தமிழக அரசு - 1881 ஆம் ஆண்டு செலவாணி முறிச்சட்டத்தின் (NEGOTIABLE INSTRUMENTS ACT) கீழ் மாநில அரசு அலுவலகங்களுக்கும், தமிழ்நாட்டிலிலுள்ள கூட்டுறவு வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகளுக்கும் 2014 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்கள் குறித்த ஆணைகள் வெளியிட்டுள்ளது.
தகவல்: இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை,
சென்னை - 9.
நம் தமிழ் நாடு அரசு சொன்ன தேதிகள் மற்றது சரியாக படலாம் ....ஆனால் நம் இஸ்லாமிய கொள்கை பாட்டுக்கு , முஹர்ரம் / ரம்ஜான் / பக்ரித் ..... இத் தேதிகள் சரி வராது....நாம் முறை படி பிறை கணக்கு வைத்து தான் .....நம் சிறப்பான பண்டிகை நாட்களை கணக்கிடுவோம் ......
.நம் பிறை கணக்கு போல நமது தமிழக அரசும் நமக்கு விடுமுறை தருகிறது...அல்ஹம்துலில்லாஹ் ............ வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross