Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:42:52 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16139
#KOTW16139
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஜுன் 23, 2015
ஷிஃபா அமைப்பின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜாஃபர் ஸாதிக் மனைவி காலமானார்! இன்றிரவு 10.30 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5091 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (28) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ உதவித் துறை கூட்டமைப்பான ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஜாஃபர் ஸாதிக்கின் மனைவி, காயல்பட்டினம் நெய்னா தெருவைச் சேர்ந்த எச்.கே.எம்.உம்மு ஸஃபிய்யா இன்று 04.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 49. அன்னார்,

மர்ஹூம் ஹாஜி செய்யித் யாஸீன் மவ்லானா, மர்ஹூம் ஹாஜி ஜக்கரிய்யா மவ்லானா ஆகியோரின் பேத்தியும்,

மர்ஹூம் ஹாஜி எஸ்.ஒய்.எம்.ஹிபத்துல் கரீம் மவ்லானா அவர்களின் மகளும்,

மர்ஹூம் பீ.எம்.எஸ்.அப்துல் மஜீத் அவர்களின் மருமகளாரும்,

எச்.கே.எம்.யாஸீன் மவ்லானா என்பவரின் சகோதரியும்,

ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் அமைப்பின் மருத்துவ ஆலோசகர் டாக்டர் பீ.ஏ.எம்.ஜாஃபர் ஸாதிக்கின் மனைவியும்,

டாக்டர் ஜெ.எஸ்.முஹம்மத் இர்ஷாதின் தாயாரும்,

எஸ்.ஒய்.எம்.தீபி மவ்லானா அவர்களின் சகோதரர் மகளும்,

இசட்.எம்.செய்யித் அப்துல் காதிர் மவ்லானா, மர்ஹூம் ஹாஜி இசட்.எம்.ஹஸன் மவ்லானா, ஹாஜி இசட்.எம்.ஹுஸைன் மவ்லானா ஆகியோரின் மருமகளும், டாக்டர் எஸ்.டி.ஹமீத் ஹில்மீயின் பெரிய தாயாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூன் 23 செவ்வாய்க்கிழமை) 22.30 மணியளவில், காயல்பட்டினம் சிறிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
K.M.T.ஸுலைமான்


[நல்லடக்க நேரம் இணைக்கப்பட்டது @ 17:21 / 23.06.2015]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by U.UMER ABDUL CADER, (H.M.B) (CHENNAI) [23 June 2015]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 41084

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் ( அல்கோபார்) [23 June 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41086

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த நற்பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...ஜாபர் sathick
posted by hylee (colombo) [23 June 2015]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 41089

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Mohamed salih (chennai) [23 June 2015]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 41090

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by CADER (JAIPUR) [23 June 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41092

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by KHAJA KAMAL. S.H (Kayal Patnam) [23 June 2015]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 41093

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [23 June 2015]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 41094

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [23 June 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41096

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான '' சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் கணவர் DR . ஜாபர் காகா அவர்களுக்கும் & மர்ஹுமா அவர்களின் மகனார் அவர்களுக்கும் மற்றும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [23 June 2015]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 41099

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.

I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [23 June 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 41101

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன் ......

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் அவரது கணவர் டாக்டர் ஜாஃபர் ஸாதிக் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Mohamed Hassan (Jeddah) [23 June 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41102

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

எல்லாம் வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by V D SADAK THAMBY (Guangzhou, China) [23 June 2015]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 41103

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Vilack sma (jeddah) [23 June 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41104

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by A.R.REFAYE (ABUDHABI) [23 June 2015]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41105

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by mohamed shameem (jeddah) [23 June 2015]
IP: 86.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41106

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த நற்பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...இன்னாலில்லாஹி
posted by NIZAR (kayalpatnam) [23 June 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41107

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூமா அவர்களது பாவ பிழைகளை மன்னித்து சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக.அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்கிடுவானாக..

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் டாக்டர் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகிய சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Rizwan (Jeddah) [23 June 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 41108

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by Mauroof (Dubai) [23 June 2015]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41110

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூமா அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூமா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. إنـاّ لله وانـاّ اليــه راجـعـــون
posted by yahya mohideen (dubai) [23 June 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41111

يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً فَادْخُلِي فِي عِبَادِي وَادْخُلِي جَنَّتِي

(அந்நாளில் நல்லடியார்களை நோக்கி) "திருப்தியடைந்த ஆத்மாவே! நீ உன் இறைவன் பக்கம் செல்! அவனைக் கொண்டு நீ திருப்தியடை! உன்னைப் பற்றி அவன் திருப்தியடைந்திருக்கின்றான்" (என்றும்) "நீ என்னுடைய நல்லடியார்களில் சேர்ந்து, என்னுடைய சுவனபதியிலும் நீ நுழைந்துவிடு" (என்றும் கூறுவான்).

"எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும், அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியித்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [23 June 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41113

انا لله وانا اليه راجعون

اللهم اغفرلها وارحمها


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [24 June 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41125

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வரபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இஅலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைபாவங்களைப்பொறுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி விசாலமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் இறைவன் தனது அழகுதரிசனத்துடன் ,கண்மணி நாயகம் அவர்களுடனும் சுனவனத்தில் வீற்றிருக்கசெய்வானாக ஆமீன்.

அன்னாரைப்பிர்ந்தடாக்டர் ஜாஃபர் ஸாதிக் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையுடன் அவ்விடத்திற்குத் தகுதியானவரை விரைவில் நிறைவுசெய்து கொடுத்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா..) [24 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41126

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு..

انا لله وانا اليه راجعون

اللهم اغفرله وارحمه

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹுமா அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு கணவர் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இப்பிரிவை தாங்கிடும் மன வலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...

சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான் மற்றும் குடும்பத்தார்கள்
காயல்பட்டினம் ,ஜித்தா .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ரஜீஊன்
posted by s a m mohideen thambi (jeddah) [24 June 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 41131

அஸ்ஸலாமு அலைக்கும்

>>>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<

எல்லாம் வல்ல நாயன் மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து அவனின் மிகவும் உன்னதமான '' சுவனபதியை '' கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.......

மர்ஹுமா அவர்களை இழந்து வாடும் அவர்களின் கணவர் DR . ஜாபர் சாதிக் காகா அவர்களுக்கும் & மர்ஹுமா அவர்களின் மகனார் அவர்களுக்கும் மற்றும் மர்ஹுமா அவர்களின் குடும்பத்தினர் யாவர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹு '''சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாகவும்ஆமீன் ..... .

மேலும் எங்களின் '' ஆழ்ந்த வருத்தத்தையும் & எங்களின் '' சலாதினையும் மர்ஹுமா குடும்பத்தார்களுக்கு மிகவும் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறோம் .....

வஸ்ஸலாம்

s a m mohideen தம்பி & t m k moulana குடும்பத்தர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...Deepest Condolences....
posted by Muhammad Sulaiman (Chennai) [24 June 2015]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 41149

Inna Lillahi Wainna ilaihi Rajiyoon.

May Allah Forgive her sins and provide her a High Position in the Jannathul Firdhouse with our beloved Prophet Muhammad Sallallahu alaihi Wasallam. May allah give "Sabran Jameela" to all her Family Members. Aameen.

With Dua Salam,
Muhammad Sulaiman
Software Testing Engineer- Team Lead
Chennai.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [24 June 2015]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 41152

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

மர்ஹும் அவர்களை இழந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார் யாவர்களுக்கும் வல்ல இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. اللهم اغفرلها وارحمها
posted by M.S.Kaja Mahlari (Singapore) [24 June 2015]
IP: 118.*.*.* China | Comment Reference Number: 41157

انا لله وانا اليه راجعون

اللهم اغفرلها وارحمها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை ஒளிமயமாக்கி மறுமையில் உயரிய சுவன பதியாம் ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக -ஆமீன்.

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தாருக்கு மேலான பொறுமையை கொடுத்தருள்வானாக!

السلام عليكم و رحمة الله وبركاته


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by Hamza (Chicago) [25 June 2015]
IP: 73.*.*.* United States | Comment Reference Number: 41162

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல ரஹ்மான் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் உயர்ந்த நற்பதவியை அளிப்பானாக.

குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை கொடுப்பானாக.

ஹம்ஸா இஸ்மாயில்
சிகாகோ


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by Abdul Cader S.H. (Jeddah) [25 June 2015]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41164

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன் !

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹுமா அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு மருத்துவர் ஜாபர் அவர்களுக்கும் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இப்பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ! ஆமீன் !!

அப்துல் காதர் S.H.
ஜித்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved