Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:25:27 AM
வியாழன் | 14 நவம்பர் 2019 | துல்ஹஜ் 105, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:0715:2818:0019:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:09Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:30
மறைவு17:54மறைவு07:29
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:48
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:07
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameMuhammad nooh
PlaceSharafiyyah,Jeddah,KSA.
Approved Comments54
Rejected Comments38
கருத்துக்கள்
எண்ணிக்கை
54
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
செய்தி: இரண்டாம் குடிநீர் திட்டம் கடந்து வந்த பாதை குறித்து நகர்மன்றத் தலைவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...iruthi vetri vungalukkum,nanmakkalukkumey...
posted by Muhammad nooh (Sharafiyyah,Jeddah,KSA.) [10 March 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 39544

இன்ஷா அல்லாஹ்...மக்கள் பணி செய்வதே என் கடமை என இடையூறுகள் அனைத்தையும் தகர்ந்தேரித்து காயல் மக்களின் கனவு நனவாக அயராது உழைத்த உங்களுக்கே இறுதி வெற்றி.

எல்லாம் வல்ல அல்லாஹ், ஊர்நன்மைக்கான உங்களின் அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்து வெற்றியாக்கி வைப்பானாக. மக்கள் நலனுக்கு இடையூறு செய்வதே கொள்கையாக கொண்ட புல்லுருவிகளை விரைவிலேயே மக்களுக்குமுன் தலைகுனிய வைப்பான் அல்லாஹ்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ஊழல் ஒழியட்டுமாக....
posted by Muhammad nooh K A (Sharafiyyah.Jeddah.KSA.) [27 January 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 39087

மாஷா அல்லாஹ் ....

காயலில் ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் ஊழலை முளையிலேயே... அல்ல ... அல்ல .... அதன் ஆணிவேரையே பிடுங்கி அகற்ற வேண்டும்.

சுல்தான் காகா பதிவிட்டது போல் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் தயவு,தாட்சண்யம் பாராது நடவடிக்கை எடுத்து ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழித்து மக்கள் முன் அவர்களை நிறுத்த வேண்டும் அதற்க்கான உங்களின் முயற்சிகளையும்,உழைப்புகளையும் வல்லோனல்லாஹ் இலேசாக்கி,வெற்றியாக்கியும் தந்தருள்வானாக.ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தொலைக்காட்சிப் பெட்டி வெடித்து காயமுற்ற கணவன் – மனைவி இருவரும் மரணம்! (கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Muhammad nooh K A (Sharafiyyah.Jeddah.KSA.) [08 January 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38803

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பயோகேஸ் திட்ட அமைவிடம் தொடர்பாக, ‘மெகா’ பிரசுரம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கறுப்பாடுகள் யார்...?
posted by Mohammed Nooh K A (Sharafiyyah.Jeddah.SKA.) [06 January 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 38765

"மெகா" இன்று நேற்றல்ல கடந்த 2 வருடமாகவே இது விசயமாக மக்களின் கவனத்திற்கு வைத்துக் கொண்டே இருக்கிறது.

சில சுயநல மற்றும் வெற்று கவுரவ ஆசாமிகளும் அவர்களின் அடிவருடிகளின் சூழ்ச்சியின் காரணமாக இந்த நல்ல திட்டமும் அதன் பலன்களையும் நாம் அனுபவிக்க முடியாமல் இருக்கிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...allaah arul pazhippaanaaga....
posted by Muhammad Nooh KA (Sharafiyyah.Jeddah.) [22 March 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33855

இறையருளால் எம் தாய் சபையாம் பூமான் நபியின் புனித மஜ்ளிசின் 87 ஆம் வருடத்துக்கான நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது அறிந்து மகிழ்ச்சி, அல்ஹம்துலில்லாஹ்.

பாரம்பரியமாக நம் சுன்னத் ஜமாஅத் அகீதாவால் முழுமையாக பேணி அதன்படி இவ்வருடமும் தொடர்ந்து நடந்தேர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பணியிடைநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தக் கோரி சென்ட்ரல் மேனிலைப்பள்ளி மாணவர்கள் வகுப்பறை புறக்கணிப்பு போராட்டம்! பேச்சுவார்த்தையில் தீர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...egovai vittozhiyungal ....
posted by Muhammad Nooh KA (Sharafiyyah.Jeddah.) [27 February 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33416

சாளை அப்துர்ரஜாக் அவர்களின் கருத்துப் பதிவு 100% சரியே. அதையே நானும் ஆமோதிக்கிறேன் பள்ளி நிர்வாகம் மாணவர்களின் நலம் காக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் சமூக நலவிரும்பிகளின் அவா. எல்லாவற்றிர்க்கும் அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ராஜீவ் கொலை வழக்கு: நளினி உள்பட 4 பேர் விடுதலைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...election comedy.....
posted by Muhammad Nooh KA ( Sharafiyyah.Jeddah.) [27 February 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33413

இனி அம்மா அரசு என்ன செய்யும் தெரியுமா? இந்த தமிழ் மக்களின் தலையில் மிளகாய் அரைக்க வேறு ஏதாவது நாடகத்தை அரங்கேற்றும். தேர்தல் முடியும் வரை இந்த நாடகங்கள் தொடரும். எல்லாம் நம் தலைவிதி அய்யா நம் தலைவிதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான காயல்பட்டினம் நகராட்சியின் புதிய அலுவலக கட்டிட பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கோரி விளம்பரம் வெளியீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...nalla kaalam porakkuthu.....
posted by Muhammad Nooh KA (Sharafiyyah.Jeddah.) [06 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33035

இன்ஷாஅல்லாஹ்!! இப்பொழுதுதான் உறுப்பினர்கள் எல்லாம் ஒரு வழியாக தலைவியுடன் ஒத்து வந்துக்கொண்டிருக்கிறார்கள். இனி எல்லாம் துரிதமாக நடக்குமுங்கோ.. கவலை வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
பேசும் படம் :ஒரு கம்பி சந்தூக்காக மாறுகிறது? [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...ilavasa motcham.....
posted by Muhammad Nooh.KA (Sharafiyyah.Jeddah.KSA.) [06 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33034

கம்பிகளின் ஊசலாட்டத்தில் மனிதர்களின் அகால மரணம். விலைமதிப்பில்லா உன்னத உயிரை அலட்சியமாக கருதும் வாகன ஓட்டி. சாலை விதிகளை பாமரர்களுக்கும் எத்தி வைக்க பொதுநல ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர்; டாக்டர் தம்பியின் தாய்மாமா காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...Allah saboorai tharuvaanaaga...
posted by Muhammad Nooh KA. (Sharafiyyah.Jeddah.) [27 January 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 32812

Innaa lillaahi va innaa ilaihi raajivoon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
54
பக்க எண்
1/6
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved