Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:07:54 AM
சனி | 16 நவம்பர் 2019 | துல்ஹஜ் 107, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0715:2918:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:10Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:18
மறைவு17:54மறைவு09:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5705:2305:48
உச்சி
12:02
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:07
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameKader meeran sahib
PlaceRiyadh
Approved Comments9
Rejected Comments1
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
செய்தி: ஜித்தா கா.ந.மன்றத் தலைவரின் மாமனார் காலமானார்! இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kader meeran sahib (Riyadh) [13 December 2014]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38443

அஸ்ஸலாமு அலைக்கும்.

வங்காளம் முஹியத்தீன் மாமா அவர்களின் மறைவு செய்தியே கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்திற்கு மிக உயர்ந்த பொறுமையே கொடுப்பானாக! ஆமீன்.

மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் மற்றும் வலீமார்களின் பொருட்டால் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி மற்றும் மேலான சுவனபதியில் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களோடு இருக்க செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஊண்டி ஆலிம் காலமானார்! ஜன. 11 காலை 11.30 மணிக்கு சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kader meeran sahib (Riyadh) [11 January 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32426

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.

காதிரிய்யா தரீகாவின் மாபெரும் ஷைகு ஊண்டி ஆலிம் அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தோம். ஷெய்கு நாயகம் அஷ்ஷாஹ் ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் காதிரி காஹிரி கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் கலீபாவாக திகழ்ந்தார்கள். ஷைகுனா ஊண்டி ஆலிம் அவர்களை கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது அவர்கள் நம்மிடையே இல்லை என்று நினைக்கும்போது கண்ணீர் தான் வருகின்றது.

எல்லாம் வல்ல அல்லாஹ் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டாலும், குதுபு நாயகம் அஷ்ஷைகு முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு மற்றும் ஷைகுனா ஸூபி ஹஜ்ரத் நாயகம் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் துவா பரக்கத்தால் நமது ஆலிம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியில் இருக்க செய்வானாக ! மேலும் ஷைகுனாவின் கப்ரை கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் நூரை கொண்டு பிரகாசமாக்குவனாக! மேலும் அன்னாரின் குடும்பத்தார்க்கும், முரீதீன்களுக்கும் மற்றும் முஹிப்பீன்களுக்கும் மேலான பொறுமையே நல்குவானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் காலமானார்!
posted by kader meeran sahib (Riyadh) [12 July 2013]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28572

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் கண்மணி நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டினால் அன்னாரின் பிழைகளை பொருத்து மேலான சுவர்க்கத்தில் நபியவர்களுடனையே இருக்க செய்வானாக. ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மஹ்ழரா அரபிக்கல்லூரி முதல்வர் மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kader meeran sahib (ரியாத், சவுதி அரேபியா.) [20 December 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24679

நமது ஊரின் தலைசிறந்த ஆலிம் பெருந்தகையும் அஹ்லே சுன்னத்வல் ஜமாத்தின் தலைசிறந்த உலமாக்களில் ஒருவரும் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ காதிரீ (மஸ்தான் ஹஸ்ரத்) அவர்களின் மறைவு செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன்.

கலந்தர் மஸ்தான் ஆலிம் அவர்கள் நல்ல தக்வா உள்ளவர்கள் மிகச்சிறந்த பேச்சாளர், நல்ல பண்பாளரும் கூட. ஆலிம் அவர்களின் உரையால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டாலும், நாதாக்கலான வலீமார்களின் பொருட்டாலும் ஆலிம் அவர்களின் பிழைகளை பொருத்து, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியில் நமது நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களுடன் நமது ஆலிம் அவர்களை இருக்க செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நகர்மன்றத் தலைவர் மீது நடவடிக்கை கோரி மாவட்ட ஆட்சியரிடம் 13 உறுப்பினர்கள் மனு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kader meeran sahib (ரியாத், சவூதி அரேபியா ) [19 December 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24615

நமது நகராட்சியின் இந்த 13 உறுப்பினர்களின் செயல்பாடுகளை பார்க்கும்போது மனதுக்கு மிகவும் வேதனை அளிக்கின்றது. இவர்களும் மக்களின் நலனுக்காக செயல்படாமல் நகராட்சி தலைவியேயும் செயல்படவிடாமல் தடுக்கின்றார்கள்.

இந்த 13 உறுப்பினர்களும் நகராட்சி தலைவியே பற்றி கலெக்டரிடம் மனு கொடுத்து விட்டார்கள். இவர்களுக்கு வாக்களித்து இவர்களை நகராட்சியில் அமர்த்திய பொதுமக்களாகிய நாம் நமக்கு இவர்கள் மன்ற பொறுப்பில் அமர்ந்த நாளில் இருந்து நமக்காக ஒன்றுமே செய்யாத இவர்களை பற்றி யாரிடம் மனு கொடுப்பது?

நகராட்சி பொறுப்பில் அமர்ந்த நாளில் இருந்து காயல் மக்களுக்காக செய்த சேவை என்ன? ஒன்றும் இல்லை. ஒவ்வொரு மாத நகராட்சி கூட்டத்திலும் இந்த உறுப்பினர்கள் பிரச்சனைகளை உண்டு பண்ணி நகமன்ற மாத கூட்டத்தை நடத்த விடாமல் தடுப்பதே இவர்களின் வேலையாக போகிவிட்டது. நமதூருக்கு இந்த மாதிரி உறுப்பினர்களை வைத்து எந்த ஒரு லாபமும் இல்லை நஷ்டம் தான் அதிகம்.

ஒரு சமயம் நகர்மன்றதை கலைத்து மீண்டும் தேர்தல் வைத்து அதிலே இந்த உறுப்பினர்கள் நின்றால் நிச்சயமாக தோற்பது உறுதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்றத்தின் ஜூன் மாத கூட்ட நிகழ்வுகள்! 14 உறுப்பினர்கள் வெளிநடப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:காயல்பட்டினம் நகர்மன்றத்த...
posted by kader meeran sahib (Saudi arabia) [30 June 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19754

நகர்மன்ற கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தவர்கள் அப்படியே ஒட்டுமொத்தமாக வெளியே போயிடலாமே. உள்ளே இருந்து நீங்கள் ஒன்னும் செய்ய போறது இல்லை. நகர்மன்றத்தில் உள்ளே இருப்பதற்கும், மக்களுக்கு சேவை செய்வதற்கும் நாங்கள் தகுதியற்றவர்கள் என்பதை அவர்களே நிரூபித்து இருக்கின்றார்கள்.

உண்மையிலே இவர்கள் காயல் நகர மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் நிச்சயமாக நகர்மன்றதை விட்டும் வெளிநடப்பு செய்து இருக்கமாட்டார்கள். இவர்களெல்லாம் நமக்கு சேவை செய்யமாட்டார்கள். பணம் சம்பாதிக்கத்தான் இவர்கள் நகரமன்ற உறுப்பினர்களாகி இருக்கின்றார்கள். உங்களில் ஒருவர் அல்லாஹ்வை முன்னிலைபடுத்தி உங்களுடைய கல்பை தொட்டு கேட்டுப்பாருங்கள் மக்களுக்கு உண்மைலேயே நீங்கள் சேவை செய்யத்தான் நகரமன்ற உறுப்பினர் ஆகுநீர்களா? (எங்களுக்கு உங்கள் மீது இந்த மாதிரி நம்பிக்கையின்மை வருகிற அளவுக்கு உங்களுடைய நடவடிக்கைகள் இருக்கின்றது)

உண்மையிலேயே அந்த நல்லெண்ணம் உங்களிடம் இருந்திருந்தால் நிச்சயமாக நீங்கள் வெளிநடப்பு செய்து இருக்கமாட்டீர்கள். மாதப்பணத்தை மட்டும் கவரில் வாங்கி பாக்கெட்டில் வைத்துவிட்டு காயல் நகர மக்களுக்கு சேவை செய்வதற்காக போடப்படும் நகரமன்ற கூட்டத்தை விட்டும் வெளிநடப்பு செய்த நீங்கள் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டு வெளியே போயிருக்கலாமே நீங்கள் அல்லாஹ்வுக்கு அடிமையா? பணத்துக்கு அடிமையா?

வெளிநடப்பு செய்த கவுன்சிலர்கள் பணம் சம்பாதிக்க நமது நகரமன்ற தலைவி ஆபிதா லாத்தா தடையாக இருக்கின்றார்கள் போலும். அதனால்தான் சப்ப குற்றச்சாட்டுகளை நகர்மன்ற தலைவியின் மேல் சுமத்தியிருக்கின்றார்கள். நமது தலைவியே வெளியேற்றிவிட்டு அவங்க பாஸ் சொல்ற நபரை கொண்டு வந்தால் நிறைய பணம் சம்பாதிக்கலாம். பணத்துக்கு விலை போன மாடுகள். நல்ல உறுப்பினர்கள் கூட அங்கே இருக்கின்றார்கள் அவர்களையும் கூட இவர்கள் மாற்றிவிட்டார்கள்.

தயவு செய்து கவரோட வாங்குன பணத்தை வெளிநடப்பு செய்த கவுன்சிலர்களே திருப்பி கொடுத்துவிடுங்கள்.

( நீ சொன்னா திருப்பி கொடுத்தரனுமா நாங்களே கஷ்டப்படாம வாங்குன சம்பளம்) கேவலம் பணத்துக்காக மக்கள் நலனையே பாதிக்க கூடிய அளவுக்கு உங்கள் நடவடிக்கைகள் இருக்கின்றது. இதுக்குத்தான் சொல்றது நல்ல படித்தவர்களையும், தக்வா உள்ளவர்களையும் நாம் இந்த பதவியிலே அமர்த்த வேண்டும். இதற்க்கு அவர்கள்தான் மிக்க தகுதியானவர்கள். (நம்ம மக்கள்தான் வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கின்றார்களே) சம்பளம் வாங்குறது ஒருவரிடம் அதற்கு வேலை பாக்குறது இன்னொருவரிடம் இப்படித்தான் நம்ம உறுப்பினர்களுடைய நிலைமை இருக்கின்றது

உங்களை மாதிரி பணத்துக்கு விலை போற கவுன்சிலர்கள் இருந்தால் நம்ம ஊரை வளர்ச்சியடைய செய்யமுடியாது.

சிலர் நினைக்கின்றார்கள் அந்த பணக்காரன் பெரியவன் இந்த பணக்காரன் பெரியவன் என்று. எந்த பணக்காரனும் பெரியவன் இல்லை. அல்லாஹ்வை தவிர பெரியவன் யாரும் இல்லை. அல்லாஹ்தான் பணக்காரன். ஒருவனிடம் பணம் இருந்து அவன் உயிருடன் இருக்கும் வரைக்கும்தான் அவன் பணக்காரன். அவன் மரணித்தால் மய்யித் தான். யாராவது மய்யித்தை போயி பணக்காரனு சொல்லுவோமா. உடம்பில் உயிர் இருக்கும்போது பணக்காரனாக இருந்த ஒருவன் அவன் மரணித்த பின் அவனுடைய நிலைமை மய்யித் காரன். ஆனால் கருணைக்கடலான அல்லாஹ்வுக்கு மரணம் என்பதே இல்லை அப்படிப்பட்ட பணக்கரனாகிய அல்லாஹ் சொல்றப்படிதான் நாம் கேட்க்க வேண்டும். நடக்க வேண்டும் .

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டினால் நமது ஊரை அநியாயக்கரர்களிடம் இருந்து காப்பாற்றுவானாக! நமது ஊரை ஒற்றுமை உடைய ஊராக்கி வைப்பானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: உறுப்பினரின் தந்தை மறைவுக்கு சிங்கை கா.ந.மன்றம் இரங்கல்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:உறுப்பினரின் தந்தை மறைவுக...
posted by kader (saudi arabia) [29 November 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13933

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, மேலான சுவனபதியே கொடுத்தருள்வானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் தலைவர் ஹாஜி சி.லெ.ஷாஹுல் ஹமீத் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ...
posted by K.m.s. kader meeran sahib (Riyadh) [14 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10668

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து, அவர்களின் கப்ரை சுவர்க்கத்து பூஞ்சோலையாக ஆக்கியருள்வானாக! மேலும் நமது நாயகம் ரசூலே கரீம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களோடு சுவனத்திலே இருக்ககூடிய பாக்கியத்தையும் அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு வழங்கியருள் புரிவானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்கப்பட்ட ஸூஃபீ ஹஸ்ரத் காலமானார்! குருவித்துறைப்பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:‘மலேஷியா வாப்பா‘ என்றழைக்...
posted by K.m.s. kader meeran sahib (Riyadh) [05 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9718

ஷைகு நாயகத்தின் மறைவு செய்தியே அறிந்து மிகவும் வேதனைப்பட்டேன். ஒரு மாபெரும் வலியுல்லாஹ் மறைந்து விட்டதை எண்ணி. இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன். ஷைகு நாயகம் அவர்கள் தன்னுடைய வாழ்விலே மிக எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார்கள். மிகவும் பொறுமை மிகுந்தவர்களாக இருந்தார்கள். ஷைகுனாவின் முபாரக்கான முகமோ இறை நேசத்தினாலும், நபிகளின் நேசத்தினாலும் ஜொலிக்கும். ஷைகு நாயகம் அவர்கள் மிகவும் கருணை உடையவர்களாக இருப்பார்கள். பெருமானார் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அன்னவர்களின் மீது மிகவும் நேசமிக்கவர்களாக இருந்தார்கள். ஒரு ஆஷிகே ரசூலாக திகழ்ந்தார்கள். அதே போன்று வலீமார்களை மிகவும் நேசித்தார்கள்.

தன்னுடைய பிள்ளைகளின் மீதும் மற்றும் முஹிப்பீன்களின் மீதும் பாசமுடையவர்களாக இருந்தார்கள். நான் ஷைகுனாவை சந்திக்க செல்லும்போதெல்லாம் குரானை ஓதிக்கொண்டும், சலவாத் ஓதிக்கொண்டும் மற்றும் கிதாப்களை வாசித்துக்கொண்டும் இருப்பார்கள். திக்ருக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வந்தார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் ஷைகுனாவின் குடும்பத்தவர்களுக்கும், முஹிப்பீன்களுக்கும் மேலான பொறுமையே கொடுத்தருள்வானாக. எல்லாம் வல்ல அல்லாஹ் நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் பொருட்டினால் ஷைகுனா மலேசியா வாப்பா அவர்களின் முபாரக்கான கப்ரை நாயகம் சல்லல்லாஹு அலைஹிவசலல்லம் அவர்களின் நூரைக்கொண்டு ஒளிமயமாக்குவனாக. ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியிலே நபியவர்களோடு இருக்க செய்வானாக! ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
9
பக்க எண்
1/1
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved