காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட 03ஆவது வார்டு, பிலால்நகர், நெய்னார் தெருவிலுள்ள கதிஜா நாயகி பெண்கள் தைக்காவில் உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் டி.சி.டபிள்யு. நிறுவனத்திடம் கோரிக்கை வைத்ததாகவும், இதையடுத்து டி.சி.டபிள்யு. நிறுவனம் சார்பில் சுமார் இரண்டு லட்சம் செலவில் தளம் அமைத்தல் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் சீட் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, திறப்பு விழா நடத்தப்பட்டதாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
இது தொடர்பாக, பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து, ஊழல் எதிர்ப்பு இயக்கம் - சென்னை அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் வெளியிடப்பட்டு, இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின் வினியோகிக்கப்பட்ட பிரசுரம் வருமாறு:-
ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |