பல்வேறு போட்டிகளில், காயல்பட்னடிம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி மாணவ-மாணவியர் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இதுகுறித்து, அப்பள்ளியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:-
க்ளோபல் ஈவண்ட் மேனேஜர்ஸ் அமைப்பின் சார்பில், 31.07.2013 அன்று Talent Kids 2013-14 என்ற தலைப்பில், மாநில அளவிலான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது.
இப்போட்டியில், காயல்பட்டினம் எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் மாணவ-மாணவியர் பின்வருமாறு முதலிடங்களைப் பெற்றுள்ளனர்:-
முதலிடம்:
(01) முஹம்மத் அக்ரம் இஸ்மாஈல். ஓ.ஏ.சி. (யு.கே.ஜி.)
(02) சித்தி மைமூனா. ஐ. (01ஆம் வகுப்பு)
(03) ஹைருன்னிஸா. எஸ்.ஏ.ஏ. (02ஆம் வகுப்பு)
(04) ஆதில் புகாரீ. ஏ.ஆர். (03ஆம் வகுப்பு)
(05) ஃபாத்திமா தவ்ஃபீக்கா. எம்.ஏ. (04ஆம் வகுப்பு)
(06) கதீஜா முஃப்லிஹா. எஸ்.ஏ. (05ஆம் வகுப்பு)
(07) தீபிகா. எஸ். (06ஆம் வகுப்பு)
(08) ஆமினா முஸ்ஃபிரா. எம்.எம். (07ஆம் வகுப்பு)
(09) ஸஃப்ரீன். எம்.எஸ். (08ஆம் வகுப்பு)
(10) சித்தி ஃபாத்திமா. எஸ்.ஏ. (08ஆம் வகுப்பு)
(11) முர்ஷிதா. ஜெ.எஸ். (09ஆம் வகுப்பு)
(12) சத்யா. வி. (09ஆம் வகுப்பு)
இரண்டாமிடம்:
(01) ஸஃப்ரீன். எஸ். (11ஆம் வகுப்பு)
(02) மஹ்மூதா. ஜி. (09ஆம் வகுப்பு)
(03) நூருல் அஃப்ரா. எம்.ஆர். (07ஆம் வகுப்பு)
(04) ஜுலைஹா அஃப்ரா. எஸ்.எல். (06ஆம் வகுப்பு)
(05) முஹம்மத் ஸுலைமான். எம்.ஏ. (05ஆம் வகுப்பு)
(06) முஃபீத். எஸ்.எஃப். (04ஆம் வகுப்பு)
(07) ஆயிஷா ஃபஸீஹா. யு.இ. (03ஆம் வகுப்பு)
(08) முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக். எம்.ஏ. (02ஆம் வகுப்பு)
(09) ஸதக்கத்துல்லாஹ். ஜெ.ஏ. (01ஆம் வகுப்பு)
(10) ஹமீத் ஃபவ்ஸுல் ஹக் (எல்.கே.ஜி.)
திசையன்விளை வி.வி.பொறியியல் கல்லூரியின் சார்பில், இம்மாதம் 19ஆம் தேதியன்று. VV Excellentia ’13 என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், ஆங்கில பேச்சுப்போட்டியில், எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவி அஹ்மத் முன்ஷிரா மாநில அளவில் இரண்டாமிடம் பெற்று, பணப்பரிசு வழங்கப்பட்டார். இதர போட்டிகளில் கலந்துகொண்ட 11ஆம் வகுப்பு மாணவியர் விபரம் வருமாறு:-
வினாடி-வினா:
(1) ஆயிஷா ஹுஸ்னா. எஸ்.டி.
(2) ஹலீமா. யு.இசட்.கே.
(3) முஷ்ஃபிகா. எஸ்.எச்.
(4) ஹமீதா நாஃபிஆ. எம்.எஸ்.
ஆங்கில கட்டுரைப் போட்டி:
(1) ஐதுரூஸ் ஹுமய்யா
(2) ஏ.எஸ்.ராபியா ருஷ்தா
ஓவியப்போட்டி:
(1) ஆயிஷா ஸித்திக்கா
(2) சத்யா. வி.
ஆங்கில பேச்சுப்போட்டி:
(1) ஜென்னத் முஃமினா. எஸ்.எச்.
தமிழ் கட்டுரைப் போட்டி:
(1) ஸ்வைகின் நிவேதா. டி.
(2) ஆரிஃபா. எம்.எம்.
(3) ஸஃப்ரீன். எஸ்.
சாதனை மாணவ-மாணவியரை, பள்ளியின் தலைமையாசிரியை மீனா சேகர் மற்றும் ஆசிரியையர் பாராட்டினர்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |