இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்புரியும் தேசிய குற்ற ஆவண கூடத்தின் (NATIONAL CRIME RECORDS BUREAU) 2012 ம் ஆண்டிற்கான - இந்திய சிறைச்சாலைகள் குறித்த அறிக்கை (PRISON STATISTICS INDIA) சமீபத்தில் வெளிவந்தது.
1995 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் - காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் புதிதாக துவக்கப்பட்டுள்ள - சட்டம் குறித்த சிறப்பு கட்டுரைகள் பக்கத்தில் - வெளியிடப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross