Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:18:20 PM
சனி | 5 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1892, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:48
மறைவு18:06மறைவு19:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2005:44
உச்சி
12:06
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2718:5119:16
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameAbdul Cader S.H.
PlaceJeddah
Approved Comments35
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
35
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்! இன்று அஸ்ருக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [13 December 2018]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46332

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்துப்பிழை,பாவங்களையும் மன்னித்து மண்ணறையை, வெளிச்சதுடன் விசாலமாக்கி, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியில் நல்லடியார்களின் கூட்டத்தில் அமர செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு நல்லபொறுமையுடன் அமைதியைவழங்கியருள்வானாக ஆமீன்.

மீளா துயரில் ....
அப்துல் காதர் S.H.
ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜித்தா கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தங்கை காலமானார்! இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [13 December 2018]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46331

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்துப்பிழை,பாவங்களையும் மன்னித்து மண்ணறையை விசாலமாக்கி, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் அழகிய சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு ஸபூர் எனும் பொறுமையை வழங்கியருள்வானாக ஆமீன்.

கனத்த மனதுடன்
அப்துல்காதர் S.H.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இதமழை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
குளு குளுவென குளிர்ச்சி ....
posted by Abdul Cader S.H. (Jeddah) [21 November 2018]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46313

அல்ஹம்துலில்லாஹ்.. குளு குளுவென குளிர்ச்சியான காட்சிகள்.. நம் தாய்நகராம் காயல்பதியை வெளி உலகில் இருந்து, நிழல் படங்களை காணும்போது மிக அருமையாகவே இருக்குகிறது. இதன் அருமை ஊரில் இருக்கும் போது அது பெரிதாக தெரிவதில்லை. மன ஏக்கங்களும், ரசனையும் கடல் கடந்து பிரிந்து வாழும்போதே புரிகிறது.

வல்ல அல்லாஹ் நமது காயல்பதியை குளு குளுவென எப்போதும், வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன், நோயில்லா நன்னகராக சிறந்து விளங்க அருள் புரிவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மார்க்க அறிஞர் காலமானார்! இன்று 21.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [29 March 2018]
IP: 85.*.*.* Germany | Comment Reference Number: 46091

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..

மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகள் அனைத்தையும் மன்னித்து, கபூரை பிரகாசமடைய செய்து, பிர்தவ்ஸ் எனும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன் !!

அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை தருவதோடு அன்னாரின் மறுமை வாழ்விற்கு நாம் பிராத்திப்போமாக !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி பொருளாளரின் மகன் காலமானார்! இன்று 17:00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [17 October 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45837

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், பாவங்கள் அனைத்தையும் மன்னித்து பிர்தௌஸில் அஃலா வேணும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.

மீளா துயரில் ஆழ்ந்து இருக்கும் குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்: எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்று சாதனை! இரண்டு பள்ளிகள் 100 சதவிகித தேர்ச்சி!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள் ...
posted by Abdul Cader S.H. (Jeddah) [12 May 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45518

வெற்றிக்கனி பறித்த மாணவக் கண்மணிகள் அனைவருக்கும் மற்றும் இதற்க்கு உறுதுணை புரிந்த ஆசிரிய பெருந்தகைகளுக்கும் என் நெஞ்சம் நிறைந்த இனிய நல் வாழ்த்துக்கள் !!!

வாழ்த்தும் நெஞ்சம்
அப்துல் காதர் S.H.
ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மகன் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [29 April 2017]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45495

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் என் அன்பு பள்ளித்தோழன் M. I. மூஸா நெய்னா மற்றும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

கனத்த மனதுடன்

அப்துல் காதர் S.H.

ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ரெட் ஸ்டார் சங்க முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினர் சென்னையில் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [08 April 2017]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45439

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

காசா மரைக்கா என அன்புடன் அழைக்கும் என் நண்பர் வபாத் செய்தியறிந்து மனம் கவலையுற்றேன். என் செய்வது எல்லாம் இறைவனின் கட்டளை என ஸபூர் செய்து கொண்டேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நபிமார்களுடன் அமரச் செய்வானாகவும் ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

கனத்த மனதுடன்,
அப்துல் காதர் S.H.
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டனம்.காம் செய்தி வெளியீட்டாளரின் தாயார் காலமானார்! மார்ச் 06 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [06 March 2017]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45313

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னையில் காயலர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [12 February 2017]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45217

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அப்துல் காதர் S.H.
மற்றும் குடும்பத்தார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
35
பக்க எண்
1/4
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved