Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:37:08 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 10668
#KOTW10668
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஏப்ரல் 26, 2013
மே 04, 05, 06 தேதிகளில் ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்! 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெறுகின்றனர்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3009 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் மார்க்க விழாக்கள், வரும் மே மாதம் 04, 05, 06 தேதிகளில், நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் வருமாறு:-







மே 06ஆம் தேதியன்று ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில், ஹாமிதிய்யா திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவில் பயின்று, திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்துள்ள - காயல்பட்டினத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெறுகின்றனர்.

மார்க்க விழாக்களை முன்னிட்டு, முன்னோடியாக பல்வேறு போட்டிகள் நாளை சனிக்கிழமை முதல் நடைபெறவுள்ளது.

விழா ஏற்பாடுகளை, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ தலைமையில், அதன் நிர்வாகிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் முன்னாள் - இந்நாள் மாணவர்கள் செய்து வருகின்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:..தொய்வில்லாமல் நடக்கும் மார்க்க கல்வி நிறுவனம் .
posted by mackie noohuthambi (kayalpatnam) [26 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27080

நமதூரில் தொய்வில்லாமல் தோல்வி இல்லாமல் நடக்கும் மார்க்க கல்வி நிறுவனம் ஹாமிதிய்யா என்பதில் மாற்று கருத்து யாருக்கும் இருக்க முடியாது.

அதற்கு, அந்த நிறுவனம் பெற்றிருக்கும் இளைஞர் அணியும் தங்களுக்கு இட்ட பணியை அவரவர்கள் செம்மையாக நிறைவேற்ற வேண்டும் என்ற அர்பணிப்பு உணர்வுமே முழு முதல் காரணம்.

அடுத்து, நிகழ்சிகளை நெறிப்படுத்துவது, முற்கூட்டியே திட்டமிடுவது, வருபவர்களை உபசரிப்பது, அனுசரிப்பது, அவர்களை எப்படி அணுகுவது..பொருளாதாரத்துக்கக்காகவும் இன்னபிற தேவைக்காகவும் யாரை அணுகினால் எதை பெற முடியும் என்ற வியூகம் வகுக்கும் சமயோசிதமும் அந்த நிறுவனத்தில் பொறுப்பிலிருக்கும் நிர்வாகிகளுக்கு கை வந்த கலை.

யார் மனமும் புண்படாமல், எந்த பிரசினைகளுக்குள்ளும் தங்களை உள்படுதிக்கொள்ளாமலும் மிக நளினமாக தங்கள் மூன்று நாள் நிகழ்சிகளை கண கச்சிதமாக முடித்து ஊர் மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார்கள். வருடம் தோறும் திருமறை செல்வர்களை உலகுக்கு அறிமுக படுத்தி பிற மாணவர்களையும் உற்சாகப் படுத்தி, சிறப்பாக செயல்பட்டு வருகிறவர்கள்.

ரஜப் மாதம் மட்டுமே மஜ்லிசுல் புகாரி ஷரீப் பூத்து குலுங்கும். பின்னர் அங்கு ஒரு பெரிய பூட்டு தொங்கும் என்ற நிலையை மாற்றி 365 நாளும் அதை உயிரோட்டம் உள்ள சபையாக மாற்றிய பெருமை ஹாமிதியாவுக்கு உண்டு. திருமண நிகழ்ச்சிகள், கொட்டுக்கும் குழலுக்கும் நாதஸ்வரதுக்கும் பின்னால் போய்க்கொண்டிருந்த ஒரு நிலையை மாற்றி அதை இனிய இஸ்லாமிய பாடல்கள் நிறைந்த மண விழாக்களாக மணம் வீச செய்த பெருமை இந்த இந்த நிறுவனத்துக்கு உண்டு.

இந்த மார்க்க கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் எல்லோரும் அதன் தாய் பள்ளியான முஹல்லா பள்ளியான குருவித்துறை பள்ளியில் ஐவேளையும் ஜமாத்துடன் தொழுக வந்தால் இந்த பள்ளி எவ்வளவு சிறப்பாக இருக்கும் அல்லாஹ்வுக்கும் அவனது ரசூலுக்கும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்,

எவ்வளவு அமரர்களின் ஆமீன் சத்தத்துடன் இந்த பள்ளி பெரும் பேறு பெற்றதாக அமையும் என்று நான் எண்ணி ஆசைப்படுகிறேன். இந்த நிறுவனத்தின் உயர்மிகு உலமாக்கள் அதற்கு வழி வகுத்து கொடுக்க வேண்டும் என இந்த நல்ல வேளையில் அவர்களை வேண்டிக் கொண்டு, இந்த விழாக்கள் சீரோடும் சிறப்போடும் நடை பெற்று முடிய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் து ஆ செய்கிறோம். வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நனிசிறக்க நடைபெற நல்வாழ்த்துக்கள் !
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [27 April 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27087

ஹாமிதிய்யாவின் மகத்தான மார்க்க விழாக்கள் எல்லாம் வல்ல ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வின் பேரருளாலும் , ரஹ்மத்துல் ஆலமீன் அண்ணல் கண்மணியாம் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களின் துஆக்கள் , வசீலா, நல்லாசியாலும் நனிசிறக்க நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன் ! ஆமீன் !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by NMZ.AHAMED MOHIYADEENn (KAYALPATNAM) [27 April 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 27094

ஹாமிதிய்யாவின் மகத்தான மார்க்க விழாக்கள் இனிதே நனிசிறக்க வாழ்த்துக்களுடன் கூடிய எனது துஆக்கள்.! வையத்துள் வாழ்வாங்கு வாழ்க எம்ஹாமிதிய்யா.... தொய்வின்றி தொடர்க அதன் பணிகள்.

குறிப்பாக ஹாமிதிய்யாவின் 11 மாணவர்கள் ‘ஹாஃபிழுல் குர்ஆன்’ பட்டம் பெறுவது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி !!!எனது ஹக்கிலும் துஆ செய்யவும்..

இப்படிக்கு ;-
அன்பின் ஹாமிதிய்யா ஹிப்ழு பிரிவு மாணவர் ;-
என்.எம்.இசட்.அஹமது முஹ்யித்தீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நேரங்காலம் தெரியாதா...? (?!)  (26/4/2013) [Views - 3738; Comments - 3]
நம்ம ஊரு காவல்காரன்?!  (26/4/2013) [Views - 3402; Comments - 9]
புதுசாவா நடக்குது...? (?!)  (25/4/2013) [Views - 3814; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved