காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.
அணையின் அக்டோபர் 28 நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 77.85 அடி (78.20 அடி) நீர்வரத்து (Inflow): 358 Cusecs (362 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 602 Cusecs (602 Cusecs) மழையின் அளவு - 00 mm (00 mm)
(கடந்த ஆண்டு) அக்டோபர் 28, 2012 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 65.00 அடி (64.20 அடி) நீர்வரத்து (Inflow): - 431 Cusecs (683 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 5 Cusecs (5 Cusecs) மழையின் அளவு - 00 mm (01 mm)
பாபநாசம் அணையின் அக்டோபர் 27ஆம் தேதி நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross