Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:30:32 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20096
#KOTW20096
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 8, 2018
காயல்பட்டினம் கல்வித் தந்தை அப்துல் ஹை ஆலிம் மகன் காலமானார்! ஜன. 09 காலை 9 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2590 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கல்வித் தந்தை – மர்ஹூம் அப்துல் ஹை ஆலிம் அவர்களின் மகன் - அப்பா பள்ளித் தெருவைச் சேர்ந்த பொறியாளர் ஹாஃபிழ் என்.டீ.எம்.ஷெய்கு நூஹ், இன்று மாலை 16:30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 75. அன்னார்,

மர்ஹூம் பீனா. சேனா. முஹம்மத் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,

மவ்லவீ என்.டீ.எம். முஹம்மத் ஹல்ஜீ ஆலிம் ஃபாஸீ, என்.டீ.எம். நஜ்முத்தீன் ஆகியோரின் சகோதரரும்,

எஸ்.எம்.ஹாஷிம் என்பவரின் தந்தையும்,

மர்ஹூம் எம்.கே. மக்தூம் முஹம்மத் அவர்களின் மச்சானும்,

ஹாஃபிழ் எஸ்.ஐ.சேட் மீரா நெய்னா, கே.எம். முஹம்மத் ரஃபீக் ஆகியோரின் மாமனாரும்,

மர்ஹூம் கே.எஸ்.கோஜா முஹம்மத், காயல் முத்துவாப்பா, யு.எல்.அபூபக்கர் ஆகியோரின் சகலையும்,

கே.எம். சாமு ஷிஹாபுத்தீன் என்வரின் சம்மந்தியும்,

எம்.என்.சுல்தான் ஃபஹ்மீ உடைய பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, நாளை செவ்வாய்க் கிழமை 09:00 மணிக்கு, குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...Kulluman Alaiha Faan
posted by Naseem (Srilanka) [08 January 2018]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45966

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by MOHAMED NOOHU (DUBAI) [09 January 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45967

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by nizam (india) [09 January 2018]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45968

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜி ஊன்நூ

ஹு காக்கா ஊரில் அரசு பதவியில் ஜீவா டிரான்ஸ்போர்ட் கழகத்தில் உயர் பதவி வகித்தவர்.

நான் படிக்கும் காலத்தில் எனக்கு உந்துதல் சக்தியாக விளங்கியர். ஈரோட்டில் அவர்கள் வீட்டுக்கு சென்றது இன்னும் நெஞ்சில் நினைவாக உள்ளது.

எனது மறைந்த தகப்பனாரோடு நெருங்கிய நண்பர் எப்போது புன்முகம் கலந்த சிரிப்பு எளிமை இரண்டு நாளாக அவர்கள் செய்தி கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன் இறைவன் அவர்கள் மண்ணறையை சுவர்க்க பூங்காவனமாக ஆக்குவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [09 January 2018]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45969

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!!!

மறைந்த மர்ஹூம். ஹாபிழ். நூஹு காக்கா அவர்களின் பிழைகளை மண்ணித்து சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்!! ஆமீன்!! யா ரப்பால் ஆலமீன்!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [09 January 2018]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45971

انالله وانااليه راجعون. اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
விதைக்குமுன் விதை! (?!)  (8/1/2018) [Views - 2160; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved