Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:28:50 AM
வெள்ளி | 20 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 50, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:1715:2818:2119:30
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்22:47
மறைவு18:15மறைவு10:45
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2205:46
உச்சி
12:11
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:3619:0019:25
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameHameed.S.A.C
PlaceAbu Dhabi
Approved Comments23
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
23
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: இ.யூ.முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளரின் சகோதரி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எனது ஆழ்ந்த இரங்கல்
posted by Hameed.S.A.C (Abu Dhabi) [16 December 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42450

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி'ஊன்.

எல்லாம் வல்ல இறைவன் சகோதரி அவர்களின் நற்செயல்களை ஏற்பானாக,

அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத் தருள்வானாக! ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் இந்திய யூனிய முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அன்பு சகோதரர் K.A.M. அபூபக்கர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் வலிமையைத் தந்தருள்வானாக! ஆமீன்.

SAC ஹமீத்
அபு தாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அபூதபீ கா.ந.மன்ற தலைவரின் தாயார் காலமானார்! நவ. 17 காலை 09 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எனது இரங்கல்
posted by shaik abdul cader (Abu Dhabi) [16 November 2015]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42243

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

மர்ஹூமா அவர்களை வல்ல நாயன் பொருந்திக் கொள்வானாக. நல்லோர்களின் பூஞ்சோலையில் அன்னாரை சேர்ப்பானாக.

எனது பாசத்திற்குரிய ஹாஜி சதக் அப்பா அவர்களுக்கும், அன்பு சகோதரன் ஷேக்னா மற்றும் MM காக்கா அவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினர் பிரபு தம்பி காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எனது ஆழ்ந்த இரங்கல்கள்
posted by S.A.C.ஹமீத் (அபு தாபி) [15 June 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35323

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் சகோதரர்கள் அப்துல் காதிர், மஹ்மூது நெய்னா, மகுதூம், அபு பக்கர், அஹமது நெய்னா, அன்புத் தம்பி இஸ்மாயீல் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன் எனது அன்பும் சலாமும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: பள்ளிப் படிப்பும்... பிள்ளைக் குறும்பும்! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
யாதோன் கீ பராஅத்....
posted by S.A.C.ஹமீத் (அபூ தாபி) [21 June 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28195

ரஃபீக், மொபைலில் Reminder வைத்து, இன்று வெள்ளிக்கிழமையாதலால் தங்கள் கட்டுரையை பொறுமையாக நிதானமாக ர்சித்து படித்து முடிந்தது. கட்டுரையை படிக்க படிக்க ஏனோ என் நினைவுத் திரைகளில் தங்கள் ஒவ்வொரு பாராவும் படமாக ஓடியதை என்னால் தவிர்க்க முடியவில்லை. (நான்காம் வகுப்பு வரை நானும் எல்கே ஸ்கூல் மாணவன்).

மொத்தத்தில் நம்மை கடந்து சென்று விட்ட காலத்தினை கச்சிதமாக கண் முன்னே நிழலாடச் செய்துள்ளீர். யாதோன் கீ பராஅத் (நினைவலைகளின் ஊர்வலம்). சபாஷ்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தம்மாம் கா.ந.மன்ற உள்ளூர் பிரதிநிதி, அபூதபீ கா.ந.மன்ற மக்கள் தொடர்பாளர் ஆகியோரின் மாமியார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
எனது ஆழ்ந்த இரங்கல்
posted by S.A.C.ஹமீத் (அபுதாபி) [04 May 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27201

நண்பர் ரிஃபாயி அவர்களது மாமியாரின் மரணச் செய்தி மிகுந்த கவலை அளிக்கின்றது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).

ஏகவல்லோனாகிய இறைவன் மர்ஹூமா அவர்களை பொருந்திக்கொள்வானாக. அவர்களுக்கு அழகிய சுவனபதியை நசீபாக்குவானாக. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன் வஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அபூதபீ கா.ந.மன்ற பொருளாளரின் தந்தை காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அய்மான் சங்கத்தின் அனுதாபச் செய்தி
posted by அய்மான் சங்கம் (அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்) [18 January 2013]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25096

நமது அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் சகோதரர் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீயின் தந்தை ஹாஜி கத்தீப் எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ நேற்று மாலை காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிக்க துயருற்றோம். (இன்னாலில்லஹி வஇன்னா இலைஹி ராஜி’வூன்) .

செய்தி அறிந்தவுடன் அய்மான் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மக்கி ஆலிம் அவர்களை அபுதாபி இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினர். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை பொறுத்து உயர்வான சுவர்க்கபதியை அன்னாருக்கு அருள்வானாக. தங்கள் அருமை குடும்பத் தலைவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையையும் தைரியத்தையும் அருள்வானாக என இருகரமேந்தி பிரார்த்திக்கிறோம்.

எஸ். எ. சி ஹமீத்
பொதுச் செயலாளர்
அய்மான் சங்கம், அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜெய்ப்பூர் கா.ந.மன்ற (ஜக்வா) தலைவர் பிரபு முஸ்தஃபா கமால் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நல்ல மனிதரை இழந்தோம்...
posted by S.A.C. ஹமீத் (அபிதாபி) [12 September 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22050

அல்ஹாஜ் முஸ்தஃபா மாமா அவர்களது திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஹஜ் செய்வதற்கு பூரணமாக தயாரான நிலையில் வல்ல ரஹ்மான் அன்னாரை தன் புறத்தில் அழைத்துக்கொண்டு விட்டான்.

அன்னார் அருமையான குணநலன்களும், இர்க்க குணமும் பரந்த சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் . அல்லாஹ் அவர்களை கருணையை கொண்டு பொருந்திக் கொள்வானாக.. அவர்களை இழந்து தவிக்கும் எனதருமை மைத்துனர் ரிஃபாயி, ஹாஃபிழ் குத்புதீன், ஜமால் ஆகியோருக்கும் ஏனைய குடும்பத்தினருக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையையும் தைரியத்தையும் தந்தருள்வானாக.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னரின் அன்பு குடும்பத்தாருக்கும், ஜெய்ப்பூர் காவா சங்கத்தினருக்கும் அபுதாபி அய்மான் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தினை பதிவு செய்கிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையில் மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனைக்குழு அமைப்பு உறுப்பினராக கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மனமார்ந்த வாழ்த்துக்கள்
posted by S.A.C. ஹமீத் (அபுதாபி. ) [04 September 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21826

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சகோ.அபூபக்கர் அவர்களுக்கு என் சார்பாகவும், அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சுறுசுறுப்பும், துடிப்பும், ஆற்றலும், கண்ணியமும், சிந்தனை தெளிவும் மிக்க சகோ.அபூபக்கர் அவர்களே! தங்களது இந்த நியமனம் என்பது, ஏற்கனவே சமுதாயப் பணியில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் தங்களுக்கு கூடுதல் சுமை மற்றும் பொறுப்புமாகும் என்பதனை நான் நன்கறிவேன்.

அவற்றையெல்லாம் தாண்டி அரசியல் மற்றும் சமுதாய வானில் தாங்கள் மென்மேலும் சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு என்றென்றும் உதவி செய்வானக!

காயலர்களே! வருங்கால தேசியத் தலைவரை அடையாளம் கண்டு கொள்க! அவரை முழுமையாக ஆதரியுங்கள்.

S.A.C. ஹமீத்.
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: துபை கா.ந.மன்ற துணைத்தலைவர் சாளை ஸலீம் மாமனார் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...துபை கா.ந.மன்ற துணைத்தலைவர் சாளை ஸலீம் மாமனார் காலமானார்!
posted by S.A.C.ஹமீத் (அபுதாபி) [01 September 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21684

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்.

அன்னாரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் கவலையையும் தெரிவித்துக்கொள்கிறேன். கருணைக் கடலாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களை பொருந்திக்கொள்வானாக.

தங்கள் குடும்பத்தலைவரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையையும் தைரியத்தையும் அருள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நீங்கள் எத்தனை மதிப்பெண்கள் எடுக்கிறீர்கள் என பார்ப்போம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நீங்கள் எத்தனை மதிப்பெண்க...
posted by Hameed S.A.C. (Abu Dhabi) [28 June 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19660

A. AUNG SAN SUU KYI
B. BORIS GELFAND
C. CROWN
D.DLF
E. EDISON, THOMAS ALVA
F.FACE BOOK
G. GREENWICH (MEAN TIME)
H. HEMISPHERE
I.ITALY
J.JAYARAM
K. KZ
L. LUXEMBURG
M.MITT ROMNEY
N.NEPHROLOGY
O.OMEGA
P.PUDUKOTTAI
Q.QIBLA
R.RAJ BHAVAN
S.SATYAMEV JAYATEY
T.TRANSIT OF VENUS
U.UNITED NATIONS ORGANIZATION
VINYL CHLORIDE
WIMBLEDON
X-RAY
YES
ZOOLOGY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
23
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved