காயல்பட்டினம் முஹ்யித்தீன் தெருவைச் சேர்ந்த கத்தீபு கே.எச்.செய்யித் அலவீ, 30.12.2017. சனிக்கிழமையன்று ஹாங்காங் நேரப்படி 23.00 மணியளவில், ஹாங்காங்கில் காலமானார். அவருக்கு வயது 70. அன்னார்,
மர்ஹூம் கத்தீபு ஹாமித் அவர்களின் மகனும்,
மர்ஹூம் கத்தீபு செய்யித் அலவீ அவர்களின் மருமகனாரும்,
மர்ஹூம் கத்தீபு ஹாமித், கத்தீபு முஹம்மத் முஷ்தாக், கத்தீபு முஹம்மத் அஸ்ஹருத்தீன் ஆகியோரின் தந்தையும்,
கத்தீபு எம்.எம்.செய்யித் அஹ்மத், கத்தீபு எம்.எம்.லெப்பைக் கனி (LG), ஆகியோரின் தாய்மாமாவும்,
கத்தீபு எஸ்.ஏ.செய்யித் அஹ்மத், மர்ஹூம் கத்தீபு எஸ்.ஏ.முஹம்மத் மீரா ஸாஹிப், கத்தீபு எல்.ஜி.மீரா ஸாஹிப், குளம் கபீர் (அல்அமான்) ஆகியோரின் மச்சானும்,
கத்தீபு ஹாமித் ஹனான், கத்தீபு செய்யித் அலவீ ஆகியோரின் பாட்டனாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 15.30 மணியளவில், ஹாங்காங்கிலுள்ள Chai Wan Masjid Muslim Cemetryயில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
நல்லடக்கத்தில் கலந்துகொள்வோரை அழைத்துச் செல்வதற்காக, Tsim Sha Tsui Middle Road Post Office அருகிலிருந்து இன்று 14.00 மணிக்குப் வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அன்னாரின் குடும்பத்தினரைச் சந்தித்து, முஸாஃபஹா செய்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி, இன்று (03.01.2018. புதன்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ பள்ளியில் நடைபெறவுள்ளது.
தகவல்:
குளம் M.I.முஹம்மத் தம்பி
படம்:
M.ஜஹாங்கீர்
இல்லத் தொடர்பு எண்: +91 96 77 22 7887 |