Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:22:20 PM
திங்கள் | 7 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1894, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:26
மறைவு18:05மறைவு21:16
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20097
#KOTW20097
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 9, 2018
உம்றா பயணம் சென்ற காயலர் மதீனாவில் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2684 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கே.டீ.எம். தெருவைச் சேர்ந்த எம்.கே.நெய்னா முஹம்மத், உம்றா பயணம் சென்றிருக்கையில் – சஊதி அரபிய்யா மதீனா முனவ்வரா நகரில் நேற்று (திங்கட்கிழமை) 17.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 84. அன்னார்,

மர்ஹூம் முஹம்மத் காஸிம் அவர்களின் மகனும்,

மர்ஹூம் செல் முஹம்மத் இப்றாஹீம் அவர்களின் மருமகனாரும்,

எம்.கே.முஹம்மத் இஸ்மாஈல், மர்ஹூம் எம்.கே.புகாரீ, எம்.கே.அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் சகோதரரும்,

மர்ஹூம் முஹம்மத் காஸிம், அபூபக்கர், முத்து இப்றாஹீம், அஹ்மத் முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தையும்,

மர்ஹூம் செல் எம்.ஐ.மூஸா நெய்னா, செல் எம்.ஐ.அஹ்மத் காஸிம், செல் எம்.ஐ.முஹம்மத் இஸ்மாஈல் ஆகியோரின் மச்சானும்,

ஹபீப் முஹம்மத், முத்து அபூபக்கர், காஜா கமால் ஆகியோரின் சகலையும்,

எம்.என்.முஹம்மத் அபூபக்கர், எம்.என்.அஹ்மத் ஸாஹிப், சாமு அப்துல் அஜீஸ், ஸாலிஹ் ஆகியோரின் மாமாவும்,

நெய்னா முஹம்மத் உடைய பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று காலையில் மதீனா முனவ்வரா நகரில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
M.N.அஹ்மத் ஸாஹிப்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [09 January 2018]
IP: 37.*.*.* | Comment Reference Number: 45970

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்!!!

மறைந்த மர்ஹூம். அவர்களின் பிழைகளை மண்ணித்து சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக. அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்!! ஆமீன்!! யா ரப்பால் ஆலமீன்!!!

மிக்க துயரமுடன்,
சூப்பர் இப்ராஹிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by SHEIKNA (Dubai) [09 January 2018]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45972

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மண்ணித்து சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Abdul Hadhi (Jeddah Al Ruwaises,) [09 January 2018]
IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 45973

Inna illah wa illahi rajhoon.

Abdul Hadhi Jeddah ksa


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [09 January 2018]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45974

انالله وانااليه راجعون اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...Kulluman Alaiha Faan
posted by Naseem (Srilanka) [10 January 2018]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45975

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி raajiwoon

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.அன்னாரின் குடும்பத்தார் களுக்கு ஸபூர் எனும் பொருமைக்கொடுத்தருள் வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
விதைக்குமுன் விதை! (?!)  (8/1/2018) [Views - 2145; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved