Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:40:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameS.i. Ahmed
PlaceColombo
Approved Comments7
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
7
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: அரூஸிய்யா பள்ளியின் முத்தவல்லி காலமானார்! இன்று 23.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.i. Ahmed (Colombo) [02 July 2016]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 44166

எங்கள் பாசத்துக்கு உரிய நண்பர் காலம் செண்டது அறிந்து கவலை கொண்டோம் .அவர் தலைவராக இருக்கும் போது அரூஸியா பள்ளி குரான், ஹதீஸ் வழியில் நடை பெற பெரும் முயற்சி எடுத்தது மறக்க முடியாது. இறைவன் அவரது பாவங்களை மன்னித்து மேலான சொர்கத்தை தர துவா செய்கேறான். குடும்பத்தாருக்கு நல்ல பொறுமையும் தர துவா செய்கேறான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் பொறியாளர்களின் வடிவமைப்பில் - ஹாங்காங் நாட்டில் புதிய பள்ளி கட்டுமானம்! நவ. 24ஆம் தேதி திறக்கப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மாஷாஅல்லாஹ் ! ரம்மியமான இறை இல்லம் !
posted by s.i.ahmed (colombo) [07 December 2013]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 31865

அல்லாஹ்வின் அடியார்கள் -அவனை வணங்கி வழிபட இந்த இறை இல்லத்தை அழகுற நிர்மாணிதுள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ் .இந்த அரிய பணியில் பல வழிகளிலும், தம்மை அர்பணித்த ஒவ்வொரு இறை நேசச் செல்வர்களுக்கும் ரப்புல் ஆலமீன் ஈருலகிலும் ரஹ்மத் செய்வானாக !

இந்த இறை இல்லத்தில் முஸ்லிம்களுக்கிடையே எத்தகைய கொள்கை வேறுபாடும், பாகுபாடும் காட்டப்படாமல் அனைத்துலக முஸ்லிம் உம்மத்துகளும் உரிமையோடு அல்லாஹ்வை வணங்கி வழிபடக்கூடிய இறை இல்லமாக இதனை மிளிரச் செய்திடல் வேண்டும்.

மாறாக இறை இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர்கள் வணக்கம் புரிபவர்களை தடுத்து அதனைப் பாழாக்கி விட வேண்டாம் என அல்லாஹ்வே எச்சரிக்கை விடுக்கின்றான்.

"அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து,அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனை விட பெரிய அநியாயக்காரன் யார் ? அச்சத்துடனன்றி அவற்றில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை .(அதற்கு மாறாக நடக்கும் ) அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு ."(அல்குர்ஆன் 2:114)

"( நபியே) ஓர் அடியார் தொழுதால் ,அதைத் தடை செய்கிறவனை நீங்கள் (கவனித்துப் )பார்த்தீர்களா ? அவர் நேரான பாதையில் இருந்து கொண்டு ,பரிசுத்தத் தன்மையை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை )நீங்கள் (கவனித்துப் )பார்த்தீர்களா ?(அவன் ,அவரைப் )பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா ?(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா ? (இவ்வாறு அவன் செய்வது) தகாது (இந்த துஷ்ட செயலிலிருந்து )அவன் விலகிக்கொள்ளாவிடில் குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.ஆகவே அவன் (தன் உதவிக்காக)தன் சபையோரை அழைக்கட்டும் நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப நரகத்தின் )காவலாளிகளை அழைப்போம் .(நபியே )நிச்சயமாக நீங்கள் அவனுக்கு கீழ்படியாதீர்கள் (உங்கள் இறைவனுக்குச் ) சிரம் பணிந்து வணங்கி (அவனை )அணுகுவீராக ! (அல்குர்ஆன் 96:9-19)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல் மாணவர் அண்ணா பல்கலைக்கழக ரேங்க் பெற்று சாதனை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by s.i.ahmed (colombo) [02 November 2013]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 31157

வாழ்த்துக்கள்

- மாமா ahamed


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து, ஜமாஅத் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை நேரில் விசாரிக்க வேண்டும்! புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் மனு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by s.i.ahmed (colombo) [06 April 2013]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 26731

தவறான நபரை தேறுசெய்த்து விட்டு பின் வருத்தபடுவதில் அர்த்தம் இல்லை.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாஜி அபுல் ஹசன் கலாமி மொழிபெயர்ப்பில் எனது பயணம் (The Road to Mecca) என்ற புத்தகம் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by s.i.ahamed (colombo) [30 March 2013]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 26550

மசால்லாஹ், ஹஜியார் நான் ஊரில் இருக்கும் போது சொன்னார்கள். அப்போதுதான் அவர்கள் தெறமை தெரிந்தது.ஹஜியார் படித்தது கண்டி இல் திரிண்டி collage..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: குர்ஆன் மக்தப் - காலத்தின் தேவை! [ஆக்கம் - ஹாஃபிழ், எம்.என். முஹம்மது புகாரீ] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by s.i.ahamed (colombo) [14 October 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 22804

நல்ல முயற்சி. சிறிலங்காவில் இது நல்ல முறையெல் நடந்து வருகிறது ஜம்மியது ullama ஆலிம்கள் எல்லோரும் ஒன்று சேர்த்து நல்ல முறைஎல் நடத்து கிறார்கள் நாம் இதை நம் முகல்லாவில் நடத்தலாம் .insaallah


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ஹிய்யா 1433: அரூஸிய்யா பள்ளியில் மாட்டுக்கு பங்கு சேகரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by s.i.ahamed (colombo) [09 October 2012]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 22716

வாழ்த்தும் அனைவர்க்கும் நன்றி .நன்மையை ஆரம்பித்து வைக்கும் நல்ல உள்ளங்கள் தொடந்து இந்த பணி தொடந்திட உதவி உம செய்திட வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
7
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved