Re:...அரசியல் கூத்து posted byvilack noor mohamed (dubai)[17 June 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28109
இது எல்லாம் அரசியலில் சகஜம்பா!அதுவும் எங்க அம்மா அரசியலில் ரொம்ப சகஜம்பா!காலையில் அமைச்சர்கள் கண் விழித்தயுடன் வாசலில் செக்யூரிட்டி இருக்கிறதா என்பதை தினமும் பார்த்து விட்டு தான் பல் துலக்க செல்லவேண்டும்.
Re:... posted byvilack noor mohamed (dubai)[16 June 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28084
அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! வந்ததே! தம்பியே, ரபீக்கே! இந்த நாள் அன்று போல் இல்லையே அது ஏன் ஏன் அருமை தம்பியே?
தம்பி ரபீக் கொஞ்ச காலமாக இளைமைக்கால நினைவுகலையே உசுப்பேத்தி விட்டுக்கொண்டு இருக்கிறார். காயலும்,கால்பந்தாட்டமும் அதுக்கு சுட ச்சுட கமெண்ட் எழுத நினைத்தேன் சமயம் கிடைக்கவில்லை.
நானும்,எனது அருமை நண்பர்கள் எஸ்.எ.எஸ். சதகதுல்லாஹ் (சவுதி இ.டி.எ.எப்.டி), சாலை பாசீன் எல்கே பள்ளியில் 1974-1975 அடித்த சில கூத்துகளை சொல்லித்தான் ஆகவேண்டும்.
பள்ளியில் உள்ள போனை எடுத்து ஆறுமுகநேரி சப் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு (பெயன்விலை இல் இருந்தது) போனே போட்டு டேய் உடனே ஒரு லச்சம் ருபாய் எடுத்துகொண்டு காயல்பட்டணம் கடற்கரைக்கு வரேவேண்டும் என்று சொன்னயுடன் டேய் யாருடா? யாருடா?என்று அந்த எஸ்.ஐ கேட்டாரே பார்கலாம்.(அப்போதெல்லாம் போனை டிரெஸ் பண்ணமுடியாது)
ஒருநாள் வகுப்பு நடந்து கொண்டு இருக்கும்போது நண்பன் பாசீன் பெல்லை அடித்து களபரம் பண்ணிவிட்டான்,உடனே ஹெச்.எம். ஞாநையா வந்து நான் முருகனை அல்லவா பெல் அடிப்பதற்கு வைத்து உள்ளேன் .நீ எப்பம்பா பியூன் வேலைக்கு சேர்ந்தாய் என்று கேட்டாரே பார்கலாம்.
திரு ஞானியா அவர்களும் சரி,கண்ணியதிருக்குரிய கல்வித்தந்தை எல்கே மாமாவும் சரி எங்களைத்தான் அந்த சோமு நாடார் கடையில் போய் சர்பத் வாங்கி வரசொல்லுவர்கள். நாங்கள் சர்பத் வாங்கி வரும்போதே கொஞ்சம் குடித்துவிட்டுத்தான் கொண்டுபோய் குடுப்போம்.அவர்கள் கேப்பார்கள் ஏன் சர்பத் குறைந்து உள்ளது,நாங்கள் சொல்லுவோம் சார் கீழே சிந்திவிட்டது என்று.
அடுத்து எதாவது தவறு செய்து விட்டால் கண்ணியத்திற்குரிய எல்கே மாமா அவர்கள் பிரம்பை எடுத்து அடிக்கும் பொது டேய் உங்க வாப்பாவை தெரியும், உம்மாவை தெரியும், கம்மாவை தெரியும் என்று சொல்லும்போது நாங்கள் சொல்லுவோம் எங்க வீட்டு வேலைக்காரியை தெரியுமா என்று கேப்போம். அப்போது எல்லோரும் சப்தமாக சிரித்துவிடுவார்கள் கண்ணியதிருகுரிய எல்கே மாமாவும் சேர்ந்து சிரிப்பார்கள்.
இன்னும் எழுதி கொண்டு போகலாம்.
பள்ளி வாழ்க்கை அவ்வளவு இனிமையானது. சுகமான ராகங்கள்.
ஆனால் எங்களுடைய அருமை பள்ளித்தோழர்கள் ஒரு சிலர் எங்களை பிரிந்து ஆக்ஹிரத் சென்று விட்டதை நினைக்கும்போது நெஞ்சு வலிக்கிறது. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை பொருந்தி கொள்வானாக!ஆமீன்!
Re:... posted byvilack noor mohamed (dubai)[16 June 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28073
இன்னாளிள்ளஹி வா இன்னா இலைஹி ராஜியூன்!
மர்ஹூமா கதீஜாமா அவர்கள் என்னை அந்த தெருவில் காணும் பொழுதெல்லாம் வாப்பா சுகமாக இருகிரியாம என்று அன்புடன் விசாரிப்பார்கள்,மறக்க முடியாதவர்கள்.அல்லாஹ் அன்னாருக்கு மக்பிரத் வழங்கி ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக!ஆமீன்!
தண்ணீர் தண்ணீர் Re:... posted byvilack noor mohamed (dubai)[15 June 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28053
ஆஹா!ஒரு பூங்காற்று புயலாக மாறிவிட்டதோ? நாட்டுக்கும் (நாட்டை ஆளுபவர்களுக்கும் )வீட்டுக்கும் (நாட்டுமக்களுக்கும்) சரியான எச்சரிக்கை கலந்த மணியான சிந்தனை.
அருமைநண்பர், அமைதியானவர் சுஐபா இந்தபோடு போட்டு உள்ளார்? சபாஷ்! தொரட்டும் உமது கட்டுரை பயணம்.
Re:... posted byvilack noor mohamed (dubai)[12 June 2013] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27945
இன்னலிலாஹி வா இன்ன இலஹிராஜியூன்.அருமை சஹோதரர் ஹாஜி சாஹிப் தம்பி அவர்கள் அமைதியானவர்கள்,என்னிடம் எப்போதும் அன்பாக நடந்து கொள்பவர்கள்.ஏஹ வல்ல நாயன் அவர்களுக்கு மக்பிரத் வழங்கி ஜன்னதுல் பிர்தௌஸ் என்னும் மேலான சொர்க்கத்தை கொடுப்பானாக.அமீன்.அன்னார பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அலலாஹ் சபூர் என்னும் பொறுமையை கொடுப்பானாக!
லீட் ப்ரீ பெயிண்ட் . posted byvilack noor mohamed (Dubai)[05 June 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27786
மாஷா அல்லாஹ்!ரொம்ப சந்தோஷம்.
நான் கொழும்பில் அவர்களது பெயிண்ட் கம்பெனிக்கு நேரில் சென்று பார்த்துள்ளதுடன் அவர்களோடு தங்கி இருந்துள்ளேன். அவர்கள் கம்பெனி அமைப்பும் சரி அவர்கள் அதை நடத்தும் விதமும் அற்புதம். பார்க்கவே மனதுக்கு சந்தோஷமாக இருந்தது.
அருமை சகோதர்கள் ஹாஜி எஸ்.ஐ.அஹ்மத், புஹாரி, ஹைதர் மற்றும் நூஹு ஆகியோர்கள் நல்ல புத்திசாலிகள் மட்டும் அல்லாது பழகுவதற்கு ரொம்ப இனிமையானவர்களும் கூட.
இளம் சிங்கம் சையத் இஸ்மாயில் ஐ சொல்லத்தேவை இல்லை. இந்த மாத்ரி எல்லாம் முனேற்றம் ஆனா காரியங்கள் செய்து வெற்றி பெறுவார் என்று நான் முன்பே கணித்தது சரியாஹிவிடது மாஷா அல்லாஹ். அவரை நான் நெனைக்கும் பொழுதெல்லாம் நேரில் சந்திக்கும் வாய்ப்பை வல்ல நாயன் தந்துவிடுவான். அல்ஹம்து லில்லாஹ். அது எந்த நாடக இருந்தாலும் சரியே.(அவரிடம் கேற்று பாருங்கள் தெரியும்)
மேலும் நல்ல சாதனைகள் புரிந்து அவர்களுக்கும் நமது ஊருக்கும் நல்ல புகழ் கிடைக்க வல்ல ரஹ்மானிடம் துஆ செஇஹிரென் ஆமீன்.வெல்டன் இஸ்மாயில்.
செய்தி: நகரில் சேரும் குப்பைகளை கொட்டுவதற்கான நிலம் தொடர்பாக ஐக்கியப் பேரவை கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான்ங்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குப்பை கொட்டுவதற்கு uriya idam posted byvilack Noor Mohamed (Dubai)[03 January 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24868
அருமை தம்பி சாலை ஷேய்க் சலீம் இன் கருத்துதான் என்னுடைய கருத்து ena Padiyu Seihiren.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross