Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:17:23 AM
வியாழன் | 12 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 133, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:14
மறைவு18:00மறைவு06:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3305:59
உச்சி
12:11
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2218:4919:15
பௌர்ணமி @ 10:45
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12375
#KOTW12375
Increase Font Size Decrease Font Size
புதன், நவம்பர் 20, 2013
ஹாக்கி மாநில விளையாட்டு அணிக்கு காயல்பட்டினம் மாணவரும் தேர்வு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2531 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (16) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழ்நாடு மாநிலத்திற்கான STATE LEVEL SCHOOL HOCKEY அணிக்கு நமது காயல்பட்டினத்தைச் சேர்ந்த மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த காரீ ஏ.டி.முஹம்மத் அப்துல் காதிர் என்ற ஏ.டி.ஹாஜியார் பேரனும், காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) கால்பந்து அணியின் முன்னாள் கோல்கீப்பர் - திருச்சி ‘ஜனதா டைமண்ட்’ எம்.எஸ்.ஷேக் அப்துல் காதிர் என்பவரின் மகனுமான எஸ்.ஏ.சி.முஹம்மத் ஷாஃபிஈ, திருச்சியிலுள்ள Santa Maria Matriculation பள்ளியில், 09ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.



கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று, 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்காக புதுக்கோட்டையில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில், திருச்சி மாவட்ட அணிக்காக, இம்மாணவர் உட்பட - அவரது பள்ளியின் 11 மாணவர்கள் கலந்துக்கொண்டு, இறுதிப்போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றியும் பெற்றனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில பள்ளிகளுக்கான அணியில் இவ்வணியினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.









வரும் 2014 ஜனவரி மாதத்தில் மாநில அளவில் சென்னையிலும், அதனைத் தொடர்ந்து தேசிய அளவில் கோல்கத்தாவிலும் நடக்கவிருக்கின்ற ஹாக்கி போட்டிகளில் இவ்வணி விளையாடவுள்ளது.

இம்மாணவர்களை, அப்பள்ளியின் நிர்வாகிகள், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்திப் பாராட்டினர்.

தகவல்:
ஹாஃபிழ் M.A.C.முஜாஹித்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 16:00 / 20.11.2013]

[Adminsitrator: செய்தி திருத்தப்பட்டது @ 8:50 am / 21.11.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Salai S Nawas (singapore) [20 November 2013]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 31582

மாஷா அல்லாஹ் . தோழன் மகனே!!!1 உனக்கு 10000 LIKES கொடுக்குறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:... கன்க்ராட்ஸ்
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH. K.S.A.) [20 November 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31583

" அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ்!!!!!!!

வாழ்த்துக்கள்!!!!!!! தொடர்ந்து கடினமான முறையில் பயிற்சி செய்து உலஹா அளவில் சாதனை புரிய இறைவனிடம் இறைஞ்சுவோம். அல்லாஹ் வழி காட்டுவனஹா ஆமீன்!!!

அன்புடன் வாழ்த்தும் உள்ளம்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by MUJAHITH (MUMBAI) [20 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31584

மாஷா அல்லாஹ்.." நீ சிறந்த ஹாக்கி GOALKEEPERருக்கான AWARD டும் வாங்கி இருப்பதாக அறிந்தேன். எனக்கு மிக்க மகிழ்ச்சி.."

நீ இன்னும் பல சாதனைகள் புரிய உன் தாய் மாமாவின் வாழ்த்துக்கள்.." நீ சென்று வா.." பல சாதனைகளை வென்று வா.."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [20 November 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 31585

அஸ்ஸலாமு அழைக்கும். வாழ்த்துக்கள் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by ZAID MISKEEN (Karur Gems) (MUMBAI) [20 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31586

மாஷா அல்லாஹ்.." இன்னும் எண்ணற்ற பல வெற்றிகளை குவிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி..."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [20 November 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 31587

அஸ்ஸலாமு அலைக்கும்

நம் ஊரை சேர்ந்த நம் அருமை பிள்ளையின் இம் முன்னேற்றத்தை நாம் ஒவ்வொருவர்களும் மன மகிழ்ச்சியுடன் மனதார வாழ்த்துவோமாக ..........

அன்பு சகோதரரே ....நீங்கள் இன்ஷா அல்லாஹ் .....நமது மாநில அளவில் வெற்றி பெற்று ....கூடிய விரைவில் நமது இந்தியா அளவில் சென்று விளையாடி ....வெற்றியும் கண்டு.... தாங்கள் விளையாட கூடிய அணிக்கும் ....& நமது ஊருக்கும் ....தங்களின் தாய் ,, தந்தைக்கும் ,, பெருமை சேர்க்க வல்ல இறைவன் அருள்புரிவானாகவும் ஆமீன்............

>>>> தங்களை வாழ்த்தி ....தங்களின் முழுமையான வெற்றிக்கா '' துவா ....செய்கிறோம் ....<<<< வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. அன்பான வாழ்த்துக்கள்...
posted by S.A.HABEEB MOHAMED NIZAR (Bahrain) [20 November 2013]
IP: 84.*.*.* Bahrain | Comment Reference Number: 31589

அருமை நண்பர் ஜனதா shaik அவர்களின் மகன், தனது தந்தை போலவே கோல் keeper ..வாழ்த்துக்கள் தம்பி. shaik அவர்கள் சிறந்த கால்பந்து காப்பாளர் ஆவார்.

மேலும் இந்திய அணியில் இடம் பெற முயலவும். வாழ்த்துக்கள் பல.

ஹபீப் முஹமது நிசார் ( முன்னால் காயல் மெஸ் )
பஹ்ரைன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh) [20 November 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31590

வாழ்த்துக்கள். மென்மேலும் வெற்றி குவிக்க வாழ்த்துகிறேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Abdul Hadi (Jeddah) [20 November 2013]
IP: 213.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31591

மாஷா அல்லாஹ் . Nanban மகனே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by MAHMOOD (Kayalpatnam) [20 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31592

மாஷா அல்லாஹ்.." நம்ம ஊரில் இருந்து ஹாக்கி விளையாட்டிலும் திறமை புரிவதை முதல் முறையாக ஆனந்ததுடன் பார்த்து மகிழ்கிறேன்.." இந்த சாதனை மாணவருக்கு என் மனமார்ந்த நன்றியுடன் கூடிய வாழ்த்துக்கள்.."


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Bahrain
posted by Jahir Hussain VENA (Bahrain) [20 November 2013]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 31593

நல்வாழ்த்துக்கள் .. to achieve his goal..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [20 November 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 31594

மாநில விளையாட்டு அணிக்கு தேர்வாகிய செய்தி இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன்... மேலும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..

உங்கள் நல்ல கனவுகள் நனவாக துவா செய்கிறேன்..

உங்களை இந்த நல்ல நிலைக்கு (வெற்றிக்கு) ஆளாக்கிய உங்கள் பெற்றோருக்கும் என் வாழ்த்துக்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்..
posted by M.A.C.AHAMED THAHIR (NEW DELHI) [20 November 2013]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 31597

வாவ்வ்...!! வாவ்வ்... !!! மாஷா அல்லாஹ்.. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது இதை பார்த்தவுடன்.. தற்பொழுதெல்லாம் உன் விளையாட்டு சாதனைகளை அக்கம் பக்கம் மற்றும் குடும்பத்தார் வழியாக அறிந்த வண்ணம்தான் இருக்கிறேன்.. நீ உன் விளையாட்டு சாதனைகளை சத்தமின்றி நிகழ்த்தி கொண்டிருப்பதை நெடிய நாட்களாய் கவனித்துக் கொண்டுதான் இருக்குறேன். மாஷா அல்லாஹ்.

மிக விரைவில் இன்ஷா அல்லாஹ் இந்திய ஜனாதிபதியிடம் பதக்கம் வாங்கும் அளவிற்கு உயார்வாய் என்று கூட நம்புகிறேன்.. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள்..

வல்ல அல்லாஹ் உன் விளையாட்டு பாதையை சிறப்பான வெற்றி பாதையாக ஆக்கி நம் ஊருக்கும், நாட்டுக்கும் பெருமை சேர்க்க அருள் புரிவானாகவும் ஆமீன்.. யாரப்பல் ஆலமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:... வாழ்த்துக்கள்
posted by Seyed Ismail MAC (Singapore) [21 November 2013]
IP: 85.*.*.* United Kingdom | Comment Reference Number: 31599

அஸ்ஸலாமு அலைக்கும், வாழ்த்துக்கள் மருமகனே... :-)

உங்க மாமா முஜாஹிதும் மிக சிறந்த கால் பந்து GOAL KEEPERதான்... என்னா!! அவன் KEEPER நிண்டா GOAL POST தான் தெரியாது. அப்படித்தான் நாங்க வெற்றி பெற்றோம்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...VAALTHUKKAL
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [21 November 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 31602

தமிழ்நாடு மாநிலத்திற்கான STATE LEVEL SCHOOL HOCKEY அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள காயல் இளம் மாணவர் எஸ்.ஏ.சி. முஹம்மது ஷாபிஈ அவர்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்களும் & பாராட்டுகளும்.

வாழ்வில் இன்னும் பல வெற்றிகளை பெற வல்ல நாயன் அருள் புரிவானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. பாராட்டுக்கள் & வாழ்த்துக்கள்
posted by Saalai Abdul Razzaq Lukman (Kayalpatnam) [21 November 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 31622

மாஷா அல்லாஹ். பாராட்டுக்கள். இந்த இளம் மாணவர் மாநில அளவிலும் தேசிய அளவிலும் நடக்கும் போட்டிகளில் தன் திறமையை வெளிகாட்டி, சிறந்த Goal keeper -க்கான பரிசை வெல்ல வாழ்த்துகிறேன்.

சுமார் 30 வருடங்களுக்கு முன்பு நமதூரைச் சார்ந்த ஒரு வீரரும் இதே போல், நம் தமிழக அணிக்காக Goal Keeper ஆக விளையாடினார். அவர் (மர்ஹூம்) K.B.A ஜைனுல் ஆப்தீன். (KZ குடும்பத்தை சார்ந்த Crescent School, Vandalur மாணவர்)

- சாளை அப்துல் ரஸ்ஸாக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
வானத்தில் வண்ண அலை!  (21/11/2013) [Views - 2871; Comments - 11]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2019. The Kayal First Trust. All Rights Reserved