Re:...அருமை posted byRaiz (Sydney)[04 June 2018] IP: 203.*.*.* Australia | Comment Reference Number: 46183
எனது பால்ய கால நினைவுகளை உயிர்பித்தத்திற்கு கட்டுரையின் ஆசிரியர்க்கு ஆயிரம் நன்றிகள் ! ஆம் நானும் அந்த நூலகத்தை நுகர்ந்து இருக்கிறேன் ஒரு சிறுவனாக , 1985 to 1992 காலங்களில் ! என்ன ஒரு nostalgia!
பூந்தளிரும் கோகுலமும் ரத்னபாலாவும் தான் என்னுடைய favourites ! அந்த நூலகத்திற்குள் நுழையும் பொது துளிர்க்கும் ஒரு புத்துணர்ச்சி தனியானது , அதை அப்போது உணர்ந்ததை இப்போது முலை விடும் இந்த nostalgia எனும் இனிய memory quantum இல் அதிகமாக உணர்கிறேன் !
புத்தகங்கள் என்னை சுண்டி ஈர்த்தாலும் , எங்கள் தெரு பசங்க எங்கே என்னை ' இவன் ஒரு சரியான Nerd' என்று சொல்லி விடுவார்களோ என பல முறை பயந்தேன் ; அது ஒரு மிக முட்டாள் தனமான பயம் என்று இப்போ நினைத்து சிரிக்கிறேன் !
அந்த புத்தகங்கள் மட்டும் இல்லை என்றால் கையளவு கற்றதும் காற்றில் கரைந்து போயிருக்கும்! ஏட்டு சுரைக்கையாக மறைந்தே போயிருக்கும் !
அந்த புத்தகங்களுக்கும் இந்த ஆசிரியருக்கும் வல்ல இறைவனுக்கும் நன்றிகள் !
அருமை! posted byRaiz (Sydney)[16 February 2018] IP: 115.*.*.* Australia | Comment Reference Number: 46012
வந்தோமா இறைவனை தொழுதோமா என்று மன நிறைவோடு வீடு செல்வோருக்கு மத்தியில், இறைவனின் பள்ளி வாசலில் நிறைந்துள்ள அழகியியலையும் உன்னத கட்டிடட கலையையும் மிக உன்னிப்பாக கவனித்து ரசித்து நமக்கு அளித்ததற்கும் , இதில் இவ்வளவு விஷயங்களா என நமது ஆர்வத்தை தூண்டியததற்கும் சகோதரர் ஹபீப்புக்கு நன்றிகள் , வாழ்த்துக்கள் !
செய்தி: பிரபல கதைசொல்லி குமார்ஷா பங்கேற்ற கதைசொல்லல் அமர்வு!! முஹ்யித்தீன் மெட்ரிக்குலேஷன் மேனிலைப்பள்ளி & எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு இணைவில் நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byDr Raiz (Sydney)[10 November 2017] IP: 115.*.*.* Australia | Comment Reference Number: 45890
அருமை அருமை !
என்ன ஒரு அழகான ஏற்பாடு! நடத்திய குழுவிற்கு பாராட்டுக்கள்!
இந்த மாதிரி நல்ல விஷயங்களை சிலரால் புரிந்து கொள்ளவும் முடியாது அல்லது பாராட்டவும் மனம் வராது; ஏனென்றால் எப்படி வைரம் polish பண்ணுவதற்கு முன்னாடி அதன் மதிப்பு சிலருக்கு தெரியாதோ , அது போல இந்த மாதிரி விஷயங்களின் பயன்பாடு அவற்றின் முழு பயனை அனுபவிக்கும் வரை தெரியாது!
செய்தி: “கண்ணும்மா முற்றம்” எனும் பெயரில் “எழுத்து மேடை மையம் – தமிழ்நாடு” அமைப்பின் கீழ், சிறார் நிகழ்ச்சிகளுக்கென்று தனி பிரிவு துவக்கம்!!! நிர்வாகக் குழு அறிக்கையில் தகவல்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அருமை! posted byDr Raiz (Sydney)[06 October 2017] IP: 115.*.*.* Australia | Comment Reference Number: 45823
ஆஹா என்ன ஒரு அழகான முயற்சி!
இக்காலத்தில் இப்படி போன்ற நிகழ்ச்சிகளும் , விழிப்புணர்வும் வாய்ப்புகளும் நம் குழந்தைகளுக்கு கிடைப்பது மிக மிக மிக அரிது! இந்த எழுத்து மேடை அமைப்பாளர்களுக்கு எனது நன்றியும் வாழ்த்துக்களும்!
இவர்களை நம் மக்கள் மென்மேலும் பாராட்டி ஊக்குவிக்க வேண்டும் என்பது எனது தாழ்வான வேண்டுகோள்!
Re:...ஆஹா! posted byRaiz (Sydney)[27 February 2017] IP: 121.*.*.* Australia | Comment Reference Number: 45254
ஆஹா ஒவ்வொரு வரிகளை படிக்கும் போதும் உம்மை தீண்டிய அதே தென்றல் எம்மையும் மெல்ல வருடி செல்லுகின்றது!நாமும் உம்மோடு இணைய வேண்டும் என்ற ஆவல் எழுகின்றது!
தொடர்ந்து எழுதுங்கள் , பர பரப்பான Machine போன்ற வாழ்க்கையில் உழன்று , சிக்கி கிடக்கும் எங்களுக்கு இயற்கையை ,அதன் மாண்பை அடிக்கடி நினைவு கூறுங்கள் , நன்றி!
Re:...அருமை! அருமை! posted byRaiz (Sydney)[19 July 2016] IP: 203.*.*.* Australia | Comment Reference Number: 44278
இந்த பரபரப்பான வாழ்க்கை சூழலில் இழந்து விட்டோம் என்று கூட தெரியாமல் நாம் இழந்து தவிக்கும் இயற்கையான வாழ்க்கை முறையை பற்றி பேசினாலே நம்மை ஏதோ பிழைக்க தெரியாதவன் , போக்கத்தவன் என்று சொல்லுகிறார்கள் அறிவிலிகள்!
தம்பி ஹபீபின் இந்த ஆக்கத்தை படிக்கும் போது நாம் எவ்வளவு தூரம் இயற்கையை விட்டு விலகி கொண்டுடிருக்கிறோம் எனும் உண்மை மற்றும் ஏக்கம் முதலில் என் மனக்குழியை அமுக்கியது!
பின்னர், தம்பி ஹபீப் எவ்வளவு ஆழ்ந்து இயற்கையை ரசிக்கிறார் என்பது தெரிந்து எனக்கு சற்று பொறாமையாக இருந்தது!
அதன் பின்னர் தம்பி ஹபீப் தான் பெற்ற உணர்வையும் அறிதலையும் பிறரும் பெற வேண்டி எவ்வளவு அழகாக இந்த ஆக்கத்தை படைத்துள்ளார் என பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருந்தது, இருக்கிறது!
இந்த ஆக்கத்திற்கும் இன்னும் பல ஆக்கங்களை வேண்டியும் நன்றிகள் கோடி !
Re:... posted byRaiz (Sydney)[24 March 2016] IP: 203.*.*.* Australia | Comment Reference Number: 43400
Assalamu alaikum
Very well said ! I am pretty sure that people would read it like any other article and pass on without realizing the author has written about YOU and ME!
He is not talking about anyone else, but YOU and ME! We are all contributing to this corruption either directly or indirectly!
Islam is not only about prayers, but also about living a honest , pure and straight forward personal and SOCIAL life! Unless we realize that, this article will not make any change!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross