அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள் தேர்வு முடிவினை, தமிழக முதல்வரும், அ.தி.மு.க.வின் பொது செயலாளருமான ஜெ.ஜெயலலிதா - அக்டோபர் 6 அன்று - அறிவித்துள்ளார்.
அதில் தற்போதைய தூத்தக்குடி மாவட்ட செயலாளரான சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் வருமாறு:
1. Re:... posted byP.S.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM)[08 October 2015] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 41955
உண்மைக்கு உயர்வும்
விசுவாசத்திற்கு விலாசமும்
தந்த புரட்சித்தாயே!
எளிய தொண்டன் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்களை தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளராக தொடர்ந்து பணியாற்றும் நல்வாய்ப்பு வழங்கிய
கடைக்கோடி தொண்டர்களின் கலங்கரை_விளக்கு!
கழக நிரந்தரப் பொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர்
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு கோடாணு கோடி நன்றி_நன்றி_நன்றி
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross