Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:03:23 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11130
#KOTW11130
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 29, 2013
ஓவரா போனா இதான் கதி! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3731 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கீழ சித்தன் தெருவில், கலீஃபா அப்பா தைக்கா அருகில் தெருவோரமாக நிறுவப்பட்டுள்ள மின் வாரியத்தின் மின் கம்பி வடங்களைப் பாதிக்கும் வகையில் வளர்ந்திருந்த மரக்கிளைகளை, இம்மாதம் 28ஆம் தேதியன்று (நேற்று) மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் மின் வாரிய அலுவலகத்தினர் வெட்டி சீர் செய்தனர்.






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...டூ much
posted by Dr Noordeen (madras) [29 June 2013]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 28301

மரத்தை வெட்டுவதற்கு பதில் போஸ்ட் ஐ மாற்றி வைக்கலாமே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. சபாஷ்...பாராட்டுக்கள்.
posted by M.N.L.முஹம்மது ரபீக், (காயல்பட்டினம்.) [29 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28307

நமதூர் மின்வாரியம் சமீப காலமாக பொறுப்புடன் செயல்பட்டு வருகின்றது. திறமையாக செயல்படும் உதவி பொறியாளர் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டுக்கள்.

சமீபத்தில் “ கழன்றுடிச்சு” எனும் தலைப்பில் தெரு விளக்கு தொங்கிய நிலையில் இருந்ததை செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. செய்தி வெளி வந்த ஓரிரு நாட்களில் மின்சார வாரியம் அதை சரி செய்தது குறிப்பிடத்தக்கது.

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. யோவ் ரெம்பவே நக்கல் தான் உமக்கு...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [29 June 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28309

யோவ் ரெம்பவே நக்கல் தான் உமக்கு... தலைப்பு செய்தியை படித்து நான் என்னமோ எவனோ பைக்கில் ஓவரா அதி வேகமா போய் இருப்பானு நினைச்சு இதான் கதி பார்த்தால்.... புஸ் நு இருக்கு... நேரமில்லேன்னா வீட்டில் தூங்கும் யோவ்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by salai s nawas (singapore) [30 June 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 28315

ஓவரா போனா என்னா? ரொம்ப நாளா கம்பில மின்சாரம் இல்லை, சும்மாதானே இருக்குன்னு சுத்தி வளச்சி போட்டேன். தப்பா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [30 June 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28320

ஒட்...ட்ட நறுக்கியாச்சா..!!

பாவம் அதற்க்கு வலித்து இருக்கும்லே..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved