Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:32:22 PM
வெள்ளி | 20 அக்டோபர் 2017 | துல்ஹஜ் 59, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0815:2918:0619:16
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்06:24
மறைவு17:59மறைவு18:36
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:1905:44
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2118:4519:10
அமாவசை @ 00:43
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameS.H.SEYED IBRAHIM
PlaceRiyadh. K.S.A.
Approved Comments374
Rejected Comments29
கருத்துக்கள்
எண்ணிக்கை
374
பக்க எண்
1/38
பக்கம் செல்ல
செய்தி: மகுதூம் ஜும்ஆ பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்! அக். 18 (நாளை) 09.30 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [18 October 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45843

'அஸ்ஸலாமு அலைக்கும்."

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் லபீப் ஹாஜியார், அவர்களின் குற்றங்கள், பாவங்கள் அனைத்தையும் மன்னித்து பிர்தௌஸில் அஃலா வேணும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.

மீளா துயரில் ஆழ்ந்து இருக்கும் அவரகளது குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி பொருளாளரின் மகன் காலமானார்! இன்று 17:00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [17 October 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45839

'அஸ்ஸலாமு அலைக்கும்."

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குற்றங்கள், பாவங்கள் அனைத்தையும் மன்னித்து பிர்தௌஸில் அஃலா வேணும் மேலான சுவனபதியை தந்தருள்வானாக ஆமீன்.

மீளா துயரில் ஆழ்ந்து இருக்கும் அவரகளது குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் ஸபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அக். 15 அன்று “அரபு வனப்பெழுத்து வரைகலை கண்காட்சி” (Arabic Calligraphy Art Gallery)! பெங்களூரை சார்ந்த ஜனாப் முஹ்தார் அஹ்மத் - தனது கலையாக்கங்களை காட்சிப்படுத்துகிறார்!! நகர மக்கள் & பள்ளி/மத்ரஸா மாணவ-மாணவியருக்கு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அழைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [10 October 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45825

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ். சந்தோஷமான செய்தி.

அரபி. மம்மி தோழ வாப்பா வாழ்த்துக்கள் !!!!

வல்ல அல்லாஹ் உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் தருவானாக ஆமீன்!!! ஆமீன்!!! யா ரப்பால் ஆலமீன்!!!

அன்புடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ்.எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புதுப்பள்ளி துணைத்தலைவரின் சகோதரி மகன் காலமானார்! இன்று 16.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [24 September 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45814

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!!!

இரங்கலுடன்,

சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கிய விளையாட்டு சங்கம் / துபை கா.ந.மன்ற செயற்குழு உறுப்பினரின் தந்தை காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [11 September 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45798

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

மர்ஹூம் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தார் அனைவருக்கும் "சப்ரன் ஜமீலா" எனும் பொறுமையைக் கொடுப்பானாகவும். ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாங்காங் பேரவை துணைத் தலைவரின் தந்தை காலமானார்! நாளை (ஆக. 30) 17.00 மணிக்கு நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [29 August 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45763

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்!!!

மர்ஹூம். அவர்களின் பாவங்களைப் பொறுத்து வல்ல அல்லாஹ் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வானாகவும் ஆமீன்.

மேலும், அவர்களின் குடும்பத்தாருக்கு ஜபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தருவானாக ஆமீன்.

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திருச்சி ஜமால் முஹம்மத் கல்லூரியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் காயல்பட்டினம் மாணவர் முதலிடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [26 August 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45757

மாஷா அல்லாஹ்!!! மப்ரூக்.

கோடான கோடி வாழ்த்துக்கள் & நட்சத்திர பாராட்டுக்கள்!!!!

அன்புடன் வாழ்த்தும் உள்ளம்,

சூப்பர் இப்ராஹிம். எஸ். எச்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இந்தோனேஷியாவில் கடலில் மூழ்கி காயலர் உயிரிழப்பு! அங்கேயே நல்லடக்கம் செய்யப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [10 August 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45726

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி இராஜிவூன்.

அல்லாஹும் மஹ்பிரஹு வர்ஹம்ஹு. அல்லாஹு மறைந்த தம்பிக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் அழகிய சுவனப் பதவியை வழங்குவானாக அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு பொறுமையை அளிப்பானாக. ஆமீன்.

Aalntha iragaludan,
SUPER IBRAHIM. S.H. AND FAMILY
RIYADH. SAUDI ARABIA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னையில் காயலர் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [20 July 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45682

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலி இன்னா இலைஹி ராஜிவூன். அல்லாஹும்மஹ்பிரஹு வர்ஹம்ஹு.

எனது பக்கத்துக்கு வீட்டு கண்ணியத்துக்குரிய காக்கா. தீபி ஹாஜியார், மறைவு உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. வல்ல அல்லாஹ் அவரகள் பாவங்களை பொருத்து ஜன்னத்துல் பிருதோஸ் என்னும் மேலான சுவன பதியில் இடம் பெற செய்வானாகவும் ஆமீன். எனக்கு, சிறிய வயதில் நிறைய அறிவுரைகள் சொன்னது, இன்றும் என் மதில் பதிந்து உள்ளது.

மர்ஹூம். அவர்ஹளின் தங்கை, தம்பி, மனைவி, பிள்ளைகள், நண்பரகள், உறவினரிகளுக்கு சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை தந்து அருள்வானாக ஆமீன், ஆமீன், யா ரப்பால் ஆலமீன்!

மிக்க துரயமுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்ட்ரல் மேனிலைப் பள்ளி முன்னாள் தலைமையாசிரியரின் மனைவி காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [08 July 2017]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45659

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜஹீவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்களின் கண்ணியத்துக்குரிய தலைமை ஆசிரியர் மர்ஹூம் குளம், இபுறாஹிம் அவர்ஹள்ளின் மனைவியின் பாவப் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், பிள்ளைகள், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் சபுரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை நல்குவானாக ஆமீன்.

நண்பன். பஷீர், இஸ்மாயில் காக்கா, முஹம்மது தம்பி காக்கா, மூஸா நைனா காக்கா, தம்பி. சபீர், அனைவர்ஹளுக்கும் எனது சாலத்தினை இதன் மூலம் தெரிவிக்கிறேன். "அஸ்ஸலாமு அலைக்கும்."

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்.
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
374
பக்க எண்
1/38
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersFaams
DanubeWavoo Jewellers
FaamsAKM Jewellers
Cathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2017. The Kayal First Trust. All Rights Reserved