Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:24:23 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18886
#KOTW18886
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 5, 2017
காயல்பட்டனம்.காம் செய்தி வெளியீட்டாளரின் தாயார் காலமானார்! மார்ச் 06 காலை 09.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2987 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 21)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டனம்.காம் இணையதள செய்தி வெளியீட்டாளரும், மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி அதிபருமான சகோதரர் அப்துல் மாலிக் (தொடர்பு எண்: +91 98421 88846) உடைய தாயார், எஸ்.எம்.பி.ஆயிஷா உம்மா, இன்று 12:45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 90. அன்னார்,

மர்ஹூம் ஏ.கே.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ அவர்களின் மகளும்,

மர்ஹூம் கி.து.ஷாஹுல் ஹமீத் அவர்களின் மருமகளாரும்,

மர்ஹூம் எஸ்.எச்.சதக் இப்றாஹீம் அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் அப்துல் காதிர் நெய்னா, மர்ஹூம் முஹம்மத் உமர், செய்யித் பாவா ஃபக்ருத்தீன் ஆகியோரின் சகோதரியும்,

எஸ்.இ.செய்யித் முஹ்யித்தீன், எஸ்.இ.தைக்கா தம்பி, ‘காயல்பட்டணம்.காம்’ இணையதள செய்தி வெளியீட்டாளரும் - ‘மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி அதிபருமான எஸ்.இ.அப்துல் மாலிக் ஆகியோரின் தாயாரும்,

எம்.ஏ.காதிர் அலீ, எம்.யு.ஜஃபருல்லாஹ், எஸ்.ஏ.கே.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மாமியும்,

மர்ஹூம் எஸ்.ஏ.பி.செய்யித் முஹம்மத் புகாரீ, எஸ்.ஏ.பி.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஆகியோரின் பெரிய தாயாரும்,

செ.மு.சதக்கத்துல்லாஹ் என்பவரின் சிறிய தாயாரும்,

எம்.ஜியாஉத்தீன், எம்.ஷெய்க் அப்துல் காதிர், எம்.செய்யித் அஹ்மத், ஜெ.ஜஃபர் ஸாதிக், ஜெ.கிதுறு முஹ்யித்தீன், ஜெ.செய்யித் மொகுதூம் ஆகியோரின் கம்மாவும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை (06.03.2017. திங்கட்கிழமை) 09:30 மணிக்கு, காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[விரிவான தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 02:05 / 06.03.2017.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [05 March 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45272

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்று பாவங்களை மன்னித்து மண்ணறை – மற்றும் மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய உயர்ந்த பூங்காவனத்தை தந்தருள்வானாக – ஆமீன். மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வதோடு மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ கேட்போமாக, வல்ல அல்லாஹ் அவர்களின் கபூரை பூஞ்சோலையாக்கி வைப்பானாக – ஆமீன்.

தாஜுல் அனாம்
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [05 March 2017]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45273

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

வல்ல நாயன் அல்லாஹ் ... மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக ஆமீன் ...

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவரது மகன்கள் , மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.I.ANSARY (MADINAH MUNAWARA) [05 March 2017]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 45274

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .

எனது மருமகன் தயார் வபாத் செய்தி அறிந்து கவலை அடையதேன்

ல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்று பாவங்களை மன்னித்து மண்ணறை – மற்றும் மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய உயர்ந்த பூங்காவனத்தை தந்தருள்வானாக – ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வதோடு மர்ஹூமா அவர்களின் மறுமைக்காக துஆ கேட்போமாக, வல்ல அல்லாஹ் அவர்களின் கபூரை பூஞ்சோலையாக்கி வைப்பானாக – ஆமீன்.

மாமா அன்சாரி
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by ஏ.ஆர்.சேக்முகம்மது (காயல்பட்டணம்) [05 March 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45275

இனாலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மருவுலக வாழ்வை ஏக இறைவன் சுவன பூன்சோலையாக ஆக்கி அருள் புரிவானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு பொறுமையை தந்தருள் வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [05 March 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45277

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

வல்ல நாயன் அல்லாஹ் ... மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக ஆமீன் ...

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவரது மகன்கள் , மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்!!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னா லில்லாஹி...
posted by S.K.Salih (Kayalpatnam) [05 March 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45279

அன்பு நண்பன் அப்துல் மாலிக் உடைய தாயாரின் வஃபாத் செய்தியறிந்து கவலையுற்றேன்.

வல்ல அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க மர்ஹூமா அவர்கள் தமது இவ்வுலக வாழ்வை முடித்துக்கொண்டார்கள்.

அவர்களும், நாமும் நம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகள் அனைத்தையும் கருணையுள்ள அல்லாஹ் தன் அளப்பெரும் கிருபை கொண்டு பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில், நபிமார் - ஸித்தீக்கீன் - ஷுஹதா - ஸாலிஹீனுடன் இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் நற்கூலியாக வழங்கியருள்வானாக...

மர்ஹூமா அவர்களது பிரிவால் துயரிலிருக்கும் நண்பன் அப்துல் மாலிக் உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

துஆக்களுடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தார்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்... ..
posted by A.R.Refaye (Abudhabi) [05 March 2017]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45280

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

வல்ல நாயன் அல்லாஹ் ... மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக ஆமீன்

மர்ஹூமா அவர்களது பிரிவால் இழந்து வாடும் நண்பன் அப்துல் மாலிக், உள்ளிட்ட குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் பொறுமையை வழங்கியருள்வானாக... ஆமீன்.

A.R.Refaye & Bros
மற்றும் குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [05 March 2017]
IP: 5.*.*.* | Comment Reference Number: 45281

அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் நற்செயல்களையேற்று பாவ,பிழைகளைப்பொறுத்து மண்ணறையைவிசால,வெளிச்சமாக்கி கண்மணிநாயகத்தினை(ஸல்)க்காணப்பெற்றவர்களாக நிம்மதியான உறக்கத்தை மறுமைவரைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அவனது அழகுதரிசனத்துடன் எல்லா நல்லடியார்களுடனும் சுவனம் புகச்செய்வானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
posted by Ahamed Mohideen (Makkah, Saudi Arabia) [05 March 2017]
IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45282

அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

வல்ல நாயன் அல்லாஹ் ... மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக ஆமீன் ...

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவரது மகன்கள் , மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Condolence
posted by Sheik Abdulla Sahib Thamby PAJ (Jeddah) [05 March 2017]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45283

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by HUSSAIN HALLAJ (YANBU - KSA) [05 March 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45285

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by P.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM) [05 March 2017]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 45287

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“
posted by N.S.E.மஹ்மூது (சென்னை) [05 March 2017]
IP: 42.*.*.* India | Comment Reference Number: 45290

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.

N.S.E. மஹ்மூது & குடும்பம்
சென்னை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by netcombuhari (chennai) [05 March 2017]
IP: 27.*.*.* India | Comment Reference Number: 45294

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்... 

வல்ல நாயன் அல்லாஹ் ... மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக ஆமீன் ... 


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (தம்மாம்) [06 March 2017]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45309

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பாவங்களை மன்னித்து சுவன பதியினை கொடுத்தருள்வானாக ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபர்) [06 March 2017]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 45311

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல ரஹ்மான், இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனத்தில் உயர்ந்த பதவியை அருளுவானாக.

துயரத்தில் வாடும் தம்பி மாலிக் மற்றும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [06 March 2017]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45313

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பாவப் பிழைகளை மன்னித்தும், மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து மேலான சுவனபதியான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் அழகிய பூங்காவில் நுழைய செய்வானாக - ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர்கள், உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. மனமார்ந்த நன்றிகள்!
posted by 'Master Computer' Abdul Malik (Kayalpatnam) [07 March 2017]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45315

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய எல்லாம்வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்...

எங்களன்புத் தாயார் எஸ்.எம்.பி.ஆயிஷா உம்மா அவர்கள், கடந்த 05.03.2017. ஞாயிற்றுக்கிழமையன்று நண்பகல் 12.45 மணிக்கு தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் (அழியும் உலகை விட்டும் நிலையான உலகத்தின் அளவில்) சேர்ந்துவிட்டார்கள்.

அன்னாரின் ஜனாஸா மறுநாள் 06.03.2017. திங்கட்கிழமையன்று காலை 10.30 மணிக்கு காயல்பட்டினம் புதுப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் செய்துகொண்டோம். மர்ஹூமா அவர்களின் வஃபாத்தையொட்டிய தங்கள் இரங்கல் கருத்துக்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பாவப்பிழைகளைப பொருத்தருளி, அவர்களின் மண்ணறை வாழ்வை ஒளிமயமான சுவனப் பூஞ்சோலையாக்கி, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாகத் தந்தருள தாங்கள் யாவரும் துஆ செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் சொல்லாலோ, செயலாலோ தீங்கு விளைவித்திருந்தால், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுவதுடன், அதற்காக நாங்கள் யாவரும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னார் தமது வாழ்வில் உங்களில் யாருக்கேனும் கடன் வைத்திருந்தால், இதனடியில் கண்ட அவர்களின் மக்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். எங்களுள் ஒருவருக்கு தாங்கள் தகவல் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மனமார்ந்த துஆக்களுடன்,
எஸ்.இ.செய்யித் முஹ்யித்தீன்
எஸ்.இ.தைக்கா தம்பி
‘மாஸ்டர் கம்ப்யூட்டர் அகடமி’ எஸ்.இ.அப்துல் மாலிக்,
புதுக்கடைத் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by MOHAMMED THAMBY AHMED (jeddah) [07 March 2017]
IP: 195.*.*.* | Comment Reference Number: 45317

அன்பார்ந்த சொந்தங்களுக்கு, தயவு கூர்ந்து ஸபூர் செய்து கொள்ளவும். மர்ஹூமாவுக்கு அல்லாஹ் மேலான சொர்கத்தை கொடுக்க துஆ செய்வோம்.

ஜித்தாவில் இருந்து A.S. முகமத் தம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by mohamed abdul kader (dubai) [07 March 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45320

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

வல்ல நாயன் அல்லாஹ் ... மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியினை கொடுத்து அருள்வானாக ஆமீன் ...

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவரது மகன்கள் , மற்றும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அழகிய ஸபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...CONDOLENCE
posted by S.D.SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [08 March 2017]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 45324

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved