கத்தர் நாட்டில், 24.09.2015 வியாழக்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. அங்கு மன்ஸூரா பகுதியில் வசிக்கும் காயலர்கள், Grand Mosque - பெரிய பள்ளியில் அதிகாலை 06.30 மணியளவில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். பின்னர், ஒன்றுகூடி, தமக்கிடையில் மகிழ்ச்சியையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். காட்சிகள் வருமாறு:-
தகவல் & படங்கள்:
M.N.முஹம்மத் ஸுலைமான்
கடந்த நோன்புப் பெருநாளின்போது, கத்தர் காயலர்களின் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |