சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவிலுள்ள மஸ்ஜிதுல் மஃமூா பள்ளியின் முத்தவல்லி ஹாஜி ஏ.கே.அப்துல் ஹலீம் என்ற ஹலீம் ஹாஜியாரின் சகோதரர் - காயல்பட்டினம் அலியார் தெருவைச் சேர்ந்த ஹாஜி ஏ.கே.முஹம்மத் ஜுனைத், இன்று 22.45 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 84. அன்னார்,
மர்ஹூம் அஹ்மத் ஸாலிஹ் ஹாஜியாரின் மகனும்,
மர்ஹூம் ஏ.கே.அப்துல் காதிர், சென்னை மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளியின் முத்தவல்லி ஹாஜி ஏ.கே.அப்துல் ஹலீம் என்ற ஹலீம் ஹாஜியார், தம்மாம் காயல் நல மன்றத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் முஹம்மத் இத்ரீஸ் ஆகியோரின் சகோதரருமாவார்.
அன்னாரின் ஜனாஸா தொழுகை, நாளை (ஜூன் 24 புதன்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின் மஸ்ஜிதுல் மஃமூா பள்ளியில் நடத்தப்பட்டு, சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல் & படம்:
சென்னையிலிருந்து...
M.T.முஹம்மத் அலீ
1. இன்னாலில்லாஹி posted byNIZAR (kayalpatnam)[24 June 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41117
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .
வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களது பாவ பிழைகளை மன்னித்து சொர்க்கத்தை சொந்தமாக்குவானாக.அவர்களின் நற்குணங்களை அவர்களின் சந்ததியருக்கு வழங்கிடுவானாக..
மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் டாக்டர் இத்ரீஸ் அவர்களுக்கும் மற்றும்குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்லநாயன் அல்லாஹு அழகியசபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக.எனது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் சலாதினையும் தெரிவித்து கொள்கிறேன்.
3. Re:... posted byசாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[24 June 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41119
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கிருபை யுள்ள வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து, சுவனத்தில் நல்ல பதவியை அளிப்பானாக. துயரத்தில் வாடும் குடும்பத்தார் அனைவர்களுக்கும் அழகிய பொறுமையை கொடுப்பானாக
எங்கள் மன்றத்தின் முன்னாள் தலைவர் டாக்டர் இத்ரீஸ் அவர்களுக்கும், குடும்பத்தார் அனைவர்களுக்கும் எங்களுடைய சலாத்தையும், ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன்,
தம்மாம் காயல் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,
தம்மாம்.
வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பிழைபாவங்களைப்பொறுத்து மண்ணறையைப்பிரகாசமாக்கி விசாலமாக்கி இன்ஷா அல்லாஹ் நாளை மறுமையில் இறைவன் தனது அழகுதரிசனத்துடன் ,கண்மணி நாயகம் அவர்களுடனும் சுனவனத்தில் வீற்றிருக்கசெய்வானாக ஆமீன்.
அன்னாரைப்பிர்ந்த உறவினர்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையுடன் அவ்விடத்திற்குத்தகுதியானவரை விரைவில் நிறைவுசெய்து கொடுத்தருள்வானாக ஆமீன்.
தற்செயலாக என் தங்கச்சியோடு போனில் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜுனைத் ஹாஜியார் சற்று முன் மௌத் என்ற தகவல் வந்திருப்பதாக சொன்னாள்,திடுப்பென்ற செய்தியை கேட்ட நான் சற்று அதிர்ச்சியும்,ஆழ்ந்த வருத்தமும் அடைந்தேன்!
சற்று பின்னோக்கி பார்கிறேன்,ஜுனைத் ஹாஜி அவர்களும், எங்கள் குடும்ப அறிவுரை ஆசானாகிய மரியாதைமிகு மர்ஹூம் ஜக்கரியா மாமா அவர்களின் மனைவி மர்ஹூமா கதிஜா ராத்தா அவர்களும் மற்றும் ஜுனைத் ஹாஜியார் குடும்பத்தார்களும் புனித ஹஜ்ஜுக்கு வந்திருந்த அந்த வருடத்தில் நானும் என் மனைவியும் ரியாதிலிருந்து காரில் ஹஜ்ஜுக்கு சென்றோம்!
ஹஜ் பிறை 7-லில் மக்கா சென்ற நாங்கள் நமதூரிலிருந்து வந்திருக்கும் மக்களை சந்திப்போம் என்ற ஆவலில் ஜுனைத் ஹாஜியார் தங்கியிருந்த வீட்டிற்கு சென்றோம்.எங்களை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தவர்கள், நீங்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது,ஹஜ் முடியும் வரை இங்கேயே தங்கி விடவும் என்றார்கள்.அவர்களின் அன்பு கட்டளைக்கு அடிபணிந்தோம்!
ஹஜ் கடமைகள் அனைத்தும் முடிந்து அவர்களின் அன்பு பிடியிலிருந்து சற்று நீங்கியவாறு பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம்.என் மனைவி அவர்களிடம் விடைபெறும் பொழுது ஜுனைத் ஹாஜி அவர்கள் உட்பட மர்ஹூமா கதிஜா ராத்தா மற்றும் குடும்பத்தார்கள் கண்ணீர்மல்க துவா செய்து மனைவிக்கு விடைகொடுத்தார்கள்.கல்யாணமாகி எட்டு வருடங்களாகியும் பிள்ளை பாக்கியம் கிடைக்காத நிலையில் இருக்கும் என் மனைவிக்கு அத்தனை ஆத்மார்த்த அன்புநிறை துவாக்களை சொரிந்தார்கள்!.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மிகப்பெரிய கருணையாலும்,அத்துனை நல்லுள்ளங்கள் கேட்ட துவாவின் பொருட்டாலும் நான் ரியாத்துக்கு வந்த அடுத்தநாள் அல்லாஹ் எங்களுக்கு பிச்சிளை பாக்கியத்தை தந்த செய்தியை மருத்துவர் பரிசோதனையின் மூலம் உறுதியானது .அல்ஹம்திலில்லாஹ்!
அன்புக்குறிய ஜுனைத் ஹாஜி அவர்கள் மறைவுசெய்திகேட்ட எனக்கு அந்த பழைய நிகழ்வுகள் என்னிரு கண்களை குளமாக்கி மனத்திரையில் ஒவ்வொரு காட்சியாக உதித்தோடியது!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து,மறுமையில் "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற நற்பதவியை நல்கிடுவானாக ஆமீன்!
அன்னாரின் பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் குறிப்பாக மரியாதைக்குறிய ஹலீம் ஹாஜியார்,டாக்டர் இதிரிஸ் அவர்கள் மருமகனார் மீரான் மற்றும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் சபூர் ஜமிலா என்ற அழகிய பொறுமையை அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்!
குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் இந்த ஆதம் சுல்தானின் ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கிறேன்!அஸ்ஸலாமு அலைக்கும்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்திட்ட மர்ஹும் அவர்களின்
அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும்
கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை
வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி
வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ்
எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இப்பிரிவை தாங்கிடும்
மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையையும் மேன்மையும் கீர்த்தியும் நிறைந்த
எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ஆழ்ந்த இரங்கலுடன் அன்பின் அஸ்ஸலாமு அலைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...
சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான் மற்றும் குடும்பத்தார்கள்
காயல்பட்டினம் ,ஜித்தா .
12. Re:...condolence posted bys.d.segu abdul cader (quede millath nagar)[24 June 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41138
CONDOLENCE
Assalamu alaikum wrwb.
INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.
May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.
I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.
Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.
13. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (riyadh)[24 June 2015] IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41140
அஸ்ஸலாமு அலைக்கும்
>>>> இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் <<<<
எல்லாம் வல்ல நாயன் மர்ஹும் அவர்களின் எல்லா பாவங்களையும் வல்ல நாயன் '' மன்னித்து....அவனின் மிகவும் உன்னதமான '' சுவனத்தில் '' சேர்தருள்வானாகவும் ஆமீன். மர்ஹும் அவர்களை இழந்து '' துயரத்தில் வாடும் குடும்பத்தார் யாவர்களுக்கும் வல்ல இறைவன் பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன் ....
தமாம் காயல் நல மன்றத்தின் அன்புக்குரிய முன்னாள் தலைவர் DR . இத்ரீஸ் அவர்களுக்கும் & மர்ஹும் அவர்களின் குடும்பத்தார் யாவர்களுக்கும் ..... எங்களின் சலாத்தை
தெரிவித்துக் கொள்கிறோம்.
16. Re:...Deepest Condolences.... posted byMuhammad Sulaiman (Chennai)[24 June 2015] IP: 220.*.*.* India | Comment Reference Number: 41147
Inna Lillahi wa inna Ilaihi Rajiyoon.
May Allah forgive his sins and Provide him a High Position in the Jannathul Firdhouse with our beloved Prophet Sallallahu Alaihi Wasallam. I express my deepest Condolences and Salam to all his family members. May Allah give "Sabran Jameela" to all his family members. Aameen.
With Dua Salam,
Muhammad Sulaiman
Software Testing Engineer-Team Lead
Chennai.
19. Re:... posted byAbdul Cader S.H. (Jeddah)[25 June 2015] IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 41163
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹும் அவர்களின் அனைத்து நல்லறங்களை ஏற்று நல்லமல்கள் யாவற்றையும் கபூல் செய்து பாவ பிழைகளை மன்னித்து மண்ணறையை வெளிச்சமாக்கியும் விசாலமாக்கியும் ஆக்கி வைத்து நாளை மறுமையில் உயரிய ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவனப்பதியை வழங்கிடுவானாக ஆமீன்.
அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்பு சகோதரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் இப்பிரிவை தாங்கிடும் மனவலிமையும் தந்து 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள்வானாக !
ஆமீன் !!
20. “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“ posted byN.S.E.மஹ்மூது (காயல்பட்டணம்)[25 June 2015] IP: 101.*.*.* India | Comment Reference Number: 41165
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்“
வல்ல அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.
மர்ஹூம் அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன். வஸ்ஸலாம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross