காயல்பட்டினம் நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம், இம்மாதம் 27ஆம் தேதி வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா ஷேக் தலைமையில், நகர்மன்றக் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில், பின்வரும் 29 பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன:-
|