வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். “ அல்லாஹும்மங்ஃபிற் லஹூ”
மர்ஹூம் அவர்களின் மஃபிரத் - பாவப் பிழை பொருப்பிற்காக எம் மன்றம் மனமுருகி துஆ செய்வதோடு, அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என பிரார்த்திக்கிறது.
அத்துடன், அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக எனவும் எம் மன்றம் துஆ செய்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
K.M.மீரான்,
செய்தித் தொடர்பாளர்,
காயல் நல மன்றம்,
தோஹா, கத்தர்.
1. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted bysholukku.aj (UAE-DUBAI)[16 November 2011] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13430
அஸ்ஸலாமுஅலைக்கும்.
ரப்புல்ஆலமீன் மறைந்த இந்த நல்லடியார்களுக்கு சுவர்கத்தையும், இவரின் குடும்பத்தார்களுக்கு பொறுமையையும் கொடுத்து அருள்வானாக ஆமீன்.
3. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted byZubair Rahman (Doha-Qatar)[16 November 2011] IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 13433
இன்னா லில்லாஹி..............
அன்னாரின் பிழைகளை பொறுத்து, அன்னாரை வல்லோன் சுவர்க்கத்து சுவனபதி ஆக்கியருள வல்லோனிடம் வேண்டியவனாக
அன்னாரின் இழப்பால் இருக்கும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பொறுமை காக்க வேண்டுகிறேன். என்னுடைய அஸ்ஸலாமு அலைக்கும்.
(மர்ஹூம் லியாகத் அலி குடும்பத்தார்-- சார்பாக ஜுபைர் ரஹ்மான் )
5. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted bys.m.b.moosamaraikar (riyadh)[16 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13435
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன். சபூர் செய்து கொள்ளவும்
6. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted byKaja Nawas (Bangkok)[16 November 2011] IP: 125.*.*.* Thailand | Comment Reference Number: 13436
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன் .
8. இன்னா லில்லாஹி... posted byS.K.Salih (Kayalpatnam)[16 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13438
என் பாசத்திற்குரிய நண்பன் கப்பச்சி ஷம்சுத்தீன் உடைய தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன். நல்லடக்க நேரம் தெரியாமற்போனதால், ஊரிலிருந்தும் அடக்கத்தில் கலந்துகொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்...
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, மேலான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நற்கூலியாக வழங்கி, அங்கு நம் யாவரையும், நபிமார்கள், சித்தீக்கீன், ஷுஹதாவுடன் சேர்த்தருள்வானாக... ஆமீன்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை அல்லாஹ் வழங்கியருள்வானாக...
10. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted byAhmed Shahul Hameed(AbuSabu) (Kayalpattinam.)[16 November 2011] IP: 141.*.*.* United States | Comment Reference Number: 13441
11. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted byASHIK RAHMAN M.H. (mikhwa (via al baha) saudi arabia)[16 November 2011] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13442
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன் .குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
12. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted bymohamed abdul kader (dubai)[16 November 2011] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13445
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.
...
மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் யா அல்லாஹ் மேலான பொறுமையை வழங்குவாயாக ....
14. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted byshaik fazil (Riyadh)[16 November 2011] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13449
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன் .குடும்பத்தார் அனைவருக்கும் அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
15. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted byOMER ANAS (DOHA OATAR.)[17 November 2011] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 13453
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.
குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.தம்பி சம்சுதீனுக்கும்,அவர்தம் குடும்பத்தார்களுக்கும் அஸ்ஸலாமு இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தஊஸ் என்னும் சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன். குடும்பத்தார் அனைவருக்கும் இன்னல்லாஹ் மா சாபீரீன் என்ற பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.
16. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted byMogdoom Mohideen Shahjehan ( Durai) (Abu Dhabi)[17 November 2011] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13462
Assalamu Alaikum,
Dear Shamsudeen,
I was quite saddened to hear of your father’s death. I hope that you will accept my most sincere sympathy and condolence. Your Father was such a well-liked person that it is difficult to accept that he is not with us any longer.
17. السلام عليكم و رحمت الله و بركاته posted byAbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA)[17 November 2011] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13464
இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.
வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.
மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம்
السلام عليكم و رحمت الله و بركاته
M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு
19. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted bykudack buhari (doha-qatar)[17 November 2011] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 13473
எங்களது மன்ற உறுப்பினர் ,அருமை நண்பர் சம்சுதீனின்
தந்தை மறைந்த செய்தி கேள்வி பட்டு அதிர்ச்சி அடைந்தோம் ,
இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜூவூன்.அல்லாஹ் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவன பதியை தந்தருள்வனாக ஆமீன்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எங்களது சலாதினை தெரிவித்து கொள்கிறோம் . சபூர் செய்து கொள்ளவும்.
குடாக் புஹாரி
குடாக் முஹியதீன் தம்பி
S.A. முஹம்மத் முஹியதீன்
குடாக் S.J.புஹாரி
20. Re:மன்ற உறுப்பினர் தந்தை மறை... posted byshaik abbul cader (kayalpatnam ( http// shaikacader.blog.com ))[17 November 2011] IP: 117.*.*.* India | Comment Reference Number: 13487
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
அஸ்ஸலாமு அலைக்கும்
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
_
نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l
4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!
20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ
20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை தந்தருள் புரிவானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross