Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:38:09 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18887
#KOTW18887
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மார்ச் 5, 2017
இரண்டாம் குடிநீர் திட்டம் தொடர்பான புரளிகளை நம்பாதீர்! “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் அறிக்கை!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2398 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்திற்கான இரண்டாம் குடிநீர் திட்டம் தொடர்பாக - தாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பாக திட்டமிட்டு பரப்பப்படும் புரளிகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை:-

காயல்பட்டினத்தில் இரண்டாம் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்க “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் தடை வாங்க முயற்சி செய்வதாக குழுமம் ஒன்று உண்மைக்குப் புறம்பான தகவலைத் திட்டமிட்டு பரப்பி வருகிறது.

இதுபோன்ற பொய்யான தகவல்களையும், புரளிகளையும் பரப்பும் அமைப்புகளுக்கு விளக்கம் வழங்கி, “நடப்பது என்ன?” குழுமம் தனது நேரத்தை வீணடித்தது இல்லை. எனினும், சமூக ஆர்வலர்களுள் ஒரு சிலர் - “இது தொடர்பான விளக்கத்தை வழங்குவதன் மூலம் - விஷமிகளை அடையாளம் காண முடியும்” என அறிவுறுத்தியதன் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது:-

நகரின் குடிநீர் பிரச்சனை தொடர்பாகவும், இரண்டாம் குடிநீர் திட்டம் தொடர்பாகவும் துறை சார் அதிகாரிகளுக்கு - “நடப்பது என்ன?” குழுமம் வழங்கியுள்ள வெவ்வேறு கடிதங்களில் மூன்று கோரிக்கைகள் மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது:-

(1) பொன்னன்குறிச்சி திட்டம் குழாய்கள் மூலம் காயல்பட்டினத்திற்கு வினியோகிக்கப்படும் தண்ணீரை, தற்போது பழைய இணைப்புகள் மூலம் வழங்குவது வரவேற்கத்தக்கது ("a welcome step")

(2) உள்ளூர் குழாய்கள் பதிப்புப் பணிகள் & வீட்டு இணைப்புகள் வழங்கும் பணியை வேகப்படுத்துவதன் மூலமே - இத்திட்டத்தின் முழுப் பயனை மக்கள் அனுபவிக்க முடியும். எனவே, அப்பணிகளை விரைந்து முடித்திட குழு அமைக்கவும்.

(3) புதிதாக வரவுள்ள இரண்டாம் குடிநீர் திட்டத்தை - முறைகேடுகளிலிருந்து முழுமையாகப் பாதுகாத்திட, பழைய திட்டத்தின் முறைகேடுகளுக்குக் காரணமான நபர்களை விரைவாகப் பணியிடமாற்றம் செய்யவும்.

இதுதான் அக்கடிதங்களின் சாராம்சம். அக்கடிதங்களின் முழு வாசகம் கீழே வழங்கப்பட்டுள்ளது.

எனவே, பொய்யான தகவலைத் திட்டமிட்டு பரப்பும் சமூக விரோதிகளின் பரப்புரைகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.

***************************************************************

3-3-2017

To

(1) The Principal Secretary to Government,
Municipal Administration and Water Supply Department,
Secretariat, Chennai – 9.

(2) The Commissioner of Municipal Administration,
Commissionerate of Municipal Administration,
6th Floor, Ezhilagam Annexe, Chepauk, Chennai – 5.

Sir,

Sub:- Kayalpattinam Water Project – Internal Distribution Line – HSCs - reg

A new water project for Kayalpattinam is presently being implemented in Kayalpattinam Municipality, Thoothukudi District. It is being implemented at the cost of Rs.30 crores - sourcing the water from Thamiraparani River, about 27 kilometres from Kayalpattinam. The project also envisages laying of Internal pipes of nearly 50 kms length and providing new house service connections.

We understand the laying of pipe for 27 kilometers from the water drawal site at Ponnakurichi to Kayalapttinam is complete. We further understand the Municipality is planning to draw water from Thamiraparani and distribute right away through old distribution line. Considering that there is a severe water crisis, this is a welcome step.

However, we would like to point out - the work of laying Internal Water Distribution pipes is still incomplete and work on new house service connections has not even begun.

As you will be aware, giving water from a new location through old distribution lines will not solve the problem substantially - since the existing water project, even though was provided with 2 million litres of water per day by TWAD Board - didn't function properly (and people were getting water once in 15 days to 30 days), due to severe problems in the existing distribution line. Hence, it is imperative work on completing Internal Distribution Pipe Lines and provision of new House Service Connections is speeded up and completed without further delay.

We fear - the officials would become lethargic once the water starts flowing from the river using the new Pumping line and is distributed through old distribution line.

Hence, we urge you to kindly appoint a special team to monitor on a day to day basis the work with regard to Internal Distribution Pipe Line and laying of new House Service Connection - completion and functioning of which alone would truly fulfill the objects of the new Water Improvement Scheme of Kayalpattinam Municipality.

Thanking you,

Yours sincerely,

***************************************************************

3-2-2017

To

(1) The Principal Secretary to Government,
Municipal Administration and Water Supply Department,
Secretariat, Chennai – 9.

(2) The Commissioner of Municipal Administration,
Commissionerate of Municipal Administration,
6th Floor, Ezhilagam Annexe, Chepauk, Chennai – 5.

Sir,

Sub:- Drinking water problem in Kayalpattinam – new water project – transfer of existing staff – release of water distribution schedule – reg

----------

Kayalpattinam Municipality (pop. 45,000), situated in Thoothukudi District, is presently facing severe drinking water problem. There are about 9000 water connections in the town. The piped drinking water is supplied by TWAD from a facility located at Mela Authoor (10 kms away). The daily supply used to be 20 lakh litres per day. Since the monsoons have failed, the supply is now reduced to 5 lakh litres per day.

As per Government Standards, the drinking water LPCD is 90. For the population of Kayalpattinam, as per original quantum of water supply (20 lakh litres per day), piped drinking water must have been provided once every second day - since the daily requirement is little less than 40 lakh litres. As per the current quantum of water supply (5 lakh litres per day), the supply must be done atleast once in eight days.

Unfortunately, when the TWAD supply to Kayalpattinam was 20 lakh litres per day, Municipality was supplying water only once in 5 - 15 days; when the TWAD supply is 5 lakh litres per day, Municipality is supplying water only once in a month.

To tide over the problem, Municipality is providing drinking water through lorries. We would like to bring to your kind attention - there is no transparency with regard to who has been awarded the tender, on what basis tender was awarded, where is the water sourced from, how many lorries of drinking water are deployed every day? The quality of water of provided is not suitable for drinking or cooking purpose.

A new water project dedicated to Kayalpattinam Municipality is nearing completion at the cost of 30 crore rupees. The problems faced by Kayalpattinam Municipality with the current drinking water supply network has been highlighted - in 2012 - by the then Chairman of TWAD, Mr.Ekambaram IAS through a letter addressed to the then Chairman of Kayalpattinam Municipality, Mrs.Abeedha Shaik - copy of which is enclosed.

A careful perusal of the letter would make it clear - that during the course of the previous drinking water system's lifetime, hundreds of illegal water connections and connections via main pumping line were given by the staff of Municipality.

We would like to bring to your kind attention - the personnel of Kayalpattinam Municipality incharge of drinking water supply has been just two persons for well over 17 years namely Mr.Nizar Ahamed (fitter) and Mr.Baskaran (officially a night watchman, but has been with the water supply department). They have continued in this position all these years - seeking no promotion or transfer. They are the persons who are wholly responsible for providing illegal water connections and connections via main pumping line.

We earnestly place the following requests before you:

(1) Please transfer Mr.Nizar Ahamed and Mr.Baskaran - out of Kayalpattinam Municipality, in order to protect the long awaited, new drinking water scheme - which is set to be launched sometime this month. If they continue in their present positions, they will destroy this dream project of the people - through their various illegal activities like they did with the earlier drinking water supply system.

(2) Please instruct the Municipality to release in advance the ward-wise schedule of supply of drinking water through pipe as well as tanker lorries - so that people would be able to avail of the drinking water. Currently, there is no notification to the public in this regard.

Thanking you,

Yours sincerely,

இவையே அம்மனுக்களில் இடம்பெற்றுள்ள வாசகமாகும்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Meera Sahib (kayalpatnam) [07 March 2017]
IP: 180.*.*.* | Comment Reference Number: 45314

அஸ்ஸலாமு அலைக்கும்.

புரளிகள் வந்து கொண்டேதான் இருக்கும். அதைப்பற்றி நினைக்காமல் நம் கடைமையை செய்வோம்.

மரைக்கார் பள்ளி தெருவில் புதிய குடிநீர் இணைப்புக்கு தண்ணீர் வந்து மாதம் ஒன்றுக்கு மேல் ஆகிறது மக்கள் ரெம்பவும் சிரமப்படுகிறார்கள் .

இதனை நடப்பது என்ன குழுமம் முயட்சிகள் எடுத்து மக்கள் துயர் தீர்க்குமா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved