தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று அஸ்ர் தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அலியார் தெருவிலுள்ள ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளியில் ஹஜ் வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பள்ளியின் கத்தீப் மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ - ஹஜ் வழிகாட்டு உரை நிகழ்த்தினார்.
நடப்பாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ளவுள்ள ஆண்களும், பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross