Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:54:18 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13670
#KOTW13670
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 8, 2014
ஆஸாத் கோப்பை கால்பந்து 2014: கே.எஸ்.ஸி. மைதானத்தில் இன்று மாலையில் துவக்கப் போட்டி! ஐக்கிய விளையாட்டு சங்க சுற்றுப்போட்டிக் குழு அறிவிப்பு!! அனுமதி இலவசம்!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3957 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, ஐக்கிய விளையாட்டு சங்கத்தால் நேற்று நடத்தப்படவிருந்த மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்தாட்ட துவக்கப் போட்டி ஒத்திவைக்கப்பட்டிருந்தது. துவக்க விழாவுடன் துவக்கப் போட்டி இன்று மாலை 16.30 மணிக்கு, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெறும் என்றும், நுழைவு அனுமதி இலவசம் என்றும் சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான விபரம் வருமாறு:-

காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 07ஆம் நாள் (இன்று) மாலையில் துவங்கும் என அறிவிக்கப்பட்டு, போட்டி நிரலும் வெளியிடப்பட்டிருந்தது. நிரலின் படி, இன்று நடைபெறவிருந்த துவக்கப் போட்டியில், காரைக்கால் கோச்சிங் சென்டர் அணியும், திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும் களம் காணவிருந்தன.

இந்நிலையில், இம்மாதம் 04ஆம் நாள் முதல் தொடர்ந்து மழை பெய்து வருவது ஒருபுறமிருக்க, இன்று மே 08 நள்ளிரவு வரை கனமழை ஓய்ந்துள்ளது. தொடர்மழையால் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் மழை நீர் தேங்கியுள்ளது.







போர்க்கால அடிப்படையில் - மைதானத்தின் நான்கு திசைகளிலும் மழை நீர் வழிந்தோட வசதியாக வெட்டி விடப்பட்டும், இன்றும் (மே 08) தொடர்ந்து மழை பெய்துள்ளதால், மைதானம் தண்ணீர் தேக்கத்துடனேயே காணப்படுகிறது.

எனவே, மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான 49ஆவது அகில இந்திய கால்பந்தாட்டப் போட்டியின் துவக்கப் போட்டி, துவக்க விழாவுடன் இன்று 16.30 மணிக்கு, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில் நடைபெறும் என்றும், துவக்கப் போட்டியில் - ஏற்கனவே திட்டமிட்ட படி - காரைக்கால் கோச்சிங் சென்டர் அணியும், திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும் களம் காணவுள்ளதாகவும், நுழைவுக் கட்டணம் இன்றி, அனைவரும் இப்போட்டியை இலவசமாகக் கண்டு களிக்கலாம் என்றும் சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் இன்று காலை 10.00 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்து ஆர்வலர்கள் இந்த அறிவிப்பையே தகவலாகக் கருதி ஒத்துழைக்குமாறு சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தகவல்:
A.S.புகாரீ
துணைச் செயலாளர்
சுற்றுப்போட்டிக் குழு


ஐக்கிய விளையாட்டு சங்கத்தால் நடத்தப்படும் - மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டி 49 ஆண்டு கால வரலாற்றில், முதன்முறையாக வேறு மைதானத்தில் இன்று போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 14:50 / 08.05.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. தலைப்பை பார்த்ததும் சுமார் 5 அல்லது 6 முறை திரும்ப திரும்ப
posted by mohamed salih (chennai) [08 May 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34830

தலைப்பை பார்த்ததும் சுமார் 5 அல்லது 6 முறை திரும்ப திரும்ப பார்த்தேன் இது உண்மைய அல்லது கற்பனையா என்று ..

ஐக்கிய விளையாட்டு சங்கத்தால் நடத்தப்படும் - மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டி 49 ஆண்டு கால வரலாற்றில், முதன்முறையாக வேறு மைதானத்தில் இன்று போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. ( c & p )

நம் அனைவரும் விளையாடினால் ஒற்றுமையாகி உள்ளோம் .. எல்லா புகழும் வல்ல இறைவனுக்க ..

சரியான நேரத்தில் காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) அங்கத்தினர் நமது சக க்ளப் ஐக்கிய விளையாட்டு சங்கதிருக்கு உறுதுணை புரிந்து உள்ளார்கள் .. இதற்காக உழைத்த இரு கிளப்பின் அணைத்து உறுபினர்களுக்கும் என் மன மார்ந்த நன்றிகள் .. பல... பல,,.,, பல ...

49 ஆண்டு கால வரலாற்றில் இந்த வருடம் இரண்டு கிளப் மெம்பர்களும் பாராட்ட கூறியவர்கள் ..

இந்த ஒற்றுமையைத்தான் காண பல வருசமாக காத்து கொண்டு இருதேன் .. இன்று இறைவனால் நிறைவேறி இருக்கிறது ..

இது போல் வரும் காலங்களில் ஒற்றுமையாக இருந்து பல சாதனைகளை படைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்..

இந்த போட்டி சிறப்பாக நடைபெற வல்ல இறைவனை வேண்டுகிறேன் ..

என்றும் அன்புடன் ,
சென்னை இல் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் ,
மெம்பெர் - காயல் ச்போர்டிங் கிளப்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [08 May 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 34831

வரவேற்கிறோம், ஒத்துழைப்பு நல்கிய KSC கிளப் நிர்வாகிகளை மனதார வாழ்த்தி மகிழ்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...IN UNITY WE PROGRESS
posted by J.A.S.M.JALEEL (HONGKONG) [08 May 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 34834

THE NAME ITSELF EXPLAINS - UNITED SPORTS CLUB -


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. ஒற்றுமையே நமது பலம் !
posted by MOHIDEEN ANBDUL KADER (ABUDHABI) [08 May 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34835

VERY NICE TO SEE UNITY THAN SPORTS.
WELDONE K.S.C AND U.S.C.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...CONGRATULATIONS!
posted by mackie noohuthambi (chennai) [08 May 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34838

CONGRATULATIONS, FOR THE ORGANIZERS OF THE ABUL KALAM AZAD FOOTBALL TOURNAMENT. THEY DESERVE OUR PATS FOR DIPLOMATICALLY MOVING THE KSC FOR RUNNING THE SHOW WITHOUT ANY INTERRUPTION ,DESPITE THE INTERMITTING RAINS, SHOWERS AND THUNDERS. THEY SHUFFLED THE CARDS AND MOVED THE COINS VERY INTELLINGENTLY.

IT IS A MILESTONE IN THE SPORTS FIELDS OF KAYALPATNAM. THOUGH KSC AND USC ARE NOT ENEMIES, THERE WAS SOME SORT OF BITTERNESS BETWEEN THEM, AS THE COMMENTS NOTED IN THIS WEBSITE REVEALS.

SPORTS SHOULD BE TAKEN FOR GRANTED AS SPORTS. THERE CAN BE CHEERS, SUPPORTS FOR A PARTICULAR TEAM BUT IT SHOULD BE BRUSHED AWAY AS SOON AS THE GAME IS OVER.

SOME YEARS BACK, IN WORLD CUP CRICKET MATCH, WHILE I WAS IN SRI LANKA, I SUPPORTED SRI LANKA AND MY FRIENDS SUPPORTED INDIA. IT WAS A TOUGH FIGHT BETWEEN INDIA AND SRI LANKA. WHEN THEY ASKED ME WHY I SUPPORTED SRI LANKA, I SAID, I LIKE THE BOWLING AND BATTING STYLE OF SRI LANKAN TEAM. SRI LANKA LOST THE GAME.

RECENTLY, A KASHMIRI INDIAN SUPPORTED PAKISTAN AGAINST INDIA, AND THE POLICE PUT HIM BEHIND THE BARS. INDIAN GOVERNMENT ORDERED THE RELEASE OF THE KASHMIRI, SAYING SUPPORTING AN ALIEN COUNTRY IN SPORTS IS NOT WRONG AND THAT DOES NOT MEAN HE IS AGAINST INDIA. TAKE SPORTS AS SPORTS.

I CONGRATULATE KSC ADMINISTRATION FOR STRETCHING A FRIENDLY HAND, AND IT IS A FEATHER ON ITS CAP.A FRIEND IN NEED IS A FRIEND INDEED.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by shaik abbas faisal D (kayalpatnam) [08 May 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34840

ஊரின் இரண்டு கிளப்களுக்குள் ஏற்பட்ட இந்த ஒற்றுமை ஒட்டு மொத்த ஊர் ஒற்றுமைக்கு ஒரு முன் உதாரணமாக இருந்து ஊர் மக்கள் கொள்கை, அரசியல் பாகுபாடு இல்லாமல் ஓன்று பட்டு செயல் பட வல்ல ரஹ்மான் உதவிடுவானாக.

வேற்றுமை,ஈகோ பார்க்காமல் இந்த ஒற்றுமைக்கு வழி வகுத்த இரு கிளப் மேம்பெர்களுக்கும் நன்றிகள் பல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by L.A.K.Buhary (Hong Kong) [08 May 2014]
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 34841

United Kayal's Sports Clubs...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by V D SADAK THAMBY (Chennai) [09 May 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34845

மாஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. 'United' கிளப்ஸ் !!
posted by Salai.Mohamed Mohideen (Philadelphia) [09 May 2014]
IP: 67.*.*.* United States | Comment Reference Number: 34856

Nice move ! After seeing comments, sounds like a history in kayalpatnam.

I knew (or have been told) from my childhood that, there is some cold war between these 2 clubs. Sport(s) bring people together. If that is not the case, we are not sportive then !

Let's this history last forever !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved