காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முத்து பத்ருத்தீன் ஃபாஸீயின் தாயார், ஹாஜ்ஜா எம்.கே.அஹ்மத் ஃபாத்திமா, இன்று 17.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 90. அன்னார்,
மர்ஹூம் முஹம்மத் மீரா ஸாஹிப் அவர்களின் மகளும்,
மர்ஹூம் எம்.கே.அஹ்மத் லெப்பை அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் ஏ.கே.மொகுதூம் முஹம்மத் அவர்களின் மனைவியும்,
மர்ஹூம் ஹாஜி எம்.கே.முஹம்மத் அப்துல் காதிர், மர்ஹூம் எம்.கே.மொகுதூம் முஹம்மத், ஹாஜி எம்.கே.சிந்தா மதார் என்ற அரஃபாத் சிந்தா (தொடர்பு எண்: +91 9444 88 3580) ஆகியோரின் சகோதரியும்,
மர்ஹூம் எம்.எம்.அஹ்மத் லெப்பை, ஹாஃபிழ் எம்.எம்.முஹம்மத் மீரா ஸாஹிப் (தொடர்பு எண்: +91 99 403 950 61), மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.முத்து பத்ருத்தீன் ஃபாஸீ (தொடர்பு எண்: +91 9444 11 3620) ஆகியோரின் தாயாரும்,
ஏ.எல்.மொகுதூம் முஹம்மத், ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.முஹ்யித்தீன் அப்துல் காதிர், ஹாஃபிழ் எம்.பி.மொகுதூம் முஹம்மத், ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.ஹமீத் ஹாரிஸ், ஹாஃபிழ் எம்.பி.ஜிந்தா ஷராஃப் ஆகியோரின் தந்தையின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று 23.30 மணியளவில், குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |