நடப்பாண்டு ஹஜ் புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்காக, காயல்பட்டினத்தைச் சேர்ந்த சில ஹஜ் பயணியர், தனியார் ஹஜ் ஏற்பாட்டுக் குழுவினர் மூலமாக - இம்மாதம் 09ஆம் தேதி திங்கட்கிழமையன்று சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்று, சஊதி அரபிய்யா - ஜித்தா நகரைச் சென்றடைந்தனர்.
அன்று மாலையில் மக்காவைச் சென்றடைந்த அவர்கள், அங்குள்ள புனித கஃபத்துல்லாஹ்வில் உம்றாவை அன்றிரவு நிறைவேற்றினர்.அவர்களுக்கு, ஜித்தாவிலும் - மக்காவிலும் பணிபுரியும் காயலர்கள் வரவேற்பளித்தனர்.
சஊதி அரபிய்யா - ஜித்தாவிலிருந்து...
தகவல்:
சட்னி S.A.K.செய்யித் மீரான்
படங்கள்:
பொறியாளர் G.M.முஹம்மத் சுலைமான் |