கத்திரி வெயில் துவங்கும் என வானிலை ஆய்வு நடுவத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில், காயல்பட்டினம் உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.
காயல்பட்டினத்தில் இம்மாதம் 04ஆம் நாள் முதல் சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே சாரல், தூறல், சிறுமழை, இதமழை, கனமழை என மழை மாறி மாறிப் பெய்து வருகிறது. இதனையடுத்து, நகரின் தாழ்வான பகுதிகளில் பெருமளவிலும், பெரும்பாலும் அனைத்து தெருக்களிலும் ஓரளவுக்கும் மழை நீர் தேங்கி காணப்படுகிறது.
இன்று காலை 11.00 மணியளவில் பதிவு செய்யப்பட்ட மழை நீர்த் தேக்கக் காட்சிகள் வருமாறு:-
எல்.எஃப். வீதியில்...


தைக்கா பஜாரில்...

பிரதான வீதி - கூலக்கடை பஜார் குறுக்குச் சாலையில்...

எல்.கே.மேனிலைப்பள்ளி அமைந்துள்ள வீதியில்...

எல்.கே.லெப்பைத்தம்பி சாலையில்...

பெரிய தெருவில்...






ஆறாம்பள்ளித் தெருவில்...


கே.டி.எம். தெருவில்...

கி.மு.கச்சேரி தெருவில்...

அலியார் தெருவில்...

ஆஸாத் தெருவில்...




பரிமார் தெருவில்...

சித்தன் தெருவில்...


ஸீ-கஸ்டம்ஸ் சாலையில்...







தீவுத்தெருவில்...

அப்பாபள்ளித் தெருவில்...


காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |