Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:22:05 PM
ஞாயிறு | 24 அக்டோபர் 2021 | துல்ஹஜ் 815, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0815:2918:0619:16
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:46
மறைவு17:58மறைவு08:52
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:1905:44
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1918:4419:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Nameகுளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர்
PlaceRiyadh Saudi Arabia
Approved Comments28
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
28
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: மாநில அளவிலான யோகா போட்டியில் சென்ட்ரல் மெட்ரிக் பள்ளி மாணவ-மாணவியர் சிறப்பிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (Riyadh Saudi Arabia) [29 October 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31068

அஸ்ஸலாமு அலைக்கும். இறையருள்நிறைக.

மனதும்உடலும் உறுதிபெற உடற்பயிற்சியும்,தியானமும் என்திரநிலையாகிவிட்ட இன்றையகாலச்சூழலிலும்சரி என்றும்சரி மனஉளைச்சல்களை எதிர்கொள்ளவும் உடல்சம்பந்தப்பட்டவிஷயங்களை பேணவும் ஆரூக்கியமாகவாசவும் யோகாமிகவும் உன்னதமானபயிற்சியாகும் அதுவும் இளமைப்பருவத்திலேயே கிடைப்பதென்றால் நல்லதொருகொடுபபினையே இறைவனுக்கேஎல்லாபுகழும் இப்பயிற்சி அனைவருக்கும் வயதுவித்தியாசமின்றி செய்ய ஏதுவானஒன்றே.க்ஹைர் நமதூர்பள்ளி சிறுவர்கள் சிறுமியர்கள் சாதனைபடைத்துவந்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது இறைவன்மிகப்பெரியவன்.

வெற்றிபெற்றமாணவ,மாணவியர்களியும் உங்க்களுக்குப்பயிர்யளித்த ஆசிரியர்களையும் பள்ளிநிர்வாகத்தையும் பள்ளியையும்மென்மேலும் வெற்றிகள்கண்டு உலகாளவில்பெருசாதனைகள்புரிய மேலானஇறைவனை வேண்டிக்கொள்கிறேன் ஆமீன்.

""மானவமானவியர்களே உங்கள்பெற்றோரையும் ஆசிரியர்களையும் மகித்து அவர்கள்தரும் பயிற்சிகளை சலிப்படையாது செயல்படுத்திவந்தால் வெற்றிநிச்சயமாக உங்களைத்தழுவும் என்பதை நல்லறிவுரையாக ஏற்றுக்கொள்ளுங்கள்""

என்றும்அன்புடன்.
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆழ்வையில் நடைபெற்ற இறகுப்பந்து போட்டியில் இளைஞர் ஐக்கிய முன்னணி வீரர்கள் முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (Riyadh Saudi Arabia) [29 October 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31067

அஸ்ஸலாமு அலைக்கும்.
இறையருள் நிறைக.

வாழ்த்துக்கள் இன்ஷாஅல்லாஹ் மென்மேலும்வெற்றிகள் கண்டு உலகஅளவில் ஓங்கிவளர வல்லஇறைவனைபிரார்த்தித்து உளமாரவாழ்த்துகிறேன் அல்லாஹுக்கே எல்லாப்புகழும் அல்ஹம்துலில்லாஹ்

என்றும்அன்புடன்
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் இன்று தமிழக முதல்வருடன் சந்திப்பு! அ.இ.அ.தி.மு.க.வில் இணைந்தார்!! (தொலைகாட்சி படம் இணைக்கப்பட்டது) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (Riyadh Saudi Arabia) [28 October 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31046

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மத்துல்லாஹி vabarakkaaththuhu

இறையருள்நிறைக

அல்ஹம்துலில்லாஹ் தாமதமோ, துரிதாமோ நடந்ததும், நடப்பதும், இன்ஷாஅல்லாஹ் நடக்கவிருப்பதும் நன்மைக்கே நல்லதைநாடுவோம் இறைவன் க்ஹைரைநாடுவான்,தமிழக முதல்வர்அவர்களை இல்லத்தில்சந்தித்து உள்ளத்திலும் கழகத்திலும் இடம்பிடித்துள்ள நம் நகரத்தலைவி அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் அடைவோம். அத்துடன் இடம்தந்த தமைழக முதல்வர் அவர்களுக்கு நன்றிகூறுவோம் ஜஃஜாக்கல்லாஹ் எல்லாப்புகழும் இறைவனுக்கே.

இறைவன்மிகப்பெரியவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா! நர்ஸரி கல்வி முடித்த 70 மழலையருக்கு பட்டம் வழங்கப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [06 April 2013]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26723

அஸ்ஸலாமு அலைக்கும். இறையருள் நிறைக.

மாஷா அல்லாஹ் இளம் பட்டதாரிகள் என்பார்களே அது இதுதானோ?

அடடா.... அப்படியென்றால் நாமும் கொஞ்ஜம் பிந்திப்பிறந்திருக்கலாமே. பிஞ்ஜு நெஞ்ஜங்கள்போல் மஞ்ஜத்தில் மிதந்திருக்கலாமே.

ம்.. க்ஹைர் அல்ஹம்துலில்லாஹ் அதற்கெல்லாம் கொடுத்துவைத்திருக்கவேண்டும்.

இன்ஷா அல்லாஹ் வரும்காலங்கள் இளவல்களுக்கு சந்தமிட்டு வசந்தம்பாடட்டும் வாழ்க நலவளங்களுடன் என்றென்றும். ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

பஞ்ஜுகளுக்கு ராட்டை
தரும் பட்டம்
நூல்

பிஞ்ஜுகளுக்கு நூல்கள்
தரும் பட்டம்
கல்விக்கோல்கள்

எந்தப்பட்டம் பறக்கவும்
நூல்களே என்றும்
அடிகோல்கள்.

இறைவன் மிகப்பெரியவன்.

நான் நானாகவே இருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:மண்ணின் மைந்த மருத்துவர்கள், மண்ணை துறந்து செல்ல காரணம்! [ஆக்கம் - டாக்டர் த முஹம்மது கிஸார்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [02 April 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26627

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

முதலில் நோயாளிக்கு தன்மீதும் அனுகும் மருத்துவர்மீதும் எல்லாவற்றிற்கும் மேலாக தனது நோய் குணமாகும் அதை இறைவனே குணமடையச்செய்கிறான் என்ற முழுநம்பிக்கை வரவேண்டும். அதல்லாமல் கைராசி முகராசி என்ற மூடநம்பிக்கைகளை அகற்றவேண்டும்.

அதுபோல மருத்துவர்களின்மென்மையான அனுகுமுறையும்,செவிலியர்களின் கனிவான ஈடுபாடுகளே நோயாளிக்குத்தன்னம்பிக்கையையளித்து விரைவில் குணமடைய வழிவகுக்கும். தம் நலம்விரும்பும் நாம் நம் நலம் விரும்பி மருத்துவம் செய்து உதவுபவர்களின் நிலையையும் நாம் உணரவேண்டும். அவர்கள் நல்ல நிலையிலிருந்தால்தான் மனோரீதியாக் சுகாதாரமாக சிகிச்சையளிக்கமுடியும்.

சேவைசெய்பவர்களுக்கும் தேவைகளிருக்கும் என்பதை உனரவேண்டும் “சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும்” டாகடர் அவர்களின் கருத்துப்படி கட்டணங்களே பட்டங்களை வழங்குகின்றன என்பது நிதர்சன உண்மை.

சிலருடைய மனப்பாங்கை நல்லெண்ணத்தைக் கொடுத்து இறைவன்தான் மாற்றவேண்டும். மருத்துவ உலகம் இதை மறந்துவிட்டு தங்களின் இந்த புனிதமான தொழிலுக்கு முன்னுரிமை தரவேண்டும்.

வாழ்த்தும் நெஞ்ஜங்கள் வாழ்த்திக்கொண்டுதானிருக்கிறது அப்படியிருக்கும் பட்சத்தில். உங்கள் வாகைகளை சில வான்கோழிகளின் தோகைகள் மூடிவிடாது

”மற்றவர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்கள் ஆயுள் நீக்கும் மருத்துவர்கள் கையிலெடுக்கும் ஆயுதங்கள் ஆயுளை நீட்டித்தரும்”

எல்லாம் இறைவன் செயல்.

இறைவன் மிகப்பெரியவன்.

நான் நானாகவே இருக்கிறேன்.

குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: மண் வாசனை...! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [01 April 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26600

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

ஆசிரியரின் மண்வாசனை பற்றிய தனதுஆதங்கத்தை எண்ணற்ற விஷயங்களை மிக அருமையாக கலைநயத்தோடு விவரித்திருக்கிறார். மாஷா அல்லாஹ் பாராட்டுக்கள் இறைவன் மிகப்பெரியவன்.

சிலதினக்களுக்குமுன் எனது முகநூல் முகப்பில் நான் பதித்த ஒரு பதிப்பை இதோடு இணைத்துள்ளேன் பாருங்கள் அந்தப்பொருட்களுக்கு ஆங்கிலத்தில் பெயர்தெரிந்தவர்கள் தயவுசெய்து எனது மின்அஞ்ஜலுக்குதெரியத்தாருங்கள் இன்ஷா அல்லாஹ். இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் தட்டுமுட்டுச்சாமான்கள் எவ்வளவு பாதிப்பை உடலுக்கும் உலகிற்கும் தருகிறதென்பதை ஆசிரியர் தெள்ளத்தெளிவாக விவரித்திருக்கிறார்.

மறைந்துவரும் மண்பாண்டங்கள்

***************************************************

காணாமல் போய்க்கொண்டிருக்கும்
கலைக்களஞ்சியங்கள் காட்சிப்பொருளாக
காண்கின்றன

காலத்தோடுகளவுபோகும் உபகரணங்கள்
கரணம் போட்டாலும்கிடைக்குமா?
மரணமாகுபவை

நறுமணமுடன் தரஉணவுதந்த இதயங்கள்
வருமானங்களால்ஆகும்அஸ்தமனங்கள்
மறுமணம்தருமா?

வளர்ச்சியெனும் மாற்றங்களால்
ஏற்படுகின்ற ஏமாற்றங்கள்,ஏற்ற
மறுமலர்ச்சிதருமா?

பொருளாதாரவளர்ச்சியால்
சுகாதாரங்கள்தடைபட
வாழ்வாதங்கள் விடைபெறலாமா?

குவளைக்கஞ்சிதந்த ஆதாரத்தை
குடைசரித்துகுயவனின்குடிசையில்தான்
கூத்தாடமேண்டுமா?

முற்போக்குமனிதனின்
பிற்போக்கு முயற்சிகள்
புகைப்போக்கியில்லா
பகைப்புகைவங்கிகள்.

ஷேக் அப்துல் காதிர்.

Photo: காணாமல் போய்க்கொண்டிருக்கும்
கலைக்களஞ்சியங்கள்
காட்சிப்பொருளாக காண்கின்றன
காலத்தோடுகளவுபோகும் உபகரணங்கள்
கரணம் போட்டாலும்கிடைக்குமா?
மரணமாகுபவை
நறுமணமுடன் தரஉணவுதந்த இதயங்கள்
வருமானங்களால்ஆகும்அஸ்தமனங்கள்
மறுமணம்தருமா?
வளர்ச்சியெனும் மாற்றங்களால்
ஏற்படுகின்ற ஏமாற்றங்கள்,
ஏற்ற மறுமலர்ச்சிதருமா?
பொருளாதாரவளர்ச்சியால்
சுகாதாரங்கள்தடைபட வாழ்வாதங்கள்
விடைபெறலாமா?
குவளைக்கஞ்சிதந்த ஆதாரத்தை
குடைசரித்துகுயவனின்குடிசையில்தான்
கூத்தாடமேண்டுமா?
முற்போக்குமனிதனின்
பிற்போக்கு முயற்சிகள்
புகைப்போக்கியில்லா
பகைப்புகைவங்கிகள்.

குளம்.செ.ஹு.ஷே அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: KCGC நிர்வாகக் குழு உறுப்பினரின் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [30 March 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 26545

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ஏக நாயன் மறைந்தவரின் பிழைகளைப்பொறுத்து கப்ரை வெளிச்சமாக்கி மேலான சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையையும் அமைதியையும் நல்கியருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திருச்செந்தூரில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள் கட்டிடம் துவக்க விழா! மாநில அமைச்சர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [28 March 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 26512

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

சிவிலோ,க்ரைமோ நீதிமன்றங்களும், நீதியும் மக்களுக்கு தூரமாகவே இருந்து கொண்டிருக்கிறது.யாராக இருந்தாலும் நீதி விரைவில் கிடைக்கவேண்டும் அதல்லாமல் நீதிமன்றங்கள் அருகிலிருப்பதே குற்றங்கள் குறைவதற்கும் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் வழக்குத்தொடரவும் வசதியாக இருக்கும் இன்னும் தூரத்தில்ருப்பதானல் மனோநிலையும், போக்குவரத்துசெலவும், காலாவகாசமும், முதுமையும், இயலாமையும் ஒருமுட்டுக்கட்டாகவே இருக்கும் குற்றங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுவேண்டுமென்றால் நீதிமன்றங்களும், நல்ல நீதிபதிகளும்,நல்ல வழக்கறிஞர்களும் அருகிலிருப்பதே நல்லது. மற்றுமோர்விஷயம் நீதிமன்றங்கள் அதிகரிக்கிறதென்றால் குற்றங்களும்,பிரச்சினைகளும் அதிகமாக் தேங்கிக்கிடக்கிறதென்றே பொருள். நம் நாட்டு ஜனத்தொகைக்கு தற்போதிருக்கும் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் போதுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 13ஆவது வார்டு உறுப்பினரின் மைத்துனர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [26 March 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26471

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் மரணித்தவரின் பிழைகளைப்பொறுத்து மேலான சுவனத்தை நல்கியருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடுபத்தினருக்கு ஆறுதலையும் அமைதியையும் கொடுத்தருள்வானாக ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகரின் பல இடங்களில் துர்வாடை வீச்சம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by குளம்.செ.ஹு.ஷேக் அப்துல் காதிர் (ரியாத் சவூதிஅரேபியா) [21 March 2013]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 26388

அஸ்ஸலாமு அலைக்கும்.

இறையருள் நிறைக.

இதன் (எண் 26387) முன்பதிவு நமக்கு, இது இப்படி தொழிற்சாலைகளின் கழிவு நீரை ஆவியாக்கி ஆகாயத்தில் அனுப்பிவிட்டால் உலகிற்குத்தெரியாது என்று கண்ணைமூடிக்கொண்டு பாலைக்குடிக்கும் பூனையைப்போல் கனவு கண்டால் அதைவிட அறிவின்மை வேறு எதுவுமிருக்கமுடியாது நீரினால் எவ்வளவு ஆபத்துவருகிறதோ அதைவிட பன்மடங்கு ஆபத்தைத்தரும் என்பதில் சந்தேகமில்லை இன்னும் விரைவில்அமிலமழை பொழியவும் வாய்ப்பையும் ஏற்படுத்திவிடும்.

முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.

இறைவன் மிகப்பெரியவன்.

நான் நானாகவே இருக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
28
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2021. The Kayal First Trust. All Rights Reserved