54வது சுப்ரதோ கோப்பைக்கான கால்பந்து போட்டிகள் புது டில்லியில் செப்டம்பர் 27 அன்று துவங்கின.
மூன்று பிரிவுகளாக (சப்-ஜூனியர் ஆண்கள், ஜூனியர் பெண்கள், ஜூனியர் ஆண்கள்) நடைபெற்ற இப்போட்டிகள் - அக்டோபர் 19 அன்று நிறைவுற்றது.
தமிழகம் சார்பாக 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் ஆண்கள் பிரிவு போட்டிகளில் பங்கேற்ற எல்.கே.மேல்நிலைப்பள்ளி அணி - தான் பங்கேற்ற 3 போட்டிகளில் ஒரு போட்டியை சமம் செய்து, இரு போட்டிகளில் தோல்வியை தழுவியது.
வெற்றி, தோல்வி அணியனருக்கான பரிசுகளை தவிர சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த கோல்கீப்பர் போன்ற பரிசுகளும் வழங்கப்பட்டன.
அவைகளை தவிர - 25 விளையாட்டு வீரர்களுக்கு - ஊக்கத்தொகையும் (SCHOLARSHIP) பரிசாக வழங்கப்பட்டன. அப்பரிசினை பெற்ற வீரர்களில் ஒருவர் தமிழகம் சார்பாக விளையாடிய எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணியின் கோல்கீப்பர் முஹம்மது உமர் ஷாஹித். அவருக்கான பரிசு ரூபாய் 20,000 - சமீபத்தில் காசோலையாக அவருக்கு - சுப்ரதோ கோப்பை போட்டி ஏற்பாட்டாளர்களால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஊக்கப்பரிசு பெற்ற இதர வீரர்கள் விபரம் வருமாறு:
Uma Shankar (Air Force Bal Bharti, New Delhi) (forward)
Md Fahood (GV Raja Sports School, Kerala) (midfielder)
Chinmoy Sarkar (Tripura Sports School, Agartala, Tripura) (forward)
Md Umar Shahid (LK Higher Secondary School, Tuticorin, Tamil Nadu) (goalkeeper)
Samuel (Govt Senior Secondary School, Malacca, Car Nicobar) (defender)
H Sailesh (North East English School, Imphal, Manipur) (forward)
Samip Shrestha (IPSC, Dehradun) (defender)
Milan Mondol (NCC, West Bengal) (goalkeeper)
Fayaz (Govt School, Minicoy, Lakshadweep) (midfielder)
Abhiraj (St Joseph, MP) (midfielder)
Pranob Saha (Army Boys, Danapur, Bihar) (goalkeeper)
Samuel Murmu (Army Boys, Danapur, Bihar) (forward)
Rollwin Almeida (OLPSH, Goa) (defender)
Abhishek Halder (BSL, Bokaro, Jharkhand) (midfielder)
Minluntung Nung (The Air Force School, Delhi) (midfielder)
Pratik Kumar Boame (Don Bosco, Mumbai, Maharashtra) (midfielder)
Salman (Govt Model School, Chandigarh) (defender)
Pranjal Das (DPS, Vasant Kunj, Delhi) (forward)
Mandeep Kumar (New Sunrise School, Alakhpura, Bhiwani, Haryana) (defender)
Debojit Beshra (Police High school, Badipara, Orissa) (forward)
Herish Patel (PP Savani Chaitanya Vidyalaya, Sankul, Gujarat) (defender)
Samannoy Chatterjee (Choubagha HS, Choubagha, West Bengal) (midfielder)
Sanjoy Basfore (NCC, North Eastern Region) (defender)
Laxman Bindhani (Police High school, Badipara, Orissa) (midfielder)
Mebankhraw Wahlang (OM Roy Memorial, Shillong, Meghalaya) (defender)
தகவல்:
சதக்
|