ஹிஜ்ரீ கமிட்டி காயல்பட்டினம் நகர கிளை சார்பில், 23.09.2015 புதன்கிழமையன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று காலை 07.30 மணியளவில், காயல்பட்டினம் கடற்கரையில் பெருநாள் தொழுகை நடைபெறும் என அவ்வமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.N.அஹ்மத் ஸாஹிப்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1435) ஹிஜ்ரீ கமி்ட்டியின் ஹஜ் பெருநாள் அறிவிப்பு குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹிஜ்ரீ கமி்ட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
2. Re:... posted byabdul wadood (jaipur)[23 September 2015] IP: 117.*.*.* India | Comment Reference Number: 41879
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பானவர்களே நம் கண்மணி நபி ஸல் அவர்களின் ஒவ்வொரு வார்த்தையும் உண்மை அவர்கள் கூறியது நிச்சயமாக நடந்தே தீரும் என்பதற்கு எவ்வளவோ உதாரணங்கள் நாம் கண்கூடாக பார்த்தே வருகிறோம்
குறிப்பாக لا تقدموارمصان يوما ولا يومين
ரமலான் மாதம் ஆரம்பிக்கும் முன்பாக ஒரு நாளோ இரண்டு நாளோ முந்தாதீர்கள் பிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள் மாதத்தை ஆரம்பியுங்கள் என்று நவின்றார்கள் அந்த நபி மொழி தற்காலத்தில் உண்மைப் படுத்தப்பட்டுள்ளது நாம் இஸ்லாமிய மார்க்கம் மிக்க இலகுவானது
பிறையை பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள் மறு பிறைப் பார்க்காது நோன்பை விடாதீர்கள்
பிறை மக்களுக்கு நாள்காட்டி இன்னும் குறிப்பாக ஹஜ்
அமலுக்கும் நாள் காட்டும் எனபது இறை வசனம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross