Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:16:21 AM
ஞாயிறு | 14 ஆகஸ்ட் 2022 | துல்ஹஜ் 1109, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2815:4818:4119:55
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:44
மறைவு18:34மறைவு08:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2305:48
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5619:2119:47
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameஎன்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி
Placeசென்னை
Approved Comments15
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
15
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: ஆத்தூர் - முக்காணி புதிய ஆற்றுப்பாலத்தில் போக்குவரத்து தொடங்கியது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [01 September 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36939

வரவேற்கப்படப் வேண்டிய செயலாகும் இது. சம்பந்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்.

அத்துடன் இன்னொரு செயலையும் கவனத்தில் கொண்டு செய்தால் இதைவிட அதிக வாழ்த்துக்கும் நன்றிக்கும் உரித்தாகுவார்கள் .. அதாவது தாமிரவருனியின் தண்ணீர் ஆத்தூர் வழியாக இறுதியில் கடலில்தான் கலந்து விடுகின்றது. இதனை தடுத்து தேக்கிடும் வகையில் ஒரு அணைக்கட்டை ஏற்படுத்தினால் - இப்பகுதியில் குடிநீர் பஞ்சத்தை போக்கி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாமே

.. அதற்கான அதிகார வர்க்கம் இதுபற்றி சிந்தித்தால் இன்னும் மக்களின் நெஞ்சப் பாசத்திற்கு உரித்தாகுவார்கள். - என்டி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அதிமுக நிர்வாகி எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம் தாயார் காலமானார்! இன்று காலை 11.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [30 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36858

அஸ்ஸலாமு அலைக்கும். மர்ஹூமா ஆயிஷா பீவி அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களை மறுமையில் நபிமார்கள் முத்தகீன்கள் ஸாலிஹீன்களுடன் அல்லாஹ் ஒன்றிணைத்து வைப்பானாக. அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை - சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன். – என்டி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் எஸ்.இ.எம்.அபூபக்கர் என்ற அபூ டாக்டர் காலமானார்! இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [29 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36846

அஸ்ஸலாமு அலைக்கும்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் மற்றும் தங்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன். – என்டி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் பைத்துல்மால் வாராந்திர கூட்டம்: கடனுதவியாக ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம்; ஜகாத் நிதியுதவியாக ரூ. 17 ஆயிரத்து 500 தொகை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [28 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36790

இரக்க சிந்தனை கொண்ட நல்லதோர் பணி. இதற்கான நன்மையை நிச்சயம் அல்லாஹ் மறுமையில் வழங்கிடுவான். ”சதகதுன் ஜாரிய்யா” எனும் நீடூழிகால நன்மையை நிலையாக பெற்றுத் தரக்கூடிய பணி இது என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. வாழ்த்துக்கள். – என்டி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.புகாரீயின் தந்தை காலமானார்! ஆக. 26 செவ்வாய் காலை 10 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [25 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36652

அஸ்ஸலாமு அலைக்கும்.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அபூதபீ கா.ந.மன்ற துணைத்தலைவரின் மாமியார் சென்னையில் காலமானார்! இன்று மதியம் சென்னையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [25 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36651

அஸ்ஸலாமு அலைக்கும். மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து – அவர்களின் மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சுவனபதியின் சுகந்த வாழ்வாக்கி அல்லாஹ் பேரருள் புரிவானாக. அன்னாரை இழந்து நிற்கும் அவர்களின் குடும்பத்தினர்க்கு ”சபுரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை வழங்கிட இறைவனிடம் துஆ செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: எதிரிகளை உருவாக்கலாமா? [ஆக்கம் - ‘அக்கு ஹீலர்’ எஸ்.கே.ஸாலிஹ்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [25 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36636

தம்பி (எஸ்.கே.)எஸ்.ஹெச். சாலிஹ் அவர்களின் கருத்துக்கள் அற்புதமானவை. முதிர்ச்சியின் வெளிப்பாடு. வாழ்த்துக்கள்.

[Administrator: Comment edited]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உள்ளூர் இணையதளத்தின் முதன்மைச் செய்தி முகவரின் மனைவி காலமானார்! ஆக. 25 மாலையில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by என்டி.முஹம்மது இஸ்மாயீல் புகாரி (சென்னை) [25 August 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 36634

நண்பர் லரீஃப் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்க்கும் அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருவானாக. மேலும் மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களின் மண்ணறை வாழ்வையும் மறுமை வாழ்வையும் சுவனபதியின் சுந்தர வாழ்வாக்கி தருவானாக. எல்லாவற்றிற்கும் அல்லாஹ்வே போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:கூடங்குளம் – அணு எதிர்ப்புப் போராட்டம் தொடரக் காரணம் அந்நியச் சதியா? அரசின் மௌனமா? [ஆக்கம் - காயல் மகபூப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by Mohamed Ismail Buhari N.T. (Chennai) [07 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20974

சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் நம்நாட்டில் பஞ்சமில்லை. கொலை கொள்ளை பெருகினால் அரசை குறை சொல்லுவோம். அந்த கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு அதே அரசு அழித்தொழித்தால் அவர்தம் சாவில் சந்தேகம் உள்ளது. சி.பி.ஐ.விசாரணை தேவை என்போம். இதுதான் நம்நாடு.

கூடங்குளம் விசயத்தில் சாதாரண மக்கள் விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை வைத்து அமைதியாகத்தான் இருந்தனர். அவர்களை விஷமிகள் உசுப்பிவிட்டு குளிர்காய்கின்றனர். அவ்வளவுதான்.

திரு.அப்துல் கலாம் அணு விஞ்ஞானி இல்லையென்றால் அன்றைய மத்திய அரசு பொக்ரான் அணு ஆயுத சோதனை குழுவில் அவரை சேர்த்திருக்குமா? அவர்தான் அதனை தலைமை தாங்கி வெற்றிகரமாய் முடித்திருப்பாரா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:கூடங்குளம் – அணு எதிர்ப்புப் போராட்டம் தொடரக் காரணம் அந்நியச் சதியா? அரசின் மௌனமா? [ஆக்கம் - காயல் மகபூப்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:கூடங்குளம் – அணு எதிர்ப்...
posted by Mohammed Ismail Buhari N.T. (Chennai) [06 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 20972

சகோதரர் ஷமீமின் கருத்துப்படி காலத்தின் அவசியம் உணர்ந்து உயரிய கருத்துகளை மகபூபு அவர்கள் கட்டுரையில் தந்துள்ளார். அருமையான தகவல் தொகுப்பாகும். கூடங்குளம் அணுமின் ஆலையை பற்றி இதற்குமேல் விளக்கம் தேவை இல்லை.

மனிதசக்திக்கு அப்பாற்பட்டு ஏதும் நடந்தால் அதற்க்குபெயர்தான் விதி என்பதாகும். நாம் விதியை நம்புகிறவர்கள். விவாதத்திற்காக அரசின் தவறு என்று வைத்துக்கொண்டாலும் ஆரம்ப காலகட்டத்தில் இன்றைய எதிர்ப்பாளர்கள் எங்கே போயிருந்தார்கள்? போதிமரத்து ஞானம் திடீரென உருவாக காரணம் என்ன? (எல்லாம் மின்னல் ஹபீப்தான் காரணம் எனபது ரகசியம் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது) அரசாங்கம் திடீரென எடுத்த முடிவல்ல. நீண்ட காலமாக சிந்தித்து தீட்டிய திட்டங்களின் முடிவே அணுமின் திட்டம் என்பதை உணரவேண்டும்.

சர்வதேச சட்டாம்பிள்ளை அமெரிக்கா சாட்டிலைட் மூலம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் கண்காணிக்கும் வேளையிலும் அணுசோதனை நடத்தி பொக்ரானில் வெற்றிகண்ட அப்துல் கலாமைவிடவா இந்த எதிர்ப்பாளர்கள் அணுவிசயத்தில் அவ்வளவு பெரிய ஆட்கள்? இறைவன் தந்த இந்த செல்வத்தை பயன்படுத்தி ஓரளவாவது நிம்மதி பெறுவோம். மின்தடையால் தினந்தோறும் பல்லாயிரங்கோடி நஷ்டமாகுவதை தவிர்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
15
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved