Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:51:31 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMahmoodh Hasan
PlaceGuangzhou, China
Approved Comments14
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: பள்ளிக்கூடங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டிகளில் எல்.கே.மேனிலைப்பள்ளி பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Yes! You Can..
posted by Mahmoodh Hasan (Guangzhou, China) [14 September 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 30113

Yes! You can....

If you think you can win, you can. Faith is necessary to victory.

Go ahead and prove your worth… You are truly an inspiration to our future Kayalities.

Keep your eyes on the goal and success shall follow you!

Wishing you the very best of luck!

May Allah give you victory.

All the best.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்கசபையின் செயலாளரும், நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் இப்ராஹீம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க...
posted by M.H. Syed Mohamed sahib (Kowloon, Hong Kong) [14 February 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 16869

சர்வ சமய மக்களுடன் சகோதர வாஞ்சையுடன் சமத்துவமாக பழக கூடிய சிறந்த மத நல்லிணக்க வாதியும், சுன்னத் ஜமாஅத் அகீதாவை பேணி பாதுகாத்தவரும், தேசிய ஒருமைப்பாடு, சமய சார்பின்மையின் பாதுகாவலருமாக விளங்கிய பாசமிகு அன்பு சகோதரர் பாளையம் இப்ராஹீம் காகா அவர்களின் வபாத் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் நகராட்சி தலைவி புரட்சி மகள் ஆபிதா மற்றும் குடும்பதவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதுடன், அன்னாரின் மக்பிரதிட்காக துஆ செய்வோமாக.

M.H. செய்யத் முஹம்மத் சாஹிப்
மற்றும்
நடுவுலப்பா முஹம்மது லெப்பை ஆலிம் குடும்பத்தினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் பேரவையின் மூத்த ஆலோசகர் ஹாஜி எம்.எல்.மூஸா நெய்னா காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஹாங்காங் பேரவையின் மூத்த ...
posted by Syed Mohamed Sahib M.H (Kowloon) [25 December 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 15079

இன்னலில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜிஊன்

சிறந்த சிந்தனையாளரும், சிறந்த ஆலோசகரும், ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட காலத்தில் செய்து முடிக்கும் செயல் வீரரும்,
இல்லை என்று சொல்லும் மனம் இல்லாத ஈகை குணம் கொண்ட பாசமிகு அன்பு சகோதரர் மூசா ஹாஜி அவர்களின் மறைவு நம் சமுதாயத்திற்கு பேரிழப்பாகும்.

அன்னாரின் மக்பிரதிற்கு துஆ செய்வதுடன் அவர்களின் குடும்பத்தார்களுக்கு சபூர் என்னும் பொறுமையை வல்ல ரஹ்மான் தந்தருள்வானாக ஆமீன்.

அன்புடன்
அல்ஹாஜ் M.H. செய்யத் முஹம்மத் சாஹிப்
மற்றும்
நடுவுலப்பா முஹம்மது சுலைமான் லெப்பை ஆலிம் குடும்பத்தினர்,
கம்பல்பக்ஸ் குடும்பத்தினர்.
கவ்லூன், ஹாங்காங்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: செய்தி விமர்சனம்: நகர்மன்ற துணைத் தலைவர் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்லாஹ்வின் சாபம்
posted by Mahmoodh Hasan SMS (Guangzhou) [01 November 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 12678

அல்லாஹ் மீது சத்தியம் செய்தோர்களே, நீங்கள் கீழ் கண்ட இறை வசனங்களை நினைவு கொள்ளுங்கள்.
================================================
யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்;. இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான். அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்;. மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.

(Surah Al-Imran - Ayah 77)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மேனிலைப்பள்ளியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கு வழியனுப்பு விழா! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எல்.கே.மேனிலைப்பள்ளியில் ...
posted by Mahmoodh Hasan SMS (Guangzhou) [29 October 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 12453

Teaching is the profession that teaches all the other professions.

அட, சீரியஸ் ஆக போயிகொண்டிருந்த செய்தியை கடைசியில் காமெடியா முடிசிடீங்க.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெரிய சதுக்கை சுற்றுப்புறத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நகர்மன்றத் தலைவர் பார்வையிட்டார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பெரிய சதுக்கை சுற்றுப்புற...
posted by Mahmoodh Hasan SMS (Guangzhou) [29 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 12392

சகோதரர் Sayna Seyed Mohamed அவர்களே

நீங்கள் புதிதாக வந்துள்ள தலைவியை வாழ்த்துங்கள், அது வரவேற்கத்தக்கது.

ஆனால் இதற்கு முன்பு உள்ள தலைவர்களை விமர்சிப்பது நாகரீகம் அல்ல. அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. தேவை இல்லாத மன கசப்பை தவிர்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்ற துணைத் தலைவர் தேர்வு! அக்டோபர் 29 அன்று நடைபெறும்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகர்மன்ற துணைத் தலைவர் தே...
posted by Mahmoodh Hasan SMS (Guangzhou) [22 October 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 11822

ஹாஜி லுக்மான் அவர்கள் பொருத்தமானவராக இருப்பார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 4200 வாக்குகளுக்கும் கூடுதலான வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று ஆபிதா நகர்மன்ற தலைவர் ஆகிறார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:4300 வாக்குகளுக்கும் கூடு...
posted by Mahmoodh Hasan (Guangzhou) [21 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 11577

அல்ஹம்துலில்லாஹ்.

அன்பு சகோதரி ஆபிதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இது நீங்கள் பெற்று இருக்கும் வெற்றியின் முதல் படியே.

இனிமேல் தான் தங்களுடைய பொறுமைக்கும், தைரியதித்கும் சோதனை காலம் ஆரம்பம். நிச்சயமாக நீங்கள் பெரும் சோதனைகளை சந்திர்பீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவைகளுக்கு எல்லாம் சோர்ந்து விடாமல், எல்லாவற்றிக்கும் அல்லாஹ்வின் துணையை நாடுபவராக இருப்பீர்களாயின் நிச்சயமாக நீங்கள் உங்கள் லட்சியத்தை அடைவீர்கள். (நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களோடு இருக்கிறான் - அல் குர்ஆன்).

நம் ஊரில் சிதைந்த ஒற்றுமையை நிலைநிறுத்த பாடுபடுங்கள். உங்கள் தந்தை செய்த சேவைகள், இனி உங்கள் மூலம் தொடரட்டும். உங்களுக்கும், உங்கள் தந்தைக்கும் அல்லாஹ் நல்ல ஆரோக்கியத்தை தந்து, நீண்ட ஆயுளையும் தந்து, நல்ல சேவைகளை தொடர செய்வானாக.

மக்களாகிய நாம் செய்யும் தவறுகளுக்கு, இறைவன் கோபபட்டால், இவ்வுலகை அழிப்பதற்கு ஒரு வினாடி கூட அதிகம். அனால் அவன் மன்னிக்க கூடியவனாக இருக்கிறான். இவற்றை தாங்கள் நினைவில் கொண்டு, தங்களுக்கு கஷ்டம் தந்தோரை மன்னிப்பீராக.

கருணையின் வடிவாம் ஹாதமுன்நபி ரசூலே கறீம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் வழி தொடர்ந்து, நீதியின் சிகரம் கலீபா உமருள் பாரூக் (ரழி) அவர்கள் எப்படி ஆட்சி செய்தார்களோ, அவற்றை பின்பற்றுபவராகவும் இருக்க அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.

சேவை செய்வதற்கு பதவி தான் அவசியம் என்றில்லாமல் சகோதரி மிஸ்ரியா அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

(இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கையிற்றை வலுவாக பற்றி பிடித்து கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல் குர்ஆன் 3 -103).

அல்லாஹ் நம் யாவருயும் ஒற்றுமை என்னும் கயிற்றில் ஒன்று சேர்ப்பானாக. ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்கப்பட்ட ஸூஃபீ ஹஸ்ரத் காலமானார்! குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்...
posted by Syed Mohamed Sahib M.H (Kowloon) [05 October 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 9693

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஆன்மீக ஜோதி, தீன் குளத்தின் ஒளி விளக்கு,

மண்ணறைக்குள் சென்றாலும், நம் மன அறைக்குள் வாழ்ந்து கொண்டு இருகிறார்கள்.

அவர்களின் துஆ பரகத் நமக்கு என்றும் உண்டு.

அன்னவர்களின் குடும்பத்திற்கு வல்ல நாயன் பொறுமையை தந்தருள்வானாக.

வஸ்ஸலாம்.

Al-Haj M.H Syed Mohamed Sahib
S.M.S. Mahmoodh Hasan
Kowloon, HK.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளாட்சி தேர்தல் 2011: அடுத்த நகர்மன்ற தலைவராக யார் வரவேண்டும்? செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உள்ளாட்சி தேர்தல் 2011: அ...
posted by Mahmoodh Hasan (Guangzhou) [14 September 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 8099

ஏவுகணை எழுத்தாளர், பொது நல சேவையாளர், இளைஞர் ஐக்கிய முன்னணியின் செயலார் கவிஞர் S.A.K முஹ்யித்தீன் அப்துல் காதர் அவர்களை நிக்க வைக்கலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
14
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved