Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:52:22 AM
திங்கள் | 9 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1957, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0012:1315:3318:0419:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:21Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:52
மறைவு17:59மறைவு00:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0605:3205:58
உச்சி
12:10
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2118:4819:14
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11826
#KOTW11826
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 16, 2013
அதிகாலை நே........ரம் சுபுஹுக்குப் பின்......னே... (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3888 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இன்று காலை 06.07 மணிக்கு சூரிய உதய நேரமாகும். சூரியன் உதிக்கத் துவங்கியதையடுத்து, காலை 06.10 மற்றும் 06.11 மணிக்கு பதிவு செய்யப்பட்ட படக்காட்சிகள்:-





படங்களைப் பெரிதாகக் காண அவற்றின் மீது சொடுக்குக.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [16 September 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30136

அன்று கருமேகங்கள் தண்ணீர் தராமல் காயலை ஏமாற்றியதை காட்டினீர்கள். ரசிக்கும்படியாக இருந்தது. ஆனால் இந்த படத்தில்........ வழமைபோல் கதிரவன் எழுகிறான். ரசிப்பதற்கு ஒன்றும் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by A.R.Refaye (Abudhabi) [16 September 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30137

அய்யய்யோ மீண்டும் உதய சூரியனா!!!!!! இல்லை பட்ட மரம் தளிர்க்க சூடாய் புறப்பாடா---- இல்லை..... மோடிவித்தை காட்டும் பேடிகளை எரிகனல் கொண்டு எரிக்க துவக்கமா.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Shaikna Lebbai (Singapore) [16 September 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 30138

Seyed mohamed ali machanda commentsku oru like


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மாரீச மான்கள்!
posted by kavimagan (doha...qatar) [16 September 2013]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 30139

புலர்ச்சியின் வெளிச்சத்தில்
புலப்படுகின்றது சில
புரியாத புதிர்கள்......

ஒற்றை உடம்பில்
நான்கு தலைகள் ஏந்தி
எதனை உற்றுப் பார்க்கிறது
மாரீச மான்கள்?

பணிந்து கிடக்கும்
பகலவனுக்கு முன்
துணிந்து நிற்பதாய்
பாசாங்கு காட்டும்
உயிரற்ற விளக்குக் கம்பமே!

படுத்தாலும் பகலவன்
பாருக்கு வெளிச்சம் தரும்...

நீ படுத்தால் .......

கிடைக்கக் கூடும் சில
பேரீச்சம் பழங்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Eassa Zakkariya (Jeddah) [16 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30141

படிப்பினை

நம்மில் எத்தனை நபர்கள் இந்த காட்சியினை பார்கிறோம் .சுபுஹு மிஸ்ஸிங்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கதிரவ கன்னியிடம் சிக்கியவர்கள் யார்?..
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [16 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30148

காலமகள் கண்விழிக்கிறாள் -செங்
கதிரவ கன்னியை வரவேற்கிறாள்!

கயல்விழி கதிரவக் கன்னியவள்
காலை மயக்கம் கலைந்தெரிந்தாள்
கனபோழுது தன் வேல்விழியின் வீச்சால்
காயலில் வீழ்ந்தவர்களை கணக்கெடுக்கிறாளோ?

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR..) [16 September 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30149

இவ் அசய்வில் நின்றும் ஓரசைவும் நான் இன்றி ஒரு போதும் அசையாது என்று உணர்த்தி விட்டாய் எங்கள் இறைவா! நீயே மிகப்பெரியவன்! உன்னையே நாங்கள் என்றும் வணங்க,எங்களுக்கு நீ அருள் பாலிப்பாயாக எங்கள் இரச்சகனே! உன்னிடமே கையேந்துகிறோம்.உனது அடியார்க்கு நீயே துனையானவன். உன்னால் படைக்கப்பெற்ற செய்த்தான்கலான ( நரேந்திர) கேடிகளிடம் இருந்தும் உன் மக்களை நீயே காத்தருள வேணும்.

இவ்வுலக சிறு வெற்றிக்களிப்பில் இருப்போனை கூட உன் அருளால் மறு உலக வாழ்வை நினைவூட்டி,நல் வழியில் வாழ உன் அருளால் வந்த உமர் ஃ கத்தாப் பின் வழியில்,இவன் போன்றோரையும் எங்கள் இஸ்லாம் பக்கம் சேர்ப்பாயாக. ஆமீன்! ஆமீன்! ஆமீன்!

இல்லையேல் திருந்தாத இந்த ஜென்மங்களை நீயே ஃ பிர்ஹவ்ன் வழியில் அழித்து ஒழிப்பாயாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by S.M.I.Zakariya (chennai) [16 September 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 30150

கவிமகன் போன்ற கவிஞர்கள் நம்ம ஊரில் பிறந்ததற்கு நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நம்ம சினிமா காரர்கள் எல்லாம் ரூம் போட்டு பாட்டு எழதினால் கூட வரமாட்டேன்குது ஆனா இந்த மனுஷன் எதைப்பார்த்தாலும் கவிதையில் பின்னி விடுகிறாரே

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இது இயற்க்கை ஆர்வத்தின் வெளிப்பாடு....
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [16 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30151

இப்புகைபடத்தை கிளிக் செய்த புகைப்பட கலைஞ்சனை பாராட்டுகிறேன்... தொடரட்டும் இக்கலைஞ்சனின் இயற்க்கை ஆர்வத்தின் வெளிப்பாடு....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by V. Syed Mohamed Ali (shiqiao ,Guangzhou) [16 September 2013]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 30152

[ பணிந்து கிடக்கும்
பகலவனுக்கு முன்
துணிந்து நிற்பதாய்
பாசாங்கு காட்டும்
உயிரற்ற விளக்குக் கம்பமே! ] C & P

நிமிர்ந்து நிற்கும் என்னாலே , உன் வீட்டில் " விளக் (கு ) கெரியும் தன்னாலே !

நிமிர்ந்து நிற்பதாய் நினைக்கும் நீ , என்னை தொட்டுத்தான் பாரேன் .

உயிரற்றவன் நீயா , அல்லது " விளக்கு " கம்பமா ... அறிந்திடுவோமே !

[ நமதூரில் " விளக்கு " கம்பங்கள் சில சமயம் உயிருள்ளதாயும் இருக்கும் . உதாரணம் ...ICICI வங்கி அருகில் உள்ள கம்பம் . மாடு பலியானது நினைவிருக்கலாம் ]

இப்போது சொல் கவிஜனே ! உயிரற்றவன் என்று என்னை ( விளக்கு கம்பத்தை ) சொல்லி பாசாங்கு காட்டுவது யார் ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...அறிய வாய்ப்பு
posted by kayal hassan kuthoos (Al ruwais-Abudhabi.U.A.E.) [16 September 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30153

மிகவும் ரசிக்கும் படியாக இருக்கிறது..!!!

காலை கதிரவன் ...உதயம் ஆகி விட்டான் ...!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved