Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:45:47 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20217
#KOTW20217
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 22, 2018
சிறிய – பெரிய குத்பா பள்ளிகளின் நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்! இன்று 17.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3264 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சிறிய – பெரிய குத்பா பள்ளிகளின் நிர்வாகக் குழு உறுப்பினர் – கீழ நெய்னா தெருவைச் சேர்ந்த – சாளப்பா என்றழைக்கப்படும் சாளை எஸ்.எம்.முஹம்மத் அப்துல் காதிர், இன்று 09.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 83. அன்னார்,

மர்ஹூம் சாளை செய்யித் முஹ்யித்தீன் அவர்களின் மகனும்,

மர்ஹூம் சர்வேஜ் எஸ்.எம்.கே.மஹ்மூத் லெப்பை அவர்களின் மருமகனாரும்,

சாளை எஸ்.எம்.செய்யித் அஹ்மத் கபீர், மர்ஹூம் சாளை எஸ்.எம்.மொகுதூம் நெய்னா ஆகியோரின் சகோதரரும்,

சாளை எம்.என்.செய்யித் முஹ்யித்தீன், எச்.எம்.ஜக்கரிய்யா மவ்லானா, ஏ.எச்.மஹ்மூத் லெப்பை, சாளை முஹம்மத் இல்யாஸ், சாளை எஸ்.ஏ.கே.அப்துர் ரஸ்ஸாக், வங்காளம் எம்.ஏ.கே.மஹ்மூத் மாமுனா லெப்பை ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று 17.30 மணிக்கு, காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளியில் நடத்தப்பட்டு, பின்னர் பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
K.M.N.உமர் அப்துல் காதிர்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [22 February 2018]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46019

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூஹூன் ……

எல்லாம் வல்ல நாயன் மர்ஹும் சாளை அப்பா, அவர்களின் …அனைத்து பிழைகளையும் பொறுத்து …அவனின் சிறப்பான ….ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சங்கையான இடத்தில் சேர்த்தருள்வானாகவும் ஆமீன்!!!

எல்லோர்கள்ளின் மனதிலும் நீங்கா இடம் பெற்ற சங்கைக்கூறிய + கண்ணியதுக்கு உரிய மாமனிதர் சாளை அப்பா. அல் பக்கவுலில்லாஹ்!!!

மர்ஹும் அவர்களின் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் ….எங்களின் ஸலாத்தினை கூறிக்கொள்கிறேன் …..

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராஹிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவூதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ ஜியாவுத்தீன் (அல்கோபார்) [22 February 2018]
IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46020

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள வல்ல அல்லாஹ், இவர்களின் பாவங்களை மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பாயாக.

துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ ஜியாவுத்தீன், அல்கோபர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.y.jesmudeen (Dubai) [23 February 2018]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 46022

Allahu rabbul issath avarhalin pavangalai porutthu melana jannatthul firdowse eannum suvanapathiyai valankiduvanaha Aameen yarabbal aalameen....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S. Jahufer Sadik (Jeddah - K.S.A) [24 February 2018]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46023

انالله وانااليه راجعون. اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...CONDOLENCE
posted by SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [25 February 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46025

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved