ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா - பொது சேவைக்கான விருதுகளை பலருக்கு வழங்கினார். பல்வேறு வகையான சேவைகளுக்கு வழங்கப்பட்ட விருதுகள் விபரமும், எந்த பணிக்காக அவர்களுக்கு விருதுகள்
வழங்கப்பட்டது என்ற விபரமும் கீழே தரப்பட்டுள்ளது.
(1) வீர செயலுக்கான கல்பனா சாவ்லா விருது (5 லட்ச ரூபாய் ரொக்கம், தங்க பதக்கம், சான்றிதழ்)
--- திருமதி ஆர்.பொன்னி IPS
(2) மாற்று திறனாளிகளுக்கான சேவைகளில் சிறந்த மருத்துவர் (தங்க பதக்கம், சான்றிதழ்)
--- பேராசிரியர் அமர் அகர்வால், சென்னை
(3) மாற்று திறனாளிகளுக்கான சேவைகளில் சிறந்த சமூக சேவகர் (தங்க பதக்கம், சான்றிதழ்)
--- சகோதரி விர்கிட் ஜான்சி, மெர்சி இல்லம், திருநெல்வேலி
(4) மாற்று திறனாளிகளுக்கான சேவைகளில் சிறந்த அமைப்பு (தங்க பதக்கம், சான்றிதழ்)
--- ஸ்ரிஷ்தீ சிறப்பு பள்ளி, சென்னை
(5) மாற்று திறனாளிகளுக்கான சேவைகளில் அதிக நபர்களுக்கு வேலை வழங்கிய தனியார் நிறுவனம் (தங்க பதக்கம்,
சான்றிதழ்)
--- சக்தி மசாலா, ஈரோடு மாவட்டம்
(6) மாற்று திறனாளிகளுக்கான சேவைகளில் சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி (தங்க பதக்கம்,
சான்றிதழ்
--- மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம்
(7) பெண்கள் நலனுக்கு சேவைகள் புரிந்த சிறந்த அமைப்பு (50,000 ரூபாய் ரொக்கம், தங்க பதக்கம், சான்றிதழ்)
--- SHARE TRUST FOR THE DEVELOPMENT OF WOMEN AND CHILDREN, கும்மிடிபூண்டி, திருவள்ளூர் மாவட்டம்
(8) பெண்கள் நலனுக்கு சேவைகள் புரிந்த சிறந்த சமூக சேவகர்
--- கே.சரோஜா, OMALUR BLOCK WOMEN WELFARE UPLIFT ORGANISATION (UBWWUO), சேலம் மாவட்டம்
(9) சிறந்த மாநகராட்சி (25 லட்ச ரூபாய் ரொக்கம், சான்றிதழ்)
--- திருச்சிராப்பள்ளி
(10) சிறந்த நகராட்சி - முதல் இடம் (15 லட்ச ரூபாய் ரொக்கம், சான்றிதழ்)
--- கும்பகோணம்
(11) சிறந்த நகராட்சி - இரண்டாம் இடம் (10 லட்ச ரூபாய் ரொக்கம், சான்றிதழ்)
--- கொமாரபாளையம்
(12) சிறந்த நகராட்சி - மூன்றாம் இடம் (5 லட்ச ரூபாய் ரொக்கம், சான்றிதழ்)
--- பெரியகுளம்
(13) சிறந்த டவுன் பஞ்சாயத் - முதல் இடம் (10 லட்ச ரூபாய் ரொக்கம், சான்றிதழ்)
--- தலனையார்
(14) சிறந்த டவுன் பஞ்சாயத் - இரண்டாம் இடம் (5 லட்ச ரூபாய் ரொக்கம், சான்றிதழ்)
--- அலங்காநல்லூர்
(15) சிறந்த டவுன் பஞ்சாயத் - மூன்றாம் இடம் (3 லட்ச ரூபாய் ரொக்கம், சான்றிதழ்)
--- மேலசொக்கநாதபுரம்
|