Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:01:15 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10319
#KOTW10319
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, மார்ச் 1, 2013
மக்வா செயற்குழு உறுப்பினரின் தாயார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2971 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மலபார் காயல் நல மன்றம் - மக்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ் தாயார் - காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த ஹாஜ்ஜா செய்யித் ராபியா 28.02.2013 வியாழக்கிழமையன்று (நேற்று) இரவு 08.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70.

அன்னார் ‘பால் பண்ணை ஆனா மூனா’ என்றழைக்கப்பட்ட மர்ஹூம் அ.மு.செய்யித் நூஹ் என்பவரின் மனைவியும்,

பொறியாளர் எஸ்.என்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (கைபேசி எண்: +91 94434 55011), எஸ்.என்.அபுல்ஹஸன் (கைபேசி எண்: +91 74181 31934), எஸ்.என்.நஜீப், எஸ்.என்.மர்யம் சுலைமாநாச்சி, எஸ்.என்.செய்யித் ஆயிஷா, மர்ஹூம் எஸ்.என்.காஜா சுலைமான், மலபார் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ் (கைபேசி எண்: +91 99958 78976 - கோழிக்கோடு), எஸ்.என்.பீவி ஃபாத்திமா, எஸ்.என்.சித்தி ரஃபீக்கா ஆகியோரின் தாயாரும்,

‘அமீன் டூல்ஸ்’ ஹாஜி சாளை எஸ்.எல்.ஷாஹுல் ஹமீத் (கைபேசி எண்: +91 93491 12096 - கோழிக்கோடு), முஹம்மத் இர்ஷாத், எம்.ஐ.முஹம்மத் ஃபைரோஸ், ஏ.ஆர்.அபூபக்கர் ஆகியோரின் மாமியாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 10.30 மணியளவில், காயல்பட்டினம் மஸ்ஜிதுல் ஆமீர் - மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மன்னர் பாதுல் அஸ்ஹப்
மற்றும்
S.அப்துல் வாஹித்


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. “ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [01 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25893

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாகவும் ஆமீன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [01 March 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 25894

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [01 March 2013]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 25896

பொறியாளர் எஸ்.என்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் (கைபேசி எண்: +91 94434 55011), எஸ்.என்.அபுல்ஹஸன் (கைபேசி எண்: +91 74181 31934), எஸ்.என்.நஜீப், எஸ்.என்.மர்யம் சுலைமாநாச்சி, எஸ்.என்.செய்யித் ஆயிஷா, மர்ஹூம் எஸ்.என்.காஜா சுலைமான், மலபார் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.ரஹ்மத்துல்லாஹ் (கைபேசி எண்: +91 99958 78976 - கோழிக்கோடு), எஸ்.என்.பீவி ஃபாத்திமா, எஸ்.என்.சித்தி ரஃபீக்கா ஆகியோரின் தந்தையும்,

Father or Mother?

Inna Lillahi Wa Inna Ilaihi Rajioon

Moderator: Corrected. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்னாளில்லாஹி,,,,,,
posted by NIZAR (KAYALPATNAM) [01 March 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 25899

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்"

எல்லாம் வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களுக்கு மறுமையில் சிறப்பான வாழ்கையை அளிப்பானாக,

மர்ஹூமா அவர்களுடைய நட்குனங்களையும், கண்ணியமான வாழ்கையையும் அவர்களின் சந்ததியருக்கு வழங்குவானாக..

அவர்கள் பிரிவால் வாடிநிற்கும் மக்வாவின் செயற்குழு உறுப்பினர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெர்வித்து கொள்கிறேன்.அவர்கள் மறுமை வாழ்வுக்காக துவா செய்வோமாக,,,,,,

YOURS,
NIZAR,
DEEVU STREET.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அல்லாஹு பிழைகளை மன்னிப்பானாக ஆமீன்.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [01 March 2013]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 25901

என்னுடைய உற்ற நண்பன் ரஹ்மத்துல்லாவின் தாயார் காலமான செய்தி அவன் சொல்லி அப்போதே அறிந்தேன்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

மூச்சு முட்டுதலால் சற்று கஷ்ட்டபட்டாலும் இறுதி வரை சுறுசுறுப்போடு தான் இருந்து வீட்டை நிர்வகித்து வந்தார்கள்.

எப்போதும் என்னிடத்தில் தாயன்போடும் பழகி வந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து அல்லாஹு அருள் புரிவானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு அல்லாஹு பொறுமையை கொடுப்பானாக.

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னாலில்லாஹி...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம்) [01 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25902

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...இன்னாலில்லாஹி.....
posted by மஹ்மூதுரஜ்வி (தம்மாம்,சவூதிஅரேபியா) [01 March 2013]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 25903

அஸ்ஸலாமுஅலைக்கும்

அன்பு சகோதரர் ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் தாயார் அவர்களின் வஃபாத் செய்தி அறிந்து மிக வருத்தம்.வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் பிழை பொறுத்து மேலான சுவனத்தை வழங்குவானாக ஆமீன். மேலும் அன்னாரை இழந்து வாடும் ரஹ்மத்துல்லாஹ் காக்கா,சாஹுல்ஹமீத் காக்கா மற்றுமுள்ள குடும்பத்தினர் அனைவருக்கும் பொறுமையினையும் ஆறுதலையும் வழங்குவானாகவும் ஆமீன்..

மஹ்மூது ரஜ்வி
தம்மாம்,சவூதிஅரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. யா அல்லாஹ் இதோ உன் அடியரை உன்னிடம் நாங்கள் ஒப்படைத்து விட்டோம்.......
posted by SK Shameemul Islam (Chennai) [01 March 2013]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 25904

ஒரு காலம் விடை பெற்றுக் கொண்டிருக்கிறது.

மறைந்த எங்கள் தெருவின் சீதேவியும் எங்களின் நெருங்கிய உறவினருமாகிய இந்த அம்மையார் பற்றித் தெரிய வேண்டுமாயின் இச்செய்தியில் தரப்பட்டுள்ள அவர்களின் மக்கள் செல்வங்களின் எண்ணிக்கையைச் சற்று கணக்கெடுங்கள். பிறகு அம்மக்களின் தற்போதைய நிலையை எண்ணிப்பாருங்கள். அனைவரும் இன்று நல்ல நிலையில் மிகுந்த மார்க்கப்பற்றோடு நிமிர்ந்து நிற்கும் பின்னணியில் இந்த அம்மையாரின் அர்ப்பணிப்பு உங்களுக்குப் புரியும்.

இச்சீதேவி எப்போதும் புன்முறுவலுடன் அனைவரையும் வரவேற்கும், உபசரிக்கும் விதம் வர்ணிக்க முடியாதவை. இன்றைய காலத்தில் புதிய தம்பதிகள் இத்தனை பெற்றால் போதும் என இறைவனின் வாக்கையும் இறைத்தூதரின் போதனைகளையும் மறந்து திட்டமிடும் ஒரு வினோதமான சமூகம் மத்தியில், அதிக மக்கட் செல்வங்களைப் பெற்று ஒரு பெண்ணாக வீட்டில் அம்மக்களை உருவாக்கும் பணியை மட்டுமே பிரதானமாகக் கொண்டு செயல்பட்ட இவர்கள் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு நல்வழிகாட்டுதல். அல்லாஹ் புகழுக்குரியவன்.

கடைசி வரை சுறுசுறுப்புடன் இருந்த இக்கண்மணி மரணிக்கும் முந்தைய தினம் வரை ஓதிக்கொண்டிருந்ததை அவர்கள் பிள்ளைகள் சொல்ல புல்லரித்துப்போனேன் நான்.

யா அல்லாஹ் இதோ உன் அடியரை உன்னிடம் நாங்கள் ஒப்படைத்து விட்டோம். உலகின் இவர்களது நல்வாழ்க்கைக்கு நங்கள் சாட்சிகள்.

யா அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து இவர்களுக்கு நீ அருள் பல புரிந்து மண்ணரையிலும் மறுமை வாழ்விலும் உன் உயர்வான தளங்களில் இவர்களை நீ அமர்த்துவாயாக. ஜன்னதுல் ஃபிர்தவ்சில் அஃலாவில் இவர்களை பிரவேசிக்கச் செய்வாயாக. இவர்களின் பிள்ளைகளுக்கும் பிரிவைத் தாங்கிடும் மன அமைதியைக் கொடுப்பாயாக.

இவர்களின் பெண்மக்களும் மருமகள்களும் இவர்களின் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு மார்க்கத்தை அடியொட்டி வாழும் மக்கட் செல்வங்களை உருவாக்கிட நீ கிருபை செய்வாயாக.

அனைவருக்கும் என் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

கண்ணீருடன்,
ஷமீமுல் இஸ்லாம் எஸ்.கே.
எஸ்.கே.குடும்பத்தார்கள்,
கொச்சியார் தெரு, காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by s.m.dshajahan (dammam) [01 March 2013]
IP: 185.*.*.* Europe | Comment Reference Number: 25907

innalillagi vanna ilagi rajivun.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by P.S.ABDUL KADER (JEDDAH,SAUDIA.) [01 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25909

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. INNA LILLAHI,,,
posted by ABU AASIYA MARYAM (HONG KONG) [01 March 2013]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 25913

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் அன்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருள பிரார்த்தனை செய்வதோடு எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமு அழைக்கும்.

أللهم اغفر لها أللهم ثبت لها

அல்லாஹும்மஃபிர் லஹா, அல்லாஹும்ம ஸப்பித் லஹா (பொருள்: இறைவா! இவரை மன்னிப்பாயாக! இறைவா! (வானவர்களின் விசாரணைக்குப் பதிலளிக்கும்போது) இவரை உறுதிப்படுத்துவாயாக.)

RAWOOF 48 & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...சபூர் செயுங்கள்.
posted by M.S.ABDULAZEEZ (Gz) [01 March 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 25914

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொகுதூம் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by KS. Mohudoom Mohamed (Hongkong) [01 March 2013]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 25920

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான ஜன்னதுல் பிர்தௌசுல் ஆஉலா எனும் சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

கே.எஸ்.மொஹுதூம் முஹம்மத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by ashfaque (thalassery.kerala) [01 March 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25923

இன்ன லிள்ளஹி வ இன்ன இலைஹி ராஜிஊன். மாகவ உறுப்பினர் .அஷ்பகுஎ தலைச்சேரி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. வருந்துகின்றோம்.
posted by M.N.L.முஹம்மது ரபீக். (காயல்பட்டினம்.) [01 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25924

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன். எங்கள் மதிப்பிற்கும் பாசத்திற்கும் உரிய பொறியாளர் எஸ்.என்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் தாயார் வஃபாத்து செய்தி அறிந்து கவலைக்குள்ளானோம். எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமாவின் அனைத்து அமல்களையும் அங்கீகரித்து மறுமையில் மேலான தரஜாவை வழங்கியருள வல்லோனிடம் மனமுருகி துஆச் செய்கின்றோம். அவர்களது அன்பு மக்கள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் கனிவான சலாத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹு.

இப்படிக்கு,
ஹிஜாஸ் நூகு லெப்பை,
ஹிஜாஸ் மைந்தன். மற்றும் குடும்பத்தார்.
அம்பலமரைக்காயர் தெரு,
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [02 March 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25943

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, கப்ர் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் மேலான சுவன பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன். “

அன்னார் பிரிவால் வாடும் குடும்பத்தினர் மற்றும் யாவருக்கும் வல்ல நாயன் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [02 March 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25951

அஸ்ஸலாமு அலைக்கும்.

'' இன்ன லில்லாஹி வ இன்ன .. இலைஹி ராஜிஊன் '' எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் அனைத்து பிழைகளையும் பொறுத்து அவனின் மிகவும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்................

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் வல்ல இறைவன் பொறுமையை தந்தருள்வானாகவும் ஆமீன்.

யாவர்களுக்கும் எம் சலாத்தினையும் தெரிவித்து கொள்கிறோம் .

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
28 / 88. AMBALA MARIKAR STREET
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved