Re:... posted byS.i. Ahmed (Colombo)[02 July 2016] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 44166
எங்கள் பாசத்துக்கு உரிய நண்பர் காலம் செண்டது அறிந்து கவலை கொண்டோம் .அவர் தலைவராக இருக்கும் போது அரூஸியா பள்ளி குரான், ஹதீஸ் வழியில் நடை பெற பெரும் முயற்சி எடுத்தது மறக்க முடியாது. இறைவன் அவரது பாவங்களை மன்னித்து மேலான சொர்கத்தை தர துவா செய்கேறான். குடும்பத்தாருக்கு நல்ல பொறுமையும் தர துவா செய்கேறான்.
செய்தி: காயல்பட்டினம் பொறியாளர்களின் வடிவமைப்பில் - ஹாங்காங் நாட்டில் புதிய பள்ளி கட்டுமானம்! நவ. 24ஆம் தேதி திறக்கப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மாஷாஅல்லாஹ் ! ரம்மியமான இறை இல்லம் ! posted bys.i.ahmed (colombo)[07 December 2013] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 31865
அல்லாஹ்வின் அடியார்கள் -அவனை வணங்கி வழிபட இந்த இறை இல்லத்தை அழகுற நிர்மாணிதுள்ளார்கள் அல்ஹம்துலில்லாஹ் .இந்த அரிய பணியில் பல வழிகளிலும், தம்மை அர்பணித்த ஒவ்வொரு இறை நேசச் செல்வர்களுக்கும் ரப்புல் ஆலமீன் ஈருலகிலும் ரஹ்மத் செய்வானாக !
இந்த இறை இல்லத்தில் முஸ்லிம்களுக்கிடையே எத்தகைய கொள்கை வேறுபாடும், பாகுபாடும் காட்டப்படாமல் அனைத்துலக முஸ்லிம் உம்மத்துகளும் உரிமையோடு அல்லாஹ்வை வணங்கி வழிபடக்கூடிய இறை இல்லமாக இதனை மிளிரச் செய்திடல் வேண்டும்.
மாறாக இறை இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பாளர்கள் வணக்கம் புரிபவர்களை தடுத்து அதனைப் பாழாக்கி விட வேண்டாம் என அல்லாஹ்வே எச்சரிக்கை விடுக்கின்றான்.
"அன்றி அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து,அவற்றைப் பாழாக்க முயற்சிப்பவனை விட பெரிய அநியாயக்காரன் யார் ?
அச்சத்துடனன்றி அவற்றில் நுழைய அவர்களுக்கு உரிமையே இல்லை .(அதற்கு மாறாக நடக்கும் )
அவர்களுக்கு இவ்வுலகில் இழிவுதான். மறுமையிலோ கொடிய வேதனை உண்டு ."(அல்குர்ஆன் 2:114)
"( நபியே) ஓர் அடியார் தொழுதால் ,அதைத் தடை செய்கிறவனை நீங்கள் (கவனித்துப் )பார்த்தீர்களா ?
அவர் நேரான பாதையில் இருந்து கொண்டு ,பரிசுத்தத் தன்மையை ஏவிக்கொண்டிருந்தும் (அவரை அவன் தடை செய்வதை )நீங்கள் (கவனித்துப் )பார்த்தீர்களா ?(அவன் ,அவரைப் )பொய்யாக்கிப் புறக்கணிப்பதையும் நீங்கள் கவனித்தீர்களா ?(அவன் செய்யும் இந்த துஷ்ட காரியங்களை) நிச்சயமாக அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லையா ? (இவ்வாறு அவன் செய்வது) தகாது (இந்த துஷ்ட செயலிலிருந்து )அவன் விலகிக்கொள்ளாவிடில் குற்றம் செய்யும் அப்பொய்யனின் முன் குடுமியைப் பிடித்து நாம் இழுப்போம்.ஆகவே அவன் (தன் உதவிக்காக)தன் சபையோரை அழைக்கட்டும் நாமும் (அவனை நரகத்திற்கு அனுப்ப நரகத்தின் )காவலாளிகளை அழைப்போம் .(நபியே )நிச்சயமாக நீங்கள் அவனுக்கு கீழ்படியாதீர்கள் (உங்கள் இறைவனுக்குச் ) சிரம் பணிந்து வணங்கி (அவனை )அணுகுவீராக ! (அல்குர்ஆன் 96:9-19)
செய்தி: நகர்மன்ற நடவடிக்கைகள் குறித்து, ஜமாஅத் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை நேரில் விசாரிக்க வேண்டும்! புதுப்பள்ளி ஜமாஅத் உறுப்பினர்கள் பள்ளி நிர்வாகத்திடம் மனு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bys.i.ahmed (colombo)[06 April 2013] IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 26731
தவறான நபரை தேறுசெய்த்து விட்டு பின் வருத்தபடுவதில் அர்த்தம் இல்லை.
Re:... posted bys.i.ahamed (colombo)[14 October 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 22804
நல்ல முயற்சி. சிறிலங்காவில் இது நல்ல முறையெல் நடந்து வருகிறது ஜம்மியது ullama ஆலிம்கள் எல்லோரும் ஒன்று சேர்த்து நல்ல முறைஎல் நடத்து கிறார்கள் நாம் இதை நம் முகல்லாவில் நடத்தலாம் .insaallah
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross