காயல்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் இன்று அதிகாலை 04:20 முதல் 05:20 மணி வரை இதமழை பெய்துள்ளது. இதனால் நகர சாலைகளில் மழை நீர் தேங்கிக் காணப்படுகிறது.
மழைக்காலம் முடிந்து, குளிர்காலமும் துவங்கியுள்ள நிலையில் பெய்துள்ள இம்மழை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
காயல்பட்டினத்தில் மழை பெய்த அதிகாலை நேரத்தில் (04:30) எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross