முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த தினம் (நவம்பர் 19), தேசிய ஒருமைப்பாடு தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று, சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா தலைமையில் - முன்னாள் பிரதமரின் 96வது பிறந்ததினத்தை முன்னிட்டு, தேசிய ஒருமைப்பாடு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தகவல்:
இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
|