வருந்துகிறேன். posted byS.S.Md Meera Sahib (TVM)[21 April 2016] IP: 106.*.*.* India | Comment Reference Number: 43577
إنا لله و إنا اليه راجعون
اللهم اغفر له وارحمه واٰنس وحشته ونور ضريحه وتقبل من حسناته وجاوز عن سيأته وغفر الله ذنوبنا وذنوبه وجمع الله بيننا وبينه في جنات النعيم اللهم اجعل قبره روضة من رياض الجنان.
ஆறறிவில் ஏழரையின் ஆதிக்கம். posted bys.s.md meerasahib (TVM)[24 September 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 37472
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு சகோதரர்களே......... ஆறறிவில் ஏழரையின் ஆதிக்கம் என்பது. பகுத்தறிவு படைத்த மனிதன் அதிக காசு, பணம் சம்பாதிக்க சுய நலத்திற்க்காக அவனின் பகுத்தறிவை........ பகுத்து அறியாமல். வகுத்து அறிந்து அவனின் ஆறறிவில் ஏழரையை (சனியனை) கலந்து....... தன் இனத்தையும், மற்ற உயிரினத்தையும், இயற்க்கையும்..... அழிக்க முற்ப்பட்டுவிட்டான். இதுதான் ஒரு வரியில் சொல்ல போனால்...... மனிசன,மனிசன் சாப்பிடுறாண்ட சின்னபயலே.... என்ற வைர வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.
இந்த கட்டுரையில் உணர்த்தியது போல..... இப்படி பட்ட ஆர்கானிக் சாமான்கள் கொஞ்சம். "விலை" உயர்வாக இருந்தாலும் அது நம், மற்றும் நம் சந்ததியினர் ஆரோக்கியமாக வழ வழிவகைக்கும் என்பதை...... வகுத்து அறியாமல் பகுத்தறிந்தால்........ கணக்கு சரியாகவரும் என்பது என் கருத்து.
NSE மஹ்மூது மாமா அவர்கள் கிட்டத்தட்ட 20 வருடம்களுக்கு முன்பு சவூதி அரேபிய நாட்டில் ஜுபைலில் இருக்கும் போது.... நானும் என் சக நண்பர்களும் அவர்களின் வீட்டுக்கு சென்று இருக்கிறோம். வயது வரம்பு பார்க்காமல் எல்லாவர்களிடனும் தமாசாகவும், நகைசுவையாகவும், பேசும் பாங்கு உள்ளவர்கள். மற்றவர்களின் பேச்சின் தன்மையை உன்னிப்பாக கவனிப்பார்கள். அது உண்மை என்றாலும்,தன்மை என்றாலும் பாராட்ட தயங்க மாட்டார்கள்.
இப்படிப்பட்ட நேர்மையான ஒரு கலப்படமற்ற மனிதர் இந்த கலப்படமற்ற பொருட்களை நம் மக்களுக்கு வழங்க நம் காயல் பதியில் கடை திறந்து இருப்பதுக்கு நாம் தான் கொடுத்து வைத்தவர்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ்..... மாமாவின் சரீர சுகமும்,ஆயிசையும், இந்த கடையின் ஆயிசையும் நீட்டி தந்தருவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
சொல்லத்தான் இருந்தேன்........ கட்டுரை வரைந்து காட்டிட்டாரு. posted bys.s.md meerasahib (TVM)[23 September 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 37468
அஸ்ஸலாமு அலைக்கும்.
அருமையான கட்டுரை. நம் காயல் வாசிகள் உணர்ந்து அறிந்துகொள்ள போதுமான தகவல்கள்.
"கட்டுரை ஆசிரியருக்கு முதல்கண் நன்றியை தெரிவிக்கிறேன்".
ஒரு சில அறிவுள்ள மிருகம்களின் உணவில் இருந்து..... ஆறறிவு படைத்த மனிதன் சாப்பிடும் உணவு வரை எல்லாமே..... கலப்படம். எதை நம்பி குடிப்பது......? எதை நம்பி சாப்பிடுவது......? என்பது. ஒன்றுமே..... புரியல்லை உலகத்திலே...........
இதை எல்லாம் கருத்தில் கொண்டுதான் ஆயிரத்தி நானூறு வருடம்களுக்கு முன்பு. தன் உம்மத்தினருக்கு. கண்மணி ரசூலுல்லாஹி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் போலும்.!!!எதை பருகும்போதும் அவூது பில்லாஹி மினசைத்தான் நிர்ரஜீம். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று. இதை நாம் கடைபிடிப்போமாக. இதை தவிர வேறு ஒரு பாதுகாப்பு வழியும் இந்த புவியில் இனி கிடைக்க வாய்ப்பில்லை. வஸ்ஸலாம்.
Re:... posted bys.s.md meerasahib (TVM)[22 September 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 37397
அஸ்ஸலாமு அலைக்கும். எஸ்.ஐ.அஸ்ரஃப் அவர்களுக்கு வாழ்த்துக்கள். இந்த தேர்தலில் இனத்தோடு இனமாக கிடந்த கருப்பாடுகளை இனமும்,குணமும் பிரித்தரியப்பட்டன. கோமான் ஜமாத்தார்களுக்கு நன்றிகள் பல. ஊர் ஐக்கிய பேரவையுடன் கைகோர்த்து ஒற்றுமையை நிலை நாற்றுவோம். வஸ்ஸலாம்.
Re:... posted bys.s.md meerasahib (TVM)[21 September 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 37383
அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் ஐக்கிய பேரவை மற்றும் ஆதரவு ஜமாத்தார்களே..... கோமான் ஜமாத்தாரின் சந்தேகம் நியாயமானதே..... இதை KEPA தலைவர் அவர்கள் உணர்ந்தால் உத்தமம். வஸ்ஸலாம்.
செய்தி: டி.சி.டபிள்யூ. நிறுவனம் கடலில் எந்தவிதக் கழிவுகளையும் வெளியேற்றுவதில்லை: நிர்வாக துணைத் தலைவர் தி இந்து நாளிதழுக்கு கடிதம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
DCW ஜெய ஹுமார் அவர்களே...... posted bys.s.md meerasahib (TVM)[22 August 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 36551
ஜெய குமார் அவர்களே....... உங்களின் விளக்கம் "சாத்தான் வேதம் ஓதுகின்றன" என்ற முதுமொழிக்கு ஒப்பாகும். நீங்கள் குறிப்பிட்டது.....
"உலகத் தரக் கொள்கையான மறு சுழற்சி மற்றும் மறுபயன்பாடு என்ற கொள்கையைக் கடைபிடிப்பதுடன், அதிநவீனத் தொழில்நுட்பம் வாய்ந்த நேனோ மற்றும் மாறுநிலை சவ்வூடு பரவுதல் மற்றும் பூஜ்ய நிலைக் கழிவு நீர் வெளியேறும் ஆலையாக எங்கள் ஆலை திகழ்கிறது". மேலும், இவ்வாறு சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீரை மறுசுழற்சி மூலம் மீண்டும் உற்பத்திக்குப் பயன்படுத்துகிறது. என்றால்.....
அந்த நீரை நிலத்தில் கால்வாய் வெட்டி கடலில் கலக்க செய்வதேன்? கிட்டத்தட்ட 4,5 கிலோ.... மீட்டருக்கு கால்வாய் என்றால்...... அந்த நிலத்தடி நீரின் தன்மை எவ்வாறு இருக்கும்? "பூஜிய நிலை கழிவு நீர்" என்கிறீர்கள். அவ்வாறாக இருப்பின் உங்களின் வீட்டு பயண் பாட்டுக்கு கொண்டு சென்று பார்க்கவும். கேக்குறவன் கேணயர்கள் என்று தமிழக மக்களை என்ன வேண்டாம்.
ஃபத்வாக்கு நிற்கும். தக்வாக்கு நிற்காது. posted bys.s.md meerasahib (TVM)[19 August 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 36523
கட்டுரை ஆசிரியரின் ஸ்மைல் ப்ளீஸ். கட்டுரை ஸ்மைலை வரவிக்க வில்லை என்றாலும்....... வரவேர்க்கவேண்டிய பதிப்பு. வாழ்த்துக்கள்.
தாங்களின் பதிப்பில்.... (c&p)
பாஸ்போர்ட்ட்டுக்குப் புகைப்படம் எடுக்கவேண்டுமே என்ற பயத்தில் தங்களது ஹஜ் பயணத்தையே ஒத்திவைத்த முன்னோர்களும் உண்டு.
நம் இந்த முன்னோர்கள். ஃபோடோ எடுத்ததால் தன்னுடைய ஆயிசு காலம் குறைந்துவிடும் என்பதற்காக அல்ல பயந்தார்கள். நபிகளாரின் கண்டிப்பை பயந்ததுனால். ஆகையால்.... ஃபத்வாக்கு நிற்கும். தக்வாக்கு நிற்காது.
DCW க்கு சங்கு ஊதப்பட்டு விட்டன. மக்கள் பால் ஊத்த ரெடியாகிவிட்டனர். posted bys.s.md meerasahib (TVM)[18 August 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 36511
அன்பு DCW சுற்று வட்டார மக்களே...... இதோ மீடியாக்கள் நம்மோடு கை கோர்க்க துடங்கி விட்டன. நம் தான் இந்த தருணத்தை பயன் படுத்தி போராட்டம்களை DCW ஆலையின் முன்பு ஏற்ப்பாடு செய்தால் வெற்றி நிச்சயம். இதோ கீழே.... காணும் லிங்க் one india tamil லில் இப்போது அப் டேட் ஆனது.
انا لله وانا اليه راجعون posted bys.s.md meerasahib (TVM)[17 August 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 36471
அஸ்ஸலாமு அலைக்கும். انا لله وانا اليه راجعون
أللهــــــم اغـفـــــــر لـه وارحمـــــه واجعل قبره روضة من رياض الجنة ولاتجعل قبره حفرة من حفر النيران امين يا رب العالمين
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து கபுருடைய வாழ்வையும், மறுமை வாழ்வை சுவன வாழ்வாக ஆக்கியருள வல்லோனிடம் பிரார்த்திக்கிறேன். அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். வஸ்ஸலாம்.
இயற்கையை உணர்த்தும் செயற்கை.!!! posted bys.s.md meerasahib (TVM)[16 August 2014] IP: 106.*.*.* India | Comment Reference Number: 36455
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பு நண்பரின் பேசும் படம் அருமையிலும்..... அருமை. அவரின் சிந்தனை அதைவிட அருமை. ஏனெனில்..... நமது கடற்கரையில் இரவு நேரம் களிக்கும் போது....... அன்பு நண்பர் சொன்னது போன்று விண்மீன் தரை இறங்குவது உண்டு. நானும் கண்டு இருக்கிறேன். ஆனால் ஒரு சில நொடி பொழுதில் விண்ணிலேயே....... அதன் வெளிச்சம் மறைந்துவிடும்.
அனால்..... சகோதரரின் பேசும் படமோ........ செயற்கையால்.... ஒரு இயற்கையை உணரசெய்து இருக்கிறார். இதை போடோ எடுத்தவருக்கு நன்றி. அதையும் அன்றி எல்லாம் வல்ல அல்லாஹுக்கு புகழ் அனைத்தும். அவனே.... அனைத்தையும் வெளிகாட்டி நம்மை உணர செய்கிறான். சுபுஹானல்லாஹ். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross