வாழ்த்துக்கள் posted byHaafil Zainul Abideen S.H (Ras Tanura, Saudi Arabia)[26 September 2014] IP: 69.*.*.* United States | Comment Reference Number: 37501
கம்பெடுத்தவன் எல்லாம் வேட்டைக் காரன் ஆகி விட முடியாது, பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் ஆகி விட முடியாது என்பதை தனது தனித்துவமான கருத்துக்களின் மூலமும், அழகிய சிந்தையுடனும் நல்ல பலனுள்ள பலத் தகவல்களை சீரிய நடையில் கட்டுரைகளாக தந்துக் கொண்டிருக்க்ரிரார்கள். சாளை பஷீர் அவர்கள் என்னைப் போன்ற பல வாசர்களின் எண்ணங்களைக் கவர்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது கண்டிப்பாக மிகை இல்லை. அவர்களின் எழுத்து பணித் தொடர்ந்து எழுச்சிப் பெற வாழ்த்துக்கள்.
படிப்பதற்கு கஷ்டமாக இருந்தாலும் இதன் மூலம் நமக்குக் கிடைக்க கூடிய பட்ப்பினையை நாம் பெற்றுக் கொள்வது அவசியமாகி விட்டது. நமதூர் மக்கள் இப்படி பட்ட நிகழ்வுகளுக்குப் பழக்கப் படாதவர்கள். இச்சம்பவத்தின் வாயிலாக இனிமேல் இப்படியெல்லாம் கூட நடக்கலாம் என்று எச்சரிக்கையும் கவனமும் எடுத்துக் கொள்வார்கள். இது தான் நமது அட்மின் அவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். பெயர்களை தவிர்த்திருக்கலாம்.
எப்படியும் விஷயம் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று கைதும் செய்யப் பட்டு இருப்பதால் நாளை எதாவது ஒரு பத்திரிகையில் வர தான் செய்யும். நம்மால் அதை தடுகவா முடியும்???
ALLAHVIN RAHMATHE WARUHA posted byHafil S.H.Zainul Abideen (Ras Tanura)[17 October 2013] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30816
மாஷா அல்லாஹ். இனிமையான நற்செய்தி. துவங்கி விட்ட அருள் மழை நம் இதயங்களை குளிர்வித்து நம் மண்ணையும் வழமாக்கி காயல் மாநகரின் நிலத்தடி நீர் பற்றா குறையும் தீர்ந்திட அல்லாஹ் வழி வகை செய்வானாக ஆமீன்.
சிந்தும் நீர் திவளை கோர்த்த
சினுங்கும் மழைத்துளிகள்
மண்ணில் முத்தமிட
மனங்கள் மகிழ்வாகி
காய்ந்த மரங்கள் சிலிர்க்க
கிளை தழுவி நழுவி
நனைத்து வர
Re:... posted byHafil S.H.Zainul Abideen (Ras Tanura)[03 August 2013] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29179
என்ன ஒரு அருமையான கவிதை. இதை ஒரு நோட்டீஸ் வடிவில் அச்சிட்டு நமதூர் பகுதியில் விநியோகிப்பதன் மூலம் நமது மாற்று மத சகோதரர்களின் பார்வைக்கும் இந்த அருமையான கருத்துக்களை அறிய செய்வதுடன் அவர்கள் நம் மீது வைத்திருக்கும் எண்ணங்களையும், நமது பாரம்பரிய சகோதர துவத்தையும் அவர்களின் மூலமாகவே வெளிக் கொண்டு வர நல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்பது எனது தாழ்மையான கருத்து.
செய்தி: புதிதாகத் துவக்கப்படும் WISDOM PUBLIC SCHOOL பள்ளிக்கு இலச்சினை (Logo), முழக்கம் (Slogan) வரவேற்பு! ஐந்தாயிரம் ரூபாய் பரிசு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... Good Opportunity posted byHaafil S.H.Zainul Abideen (Dammam)[23 February 2013] IP: 50.*.*.* United States | Comment Reference Number: 25693
கலை ஆர்வலர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பு. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள இ-மெயில் id வேலை செய்யவில்லை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
மாஷா Allaah posted byHaafil S.H.Zainul Abideen (Dammam)[28 January 2013] IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25262
மாஷா அல்லாஹ். அல்லாஹ் ஆலிம் அவர்களின் ஹயாத்தை நீண்ட ஆயுளாக ஆக்கி வைத்து அவர்களுடைய தீன் பணி மேலும் மேலும் தலைதோங்கி வளர்ந்து இந்த சமுதாயத்திற்காக அவர்களுடைய சேவை பல்லாண்டு காலம் தொடர்ந்து நம் அனைவர்களுக்கும் கண் குளிர்ச்சியாக ஆக்கி தர அந்த வல்லோன் அல்லாஹ்விடம் மனமிரைஞ்சி கேட்கின்றேன்.
செய்தி: DCWவின் இல்மனைட் ஆலையை மூடுக! சுதந்திரமான வல்லுநர் குழுவைக் கொண்டு ஆலையை ஆய்வு செய்க!! காயல்பட்டினம் வந்த சென்னை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் KEPA வேண்டுகோள்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ரே.. posted byHaafil S.H.Zainul Abideen (Dammam)[23 December 2012] IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24766
நமது இளைஞர் சமுதாயமும், அறிஞர் சமுதாயமும் ஒன்றிணைந்து மிக நேர்த்தியாக செய்ய கூடிய ஒவ்வொரு காரியமும் மிகவும் பாராட்ட தக்க வகையிலும், வரவேற்க தக்க வகையிலும் அமைந்து உள்ளது.
இன்ஷா அல்லாஹ நாம் நமது நியாயமான அதே நேரம் மிகவும் அவசியமான இந்த போராட்டத்தில் நிச்சயம் வெற்றி பெறுவோம்.
நமது சமுதாயத்திற்காக தமது நேரத்தையும் பொருளையும் செலவு செய்யும் ஒவ்வொருவருக்கும் நன்றி. KMT Hospitalukku அதிகாரிகளை அழைத்து சென்று மரியாதைக்குரிய டாக்டர் அவர்களுடன் உரையாட வைத்து அவர்களுடைய உள்ள குமுறல்களை வெளிப்படுத்தியது அருமையான ஒரு நடவடிக்கை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross