இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமான நவம்பர் 14, குழந்தைகள் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக், நவம்பர் 14 வியாழன் அன்று காயல்பட்டினம் சிவன்கோயில் தெரு, உச்சிமாகாளி அம்மன் கோயில் தெரு, சீதக்காதி நகர், ரத்னாபுரி, லெட்சுமிபுரம், அழகாபுரி, மேல நெசவுத்தெரு, ஓடக்கரை, பூந்தோட்டம் பகுதிகளில் உள்ள அங்கன்வாடிகளுக்கு சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
புகைப்படங்கள் மற்றும் தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர்
ஐ. ஆபிதா சேக்கின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik |