காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் செயலர் சொளுக்கு எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர் உடைய மனைவி – கொச்சியார் தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.முஹம்மத் ஃபாத்திமா, இன்று 13.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,
மர்ஹூம் போடியார் செய்யித் முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் மகளும்,
மர்ஹூம் சொளுக்கு முஹம்மத் அலீ தம்பி அவர்களின் மருமகளாரும்,
சொளுக்கு எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர் உடைய மனைவியும்,
மர்ஹூம் அல்ஹாஜ் எஸ்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், எஸ்.எம்.பி.காதிர் ஸாஹிப் ஆகியோரின் சகோதரியும்,
எஸ்.ஏ.கே.முஹம்மத் அபூபக்கர், எஸ்.ஏ.கே.ஷேக் அப்துல் ஹம்தூன் ஆகியோரின் தாயாரும்,
எஸ்.ஏ.கே.முஹம்மத் அலீ, டாக்டர் முத்து செய்ஹு நூருத்தீன், எம்.எம். முஹம்மத் நஜீம் ஆகியோரின் சிறிய தாயாரும்,
எம்.ஏ.தாஜுல் அனாம், எம்.ஏ.ஷேக் தாவூத், ஹாஃபிழ் எம்.ஏ.முஹம்மத் ஃபாயிஜ், எம்.ஏ.முஹம்மத் தம்பி ஆகியோரின் மாமியும்,
டீ.ஏ.முஹம்மத் நுஅய்ம் உடைய கண்ணும்மாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நாளை (01.01.2018. திங்கட்கிழமை) 09.00 மணிக்கு, காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆப்தீன்
|